jagan BJP சுற்றுச்சூழல் பாதுகாப்பு

  • Home
  • India
  • Hosur
  • jagan BJP சுற்றுச்சூழல் பாதுகாப்பு

jagan BJP சுற்றுச்சூழல் பாதுகாப்பு BJP கிருஷ்ணகிரி மேற்கு மாவட்ட செயலாளர் சுற்றுச்சூழல் பாதுகாப்பு பிரிவு 🚩🚩jai ஸ்ரீராம்🚩🚩

MN boss birthday function 💐💥🎂
04/12/2025

MN boss birthday function 💐💥🎂

🙏💐Wish you happy birthday boss💐 🙏
04/12/2025

🙏💐Wish you happy birthday boss💐 🙏

03/12/2025
இன்று கும்பகோணத்தில் நடைபெற உள்ள பாரதிய  ஜனதா கட்சியின் தமிழ்நாடு அனைத்து பிரிவுகளின் மாநில மாவட்ட  நிர்வாகிகளின்  சங்கம...
29/11/2025

இன்று கும்பகோணத்தில் நடைபெற உள்ள பாரதிய ஜனதா கட்சியின் தமிழ்நாடு அனைத்து பிரிவுகளின் மாநில மாவட்ட நிர்வாகிகளின் சங்கமத்தில் எங்கள் அண்ணன் பாசமிகு தங்கத் தலைவர் #சுற்றுச்சூழல்_பாதுகாப்பு_பிரிவின்
#மாநில_தலைவர் ோபிநாத் அவர்களுடன் அருகில் சுற்றுச்சூழல் பாதுகாப்பு பிரிவின்
கிருஷ்ணகிரி மேற்கு மாவட்டத்தின் ாவட்ட_துணைத்_தலைவர் ிகண்டன்_ஜி மற்றும்
ாவட்டச்_செயலாளர்
ாமன்_ஜி மற்றும் ெகன்_ஜி அவர்களும் இதில் கலந்து கொண்ட போது
பாரத் மாதா கி ஜே 🙏

27/11/2025

✈️ *ஒசூரில் பசுமை விமான நிலையம் - ஆலோசகர்களை தேர்ந்தெடுப்பதற்கான ஒப்பந்தப்புள்ளி அறிவிப்பை வெளியிட்டது தமிழ்நாடு அரசு*

கிருஷ்ணகிரி மாவட்டம் ஒசூரில் சுமார் 2000 ஏக்கர் பரப்பளவில் பசுமை விமான நிலையத்தை அமைக்க தமிழ்நாடு அரசு முடிவு செய்துள்ளது.

இதற்கான அறிவிப்பை கடந்த ஆண்டு ஜூன் மாதம் முதலமைச்சர் வெளியிட்டிருந்தார்.

விமான நிலையம் அமைப்பதற்கான ஆலோசனைகளை வழங்குவதற்காக ஆலோசகர்களை தேர்ந்தெடுப்பதற்கான நடவடிக்கைகளை தொடங்கியிருக்கிறது தமிழ்நாடு அரசு

ஆலோசகர்களின் ஆலோசனையின் அடிப்படையில் விரிவான திட்ட அறிக்கை தயாரிக்கப்பட்டு மத்திய விமான போக்குவரத்து அமைச்சகத்திடம் விண்ணப்பிக்க முடிவு.

Address

Kcc Nagar
Hosur
635109

Website

Alerts

Be the first to know and let us send you an email when jagan BJP சுற்றுச்சூழல் பாதுகாப்பு posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share