Gobichettipalayam (கோபிசெட்டிபாளையம் ) Erode (Dt) ,Tamilnadu

Gobichettipalayam (கோபிசெட்டிபாளையம் )  Erode (Dt) ,Tamilnadu சொர்க்கமே என்றாலும் அது நம்ம ஊர போல வருமா.. Gobichettipalayam is located in Erode District. This is a semi rural area. Gobichettipalayam is also called as Gobi.
(317)

An old man named Gobi Chetti lived in this place and hence the city gets its name "Gobichettipalayam". Previously Gobichettipalayam was called as Verapandi Gramam, and more documents and records still use that name. Gobichettipalayam is warm and humid for most of the year. Gobichettipalayam is known for the Temple Pariyur Amman and the dam Kodavari. Pariyur Amman temple is dedicated to the goddess

Kaliamman. The people of Gobichettipalayam mainly concentrate on rice paddies, sugarcane, banana, and turmeric cultivation. Some spinning mills to support the local weaving industry are also developing in the region.

கோபிசெட்டிபாளையம் சொந்தங்கள் அனைவரையும் தீபாவளிக்கு ஊருக்கு வாங்க வாங்க என்று அழைக்கிறோம். உங்கள் வரவும் தீபாவளியும் சிற...
17/10/2025

கோபிசெட்டிபாளையம் சொந்தங்கள் அனைவரையும் தீபாவளிக்கு ஊருக்கு வாங்க வாங்க என்று அழைக்கிறோம்.
உங்கள் வரவும் தீபாவளியும் சிறப்புடன் இருக்க அனைவருக்கும் தீபாவளி நல்வாழ்த்துக்கள் ..

Wild Wings TrustIndian Forest Conservation & Tribal Welfare TrustGobichettipalayam.வைல்ட் விங்ஸ் அறக்கட்டளை கோபிசெட்டிபா...
09/08/2025

Wild Wings Trust
Indian Forest Conservation & Tribal Welfare Trust
Gobichettipalayam.

வைல்ட் விங்ஸ் அறக்கட்டளை
கோபிசெட்டிபாளையம் .

Save Forest | Save Animals | Save Nature

இயற்கை மீதும் காடுகள் மற்றும் காட்டு விலங்குகள் மீதும் அக்கறை உள்ள ஒவ்வொருவரும் தன்னார்வலர்களாக ( Volunteer ) எங்களோடு நீங்களும் இணைந்து பயணிக்கலாம்.

Contact :
P. Ramesh, Director Tribal Welfare & GC Secretary
9942760690

குருநாதஸ்வாமி தேர்த்திருவிழா 2025 அனைவரும் வருக வருக என வரவேற்கிறோம்
05/08/2025

குருநாதஸ்வாமி தேர்த்திருவிழா 2025 அனைவரும் வருக வருக என வரவேற்கிறோம்

Contact : 9843760960Gobichettipalayam
05/08/2025

Contact : 9843760960
Gobichettipalayam

நமது கோபிச்செட்டிபாளையத்தில்  இருந்து ஒவ்வொரு மாதமும் சிவனை தேடி ஆன்மீக பயணம் .274 தேவாரம் பாடல் பெற்ற சிவ ஸ்தலங்கள் தரி...
17/05/2025

நமது கோபிச்செட்டிபாளையத்தில் இருந்து ஒவ்வொரு மாதமும் சிவனை தேடி ஆன்மீக பயணம் .

274 தேவாரம் பாடல் பெற்ற சிவ ஸ்தலங்கள் தரிசன யாத்திரை

இருவேளை உணவுடன் ஒரு நாள் ஆன்மீக பயணம்

இன்றே முன்பதிவு செய்யுங்கள்

தொடர்புக்கு
9843760960

அருள்மிகு பாரியூர் கொண்டத்து காளி அம்மன் சந்தன காப்பு அலங்காரம் .
06/01/2025

அருள்மிகு பாரியூர் கொண்டத்து காளி அம்மன் சந்தன காப்பு அலங்காரம் .

பாரியூர் கொண்டத்து காளியம்மன் கோவில் திருவிழா பூச்சாட்டுதளுடன் தொடங்கி உள்ளது . வருகிற 6-01-2025 - சந்தன காப்பு 9-01-202...
01/01/2025

பாரியூர் கொண்டத்து காளியம்மன் கோவில் திருவிழா பூச்சாட்டுதளுடன் தொடங்கி உள்ளது .

வருகிற
6-01-2025 - சந்தன காப்பு
9-01-2025 - திருகுண்டம்
10-01-2025 - தேர் திருவிழா
11-01-2025 - முத்து பல்லக்கு
18-01-2025 - மறு பூஜை

வெளியூரில் இருக்கும் அன்பர்கள் கண்டிப்பாக இந்த திருவிழாவிற்கு வந்து கலந்து கொள்ளுமாறு கோபி செட்டிபாளையம் மக்கள் சார்பில் கேட்டு கொள்கிறோம் .

274 தேவார பாடல் பெற்ற சிவ தலங்கள் தரிசன யாத்திரை. சிவ யாத்திரை செல்ல விருப்பம் உள்ளவர்கள் 9843760960 என்ற  தொலைபேசி எண்ண...
25/09/2024

274 தேவார பாடல் பெற்ற சிவ தலங்கள் தரிசன யாத்திரை. சிவ யாத்திரை செல்ல விருப்பம் உள்ளவர்கள் 9843760960 என்ற தொலைபேசி எண்ணில் தொடர்பு கொள்ளவும்.

29/07/2024
*அருள்மிகு பாரியூர் ஸ்ரீதேவி கொண்டத்து காளியம்மன் தேர்த் திருவிழா 2023 - 2024**தமிழ் ஸ்ரீ சோபகிருது ஆண்டு மார்கழி மாதம் ...
06/12/2023

*அருள்மிகு பாரியூர் ஸ்ரீதேவி கொண்டத்து காளியம்மன் தேர்த் திருவிழா 2023 - 2024*

*தமிழ் ஸ்ரீ சோபகிருது ஆண்டு மார்கழி மாதம் 12 ஆம் நாள், டிசம்பர் மாதம் 28-12-2023 வியாழக்கிழமை இரவு பூச்சாட்டுதல்*

*மார்கழி 23 ஆம் நாள், 2024 ஜனவரி 08-01-2024 திங்கட்கிழமை சந்தணகாப்பு* !!!!

*மார்கழி 25 ஆம் நாள், 2024 ஜனவரி 10-01-2024 புதன்கிழமை பச்சை பூஜை* !!!!

*மார்கழி 26 ஆம் நாள், 2024 ஜனவரி 11-01-2024 வியாழக்கிழமை திருக்குண்டம்* !!!!

*மார்கழி 27 ஆம் நாள், 2024 ஜனவரி 12-01-2024 வெள்ளிக்கிழமை இரவு முத்துப்பல்லக்குத்தேர்த் திருவிழா* !!!!

*மார்கழி 28 ஆம் நாள் ஜனவரி 13-01-2024 சனிக்கிழமை காலை முத்துப்பல்லாக்குத்தேர் கோபிச்செட்டிப்பாளையம் வந்தடையும்*
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

25/04/2023

அருள்மிகு பாரியூர் அம்மன் கோயில் கும்பாபிஷேக விழாவின் ஒரு பகுதி

Address

Gobi
Gobichettipalayam
638452

Website

Alerts

Be the first to know and let us send you an email when Gobichettipalayam (கோபிசெட்டிபாளையம் ) Erode (Dt) ,Tamilnadu posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Organization

Send a message to Gobichettipalayam (கோபிசெட்டிபாளையம் ) Erode (Dt) ,Tamilnadu:

Share