Aiadmk Hosur It Wing

Aiadmk Hosur It Wing அஇஅதிமுக ஓசூர் மாநகர கிழக்குப் பகுதி தகவல் தொழில்நுட்ப பிரிவு ✌️🌱✌️

பல புதிய பள்ளிகள் மற்றும் கல்லூரிகளை திறந்து, மாணவர்களுக்கு அறிவொளி ஏற்றியது அஇஅதிமுக அரசு! பள்ளிகளை மூடி, போதைப் பொருட்...
21/03/2026

பல புதிய பள்ளிகள் மற்றும் கல்லூரிகளை திறந்து, மாணவர்களுக்கு அறிவொளி ஏற்றியது அஇஅதிமுக அரசு!

பள்ளிகளை மூடி, போதைப் பொருட்களைப் பெருக்கி மாணவர் வாழ்வை இருளாக்குவது திமுக அரசு!!

மீண்டும் கல்வித்துறையில் சிறந்து விளங்க
#வாக்களிப்பீர்_இரட்டைஇலை

21/03/2026

Eid Mubarak

21/03/2026

அன்பு பெருகட்டும்! அறம் செழிக்கட்டும்!

புனித ரமலான் பெருநாளைக் கொண்டாடும் இஸ்லாமியச் சொந்தங்கள் அனைவருக்கும் இனிய ஈத் முபாரக் நல்வாழ்த்துகள்.

வேற்றுமையில் ஒற்றுமை காண்போம்... மதநல்லிணக்கத் தமிழகத்தைப் பாதுகாப்போம்!

19/03/2026

கிருஷ்ணகிரி மேற்கு மாவட்ட செயலாளர் அண்ணன் P.பாலகிருஷ்ண ரெட்டி அவர்கள் யுகாதி தெலுங்கு மற்றும் கன்னடப் புத்தாண்டு வாழ்த்துக்கள் தெரிவித்தபோது

19/03/2026
19/03/2026
முக்கிய தகவல்: கரூர் விவகாரத்தில் முக்கிய ஆதாரமான video footage அனைத்தையும் அழிக்க விஜய் முயற்சித்துள்ளார் என்பது கண்டறி...
19/03/2026

முக்கிய தகவல்: கரூர் விவகாரத்தில் முக்கிய ஆதாரமான video footage அனைத்தையும் அழிக்க விஜய் முயற்சித்துள்ளார் என்பது கண்டறியப்பட்டுள்ளது.

இது தான் கரூர் டிரோன் footage விஜய் கட்சி சார்பாக எடுக்கப்பட்டது. இதை தான் முதலில் விஜய் அழிக்க உத்தரவிட்டதாகவும் , இது CBI மூலம் Recover சமீபத்தில் செய்யப்படுள்ளது என தகவல். இது போல் மொத்தமாக சுமார் 3 மணி நேரமும் , அவர் வண்டியில் இருந்த கேம்ரா பதிவுகளும் அழிக்க முயற்சி நடந்துள்ளது.

இதில் தெரியும் மிக முக்கியமான உண்மை விஜய் கூட்டத்தில் வரும் போதும் மேல் ஏறி நிற்கும் போதும் அவருக்கு நன்கு தெரிந்துள்ளது கூட்டத்தின் நிலை பற்றி. தனக்கு எதுவும் தெரியாது என விஜய் கூறுவதை ஏற்க CBI தயாராக இல்லை.

பல ஆதாரங்களை விஜய் தரப்பு மீடியா முதல் யாருக்கும் தராது அழிக்க வேலை செய்துள்ளனர் என்பது தெரிய வந்துள்ளது. எனவே தான் விஜய் மீண்டும் அழைக்கப்பட்டுள்ளார் CBI விசாரனைக்கு.

எடப்பாடி பழனிசாமி  உகாதி திருநாள் வாழ்த்து
19/03/2026

எடப்பாடி பழனிசாமி உகாதி திருநாள் வாழ்த்து

நீங்களும் கேட்டு இருப்பீங்ககமெண்ட் பண்ணிட்டு போங்க AIADMK's IT WingHosur Amma Aiadmk 24X7Aiadmk HosurofficialIT WingHosu...
19/03/2026

நீங்களும் கேட்டு இருப்பீங்க

கமெண்ட் பண்ணிட்டு போங்க

AIADMK's IT WingHosur Amma Aiadmk 24X7Aiadmk HosurofficialIT WingHosur Amma Aiadmk 24X7Aiadmk Hosurofficial

 #மாபெரும்_கண்டன_ஆர்ப்பாட்டம்.விடியல் ஆட்சியில்  #சிறுமி முதல்  #மூதாட்டி வரை யாருக்கும் பாதுகாப்பில்லாத சூழ்நிலையை உருவ...
17/03/2026

#மாபெரும்_கண்டன_ஆர்ப்பாட்டம்.

விடியல் ஆட்சியில் #சிறுமி முதல் #மூதாட்டி வரை யாருக்கும் பாதுகாப்பில்லாத சூழ்நிலையை உருவாக்கிய #விடியா_திமுக அரசை எதிர்த்து "விடியா ஆட்சியை விரட்டியடிப்போம்" என்ற நோக்கத்துடன்.

தற்போது (17/03/2026) கிருஷ்ணகிரி நகர புதிய பேருந்து நிலையம், அண்ணா சிலை எதிரில் அனைத்திந்திய அஇஅதிமுக தலைமையிலான கூட்டணி, கிருஷ்ணகிரி கிழக்கு மற்றும் மேற்கு மாவட்டம் சார்பில் மாபெரும் ஆர்ப்பாட்டம் தற்போது நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.

#நாளை_நமதே (2026)

Address

Hosur
635109

Website

Alerts

Be the first to know and let us send you an email when Aiadmk Hosur It Wing posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share