Dr.MG.Krishnamurthy4Rishivandiyam

Dr.MG.Krishnamurthy4Rishivandiyam Official Facebook Fan Page of Annan Dr.M.G.Krishnamurthy | Dr.M.G.Krishnamurthy4Rishivandiyam

09/05/2026
09/05/2026

இன்று (09-05-2026)ல் 79வது பிறந்தநாள் விழா கானும் இதய தெய்வம் புரட்சி தலைவி #அம்மா அவர்களின் நம்பிக்கையை பெற்றவரும் ரிஷிவந்தியம் தொகுதியின் முன்னாள் சட்டமன்ற உறுப்பினரும் எனது அன்பு தந்தையுமான தெய்வத்திரு. டாக்டர்.M. #கோவிந்தராஜுலு.,PhD.,Ex.MLA அவர்களின் இனிய பிறந்தநாளில் வணங்கி மகிழ்கிறேன்.!

உங்கள் நினைவாக என்றும் நாங்கள் ❤️

04/05/2026

இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள் மாமா Dr.MG.Krishnamurthy 👑❤️

04/05/2026
03/05/2026

நாளை மே 4ல் பிறந்த நாள் விழா காணும் ரிஷிவந்தியம் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் தெய்வத்திரு ஐயா டாக்டர்.மா. #கோவிந்தராஜுலு.,PhD.,Ex.MLA அவர்களின் மகனும் கள்ளக்குறிச்சி மாவட்ட மருத்துவர் அணி செயலாளர் எங்களின் அன்புக்குரிய அண்ணன் டாக்டர்.M.G. #கிருஷ்ணமூர்த்தி.,BDS.,FCIP அவர்களுக்கு இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள்.!

Dr.MG.Krishnamurthy

03/03/2026

ஏழாம் ஆண்டு நினைவேந்தல்.!

ரிஷிவந்தியம் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் தெய்வத்திரு.ஐயா டாக்டர்.மா. #கோவிந்தராஜுலு.,Ex.MLA அவர்களின் மூத்த மகனும் கள்ளக்குறிச்சி மாவட்ட மருத்துவர் அணி செயலாளர் அண்ணன் டாக்டர்.M.G. #கிருஷ்ணமூர்த்தி.,BDS.,FCIPஅவர்களின் அண்ணனுமான வழக்கறிஞர் அண்ணன் தெய்வத்திரு.M.G. #ராமகிருஷ்ணராஜ் அவர்களின் 7ஆம் ஆண்டு நினைவஞ்சலி.

என்றும் உங்கள் நினைவில் அண்ணா ❤️

Dr.M Govindrajalu Ex.MLA | Dr.MG.Krishnamurthy

03/03/2026

ஏழாம் ஆண்டு நினைவேந்தல்.!

எனது அண்ணன் வழக்கறிஞர்.M.G. #ராமகிருஷ்ணராஜ் அவர்களின் 7ஆம் ஆண்டு நினைவஞ்சலி.

என்றும் உங்கள் நினைவில்❤️

Address

Kallakkurichchi

Website

Alerts

Be the first to know and let us send you an email when Dr.MG.Krishnamurthy4Rishivandiyam posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share