SDPI கட்சி செஞ்சி தொகுதி

  • Home
  • India
  • Gingee
  • SDPI கட்சி செஞ்சி தொகுதி

SDPI கட்சி செஞ்சி தொகுதி SDPI கட்சி செஞ்சி தொகுதியின் அதிகாரப்பூர்வ வலைதள பக்கம்

இன்று 09.04.2026  #செஞ்சியில் போட்டியிடும் மதர் சார்பற்ற முற்போக்கு கூட்டானி கட்சிகளின், சார்பாக முன்னாள் அமைச்சர், செஞ்...
09/04/2026

இன்று 09.04.2026 #செஞ்சியில் போட்டியிடும் மதர் சார்பற்ற முற்போக்கு கூட்டானி கட்சிகளின், சார்பாக முன்னாள் அமைச்சர், செஞ்சி சட்டமன்ற உறுப்பினர், நமது வெற்றி வேட்பாளர், செஞ்சி Gingee KS Masthan அவர்களுக்கு உதய சூரியன் சின்னத்தில் வாக்கு சேகரிப்பில் கட்சி செஞ்சி தொகுதி செஞ்சி நகர நிர்வாகிகள் கலந்துகொண்டு வாக்கு சேகரித்தினர்.

​ | | | #திராவிட_மாடல் | | #உதயசூரியன் | #ஸ்டாலின்_தொடரட்டும் | M. K. Stalin

B.சதாம் உசேன் B.A
மாவட்ட செயலாளர்
IT WING
SDPI கட்சி
விழுப்புரம் மாவட்டம்

இன்று 06.04.2026 திங்கட்கிழமை செஞ்சியில்  நடைபெற்ற  #செஞ்சி_சட்டமன்ற_தொகுதியில் வெற்றி வேட்பாளர்   சட்டமன்றத் தொகுதி முன...
06/04/2026

இன்று 06.04.2026 திங்கட்கிழமை செஞ்சியில் நடைபெற்ற #செஞ்சி_சட்டமன்ற_தொகுதியில் வெற்றி வேட்பாளர் சட்டமன்றத் தொகுதி முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் K.S மஸ்தான் வேட்பு மனு தாக்கல் செய்தார்
இதில் ்சியின் விழுப்புரம்மாவட்ட நிர்வாகிகள், செஞ்சி தொகுதி,நிர்வாகிகள், நகர நிர்வாகிகள் அனைவரும் கலந்து கொண்டனர்.

Gingee KS Masthan Mohamed Mubarak Mushthak Basha #தமிழ்நாடு_வெல்லட்டும் Ahamed Navavi A. Abubakkar Siddique Asa Umar Farook M. K. Stalin A. அபுபக்கர் சித்திக் Thozhar Rahamath Nijam Mohaideen Sdpi Jaffar Khan

"ஸ்டாலின் தொடறட்டும் தமிழ்நாடு மீண்டும் வெள்ளட்டும்"

ஆதரிப்பீர்...! "உதயசூரியன்"

தமிழ்நாடு சட்டமன்ற தேர்தல் 2026செஞ்சி , மயிலம் சட்டமன்ற தொகுதிகள்   #மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி  செஞ்சியில் செஞ்சி ...
03/04/2026

தமிழ்நாடு சட்டமன்ற தேர்தல் 2026

செஞ்சி , மயிலம் சட்டமன்ற தொகுதிகள் #மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி செஞ்சியில் செஞ்சி மஸ்தான் , மயிலம் தேமுதிக வின் L. வெங்கடேசன் ஆகியோர் களுக்கு சட்டமன்றத் தொகுதி வேட்பாளர் அறிமுகம் கூட்டம்

இந்தநிகழ்ச்சியில் SDPI கட்சியின் விழுப்புரம் மாவட்ட தலைவர், Er S.முகமது ரஃபி, மாவட்டத் து. தலைவர், A. B. சாதிக் பாஷா, அமைப்பு பொதுச்செயலாளர், A. ரஷீத் மாவட்ட செயலாளர், முஹம்மது அஹது, மாவட்ட பொருளாளர், S. M. அபூபக்கர், மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள், சான் பாஷா, L.ரியாஸ் அலி மு. பொதுச் செயலாளர், M. பாரூக் விழுப்புரம் தொகுதி தலைவர், உஸ்மான், செஞ்சி தொகுதி தலைவர், A. இர்பான் பாஷா, தொகுதி துணைத் தலைவர், B சதாம் உசேன், தொகுதி செயலாளர், E. சையத் இப்திகார், தொகுதி இணைச் செயலாளர், T. அன்வர் பாஷா, தொகுதி செயற்குழு உறுப்பினர், N. கலி முல்லா செஞ்சி நகரத் தலைவர், A முஹம்மத் சுபேர், நகரத் துணைத் தலைவர், E. சையத் ஜலீல் நகர செயலாளர், E. முபாரக் நகரப் பொருளாளர், முக்தி யார், MTC அப்சல் பாஷா, ஆகியோர் கலந்து கொண்டனர். இந்த வேட்பாளர்கள் அறிமுக நிகழ்வில் எஸ்டிபிஐ கட்சியின் மாவட்ட செயலாளர் Er_முகமதுஅஹது B.E அவர்கள் சிறப்புரையாற்றினார்..

செஞ்சியில் நேற்று திமுகவின் விழுப்புரம் வடக்கு மாவட்ட செயலாளர்  கே எஸ் மஸ்தான் அவர்களை   SDPI  கட்சியின் மாவட்ட துணை தலை...
02/04/2026

செஞ்சியில் நேற்று திமுகவின் விழுப்புரம் வடக்கு மாவட்ட செயலாளர் கே எஸ் மஸ்தான் அவர்களை SDPI கட்சியின் மாவட்ட துணை தலைவர் A.B.சாதிக் பாஷா அவர்களின் தலைமையில் அவரது அலுவலகத்தில் சந்தித்தனர். இந்நிகழ்வில் எஸ் டி பி ஐ கட்சியின் திண்டிவனம் செஞ்சி மயிலம் தொகுதிகளின் தேர்தல் பணிக்குழு பற்றிய விவரங்கள் ஒப்படைக்கப்பட்டது

#ஸ்டாலின்_தொடரட்டும்
#தமிழ்நாடு_வெல்லட்டும்!

ூரியன்_உதிக்கட்டும்
#நன்னிலத்தில் #முபாரக்_வெல்லட்டும்!

#வெல்வோம்_ஒன்றாக
#முகமது_முபாரக்
#நன்னிலம் #உதயசூரியன்

செஞ்சி , மயிலம் சட்டமன்ற தொகுதிகள்   #மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி  செஞ்சி , மயிலம் சட்டமன்றத் தொகுதி வேட்பாளர் அறிமு...
30/03/2026

செஞ்சி , மயிலம் சட்டமன்ற தொகுதிகள் #மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி செஞ்சி , மயிலம் சட்டமன்றத் தொகுதி வேட்பாளர் அறிமுகம் கூட்டம் இன்று 30.03.206 #செஞ்சியில் நடைபெற்றது.இந்த
நிகழ்ச்சியில் விழுப்புரம் மாவட்ட தலைவர்,Er S.முகமது ரஃபி, மாவட்டத் து. தலைவர், A. B. சாதிக் பாஷா, அமைப்பு பொதுச்செயலாளர், A. ரஷீத் மாவட்ட செயலாளர், முஹம்மது அஹது, மாவட்ட பொருளாளர், S. M. அபூபக்கர், மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள், சான் பாஷா, L.ரியாஸ் அலி மு. பொதுச் செயலாளர், M. பாரூக் விழுப்புரம் தொகுதி தலைவர், உஸ்மான், செஞ்சி தொகுதி தலைவர், A. இர்பான் பாஷா, தொகுதி துணைத் தலைவர், B சதாம் உசேன், தொகுதி செயலாளர், E. சையத் இப்திகார், தொகுதி இணைச் செயலாளர், T. அன்வர் பாஷா, தொகுதி செயற்குழு உறுப்பினர், N. கலி முல்லா செஞ்சி நகரத் தலைவர், A முஹம்மத் சுபேர், நகரத் துணைத் தலைவர், E. சையத் ஜலீல் நகர செயலாளர், E. முபாரக் நகரப் பொருளாளர், முக்தி யார், MTC அப்சல் பாஷா, ஆகியோர் கலந்து கொண்டனர். இந்த வேட்பாளர்கள் அறிமுக நிகழ்வில் எஸ்டிபிஐ கட்சியின் மாவட்ட செயலாளர் ுகமதுஅஹது B.E அவர்கள் #சிறப்புரையாற்றினார்

B.சதாம் உசேன் B.A
மாவட்ட செயலாளர்
IT WING
SDPI கட்சி
விழுப்புரம் மாவட்டம்

Address

Gingee
604202

Website

Alerts

Be the first to know and let us send you an email when SDPI கட்சி செஞ்சி தொகுதி posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share