Coimbatore City Police

Coimbatore City Police Official Page

23/02/2026

🗳️🚴‍♂️100 கி.மீ சைக்கிள் ராலி… 100% வாக்குப்பதிவு உறுதி!
தேர்தல் பயமின்றி, கட்டாயமின்றி வாக்களிப்போம்.
கோவை மாநகர காவல் ஆணையர் டாக்டர் என். கண்ணன், IPS அவர்கள் தலைமையில் விழிப்புணர்வு சைக்கிள் ராலி 🚔✨
Tamil Nadu Police Collector Coimbatore Chief Minister of Tamil Nadu Coimbatore District Police

கோவை மக்களே உஷார்! 🚨ATM-ல் உதவி செய்யும் பெயரில் வரும் அந்நியரை நம்பாதீர்.             Tamil Nadu Police Chief Minister ...
21/02/2026

கோவை மக்களே உஷார்! 🚨
ATM-ல் உதவி செய்யும் பெயரில் வரும் அந்நியரை நம்பாதீர்.

Tamil Nadu Police Chief Minister of Tamil Nadu Collector Coimbatore Coimbatore District Police

13/02/2026

🚔🐾
கோவை மாநகர துப்பறியும் மோப்பநாய் பயிற்சி மையத்தில் 6 மாத அடிப்படை மற்றும் மேம்பட்ட பயிற்சி முடிந்து, காவல் மோப்பநாய்கள் மற்றும் அதன் பயிற்றுநர்கள் தங்கள் சொந்த மாவட்டங்களுக்கு பணி புரிய புறப்பட்டனர்!" 🐕💪✨
Tamil Nadu Police Collector Coimbatore Chief Minister of Tamil Nadu Coimbatore District Police

🚨 RED ZONE ALERT 🚨COIMBATORE CITY POLICE 🚓 🚫 Public entry strictly prohibited👮‍♂️ Follow police instructions🛑 Safety fir...
12/02/2026

🚨 RED ZONE ALERT 🚨
COIMBATORE CITY POLICE 🚓
🚫 Public entry strictly prohibited
👮‍♂️ Follow police instructions
🛑 Safety first – Cooperation matters
Tamil Nadu Police Collector Coimbatore Chief Minister of Tamil Nadu Coimbatore District Police

🚨💸 Money Mule = Big Trouble! 💸🚨Got a message like…“Use your bank account & earn easy commission?” 🤔That’s a trap! ⚠️❌ Do...
12/02/2026

🚨💸 Money Mule = Big Trouble! 💸🚨
Got a message like…
“Use your bank account & earn easy commission?” 🤔
That’s a trap! ⚠️
❌ Don’t share OTP, PIN, ATM details
❌ Don’t lend your bank account to anyone
❌ Don’t trust “easy money” job offers
❌ Don’t click unknown payment link.
Tamil Nadu Police Collector Coimbatore Chief Minister of Tamil Nadu

கோயம்புத்தூர் மாநகர காவல்துறை 🚴‍♂️100% பாதுகாப்பான தேர்தலுக்காக100 கி.மீ சைக்கிள் பேரணி📅 22.02.2026 (ஞாயிறு) | ⏰ காலை 5....
06/02/2026

கோயம்புத்தூர் மாநகர காவல்துறை 🚴‍♂️
100% பாதுகாப்பான தேர்தலுக்காக
100 கி.மீ சைக்கிள் பேரணி
📅 22.02.2026 (ஞாயிறு) | ⏰ காலை 5.30
📍 காவல் ஆணையர் அலுவலகம்
📝 பதிவு: போஸ்டரில் உள்ள QR Code-ஐ ஸ்கேன் செய்யவும்
👉 பாதுகாப்பான தேர்தல் – நம் பொறுப்பு





Tamil Nadu Police Collector Coimbatore Chief Minister of Tamil Nadu Coimbatore District Police

06/02/2026

Coimbatore City Police🚨 🚴‍♂️🚴‍♂️

Click on the given link and register.
https://forms.gle/57QRwFfa2RfEHgQc9

Pedalling for a 100% Safe Election & 100% Voter Participation 🇮🇳
🚴‍♂️ Pedal for Democracy
🗳️ Vote with confidence
🇮🇳 Safe Election is everyone’s responsibility.










Tamil Nadu Police Collector Coimbatore Chief Minister of Tamil Nadu Coimbatore District Police

திறமைக்கு பரிசு!!கோவை மாநகர காவல்துறை!!B4 உக்கடம் காவல் நிலையம்!!          Tamil Nadu Police Collector Coimbatore Chief ...
04/02/2026

திறமைக்கு பரிசு!!
கோவை மாநகர காவல்துறை!!
B4 உக்கடம் காவல் நிலையம்!!








Tamil Nadu Police Collector Coimbatore Chief Minister of Tamil Nadu Coimbatore District Police

கோவை மாநகர காவல்துறை!! 👮‍♂️✨காணாமல் போன தங்கச் செயினை,ஒரு மணி நேரத்திற்குள் உடனடியாக நடவடிக்கை எடுத்துகண்டுபிடித்து உரிய...
04/02/2026

கோவை மாநகர காவல்துறை!! 👮‍♂️✨
காணாமல் போன தங்கச் செயினை,
ஒரு மணி நேரத்திற்குள் உடனடியாக நடவடிக்கை எடுத்து
கண்டுபிடித்து உரியவரிடம் ஒப்படைத்த
காவல் அதிகாரி மற்றும் ஆளினருக்கு
பாராட்டு சான்றிதழ் மற்றும் பணவெகுமதி வழங்கப்பட்டது. 🏆💐








Tamil Nadu Police
Collector Coimbatore Chief Minister of Tamil Nadu Coimbatore District Police

தமிழ்நாடு காவல் அகாடமியில், தமிழ்நாடு அளவில்,காவல் உதவி ஆய்வாளர்களிலிருந்து காவல் ஆய்வாளர்களாக பதவி உயர்விற்கானமுன்பதவி ...
04/02/2026

தமிழ்நாடு காவல் அகாடமியில், தமிழ்நாடு அளவில்,
காவல் உதவி ஆய்வாளர்களிலிருந்து காவல் ஆய்வாளர்களாக பதவி உயர்விற்கான
முன்பதவி உயர்வு பயிற்சி வகுப்பு (Pre-Promotion Course) நடத்தப்பட்டது.
81 பயிற்சியாளர்கள் கொண்ட முதல் தொகுப்பில்,
உக்கடம் காவல் ஆய்வாளர் திருமதி. கோமதி அவர்கள் பயிற்சியில் Overall Championship பெற்று சிறப்பாக தேர்ச்சி பெற்றார்.
அவரது சிறப்பான செயல்திறனை பாராட்டி,
கோவை மாநகர காவல் ஆணையர் Dr.N.Kannan IPS., அவர்கள் வாழ்த்து தெரிவித்தார்.









Tamil Nadu Police Chief Minister of Tamil Nadu Coimbatore District Police Collector Coimbatore

Address

Old Post Office Road, Near Railway Station, Opp. Collector Office
Gopalapuram
641018

Website

Alerts

Be the first to know and let us send you an email when Coimbatore City Police posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Category