ErodeAmin

ErodeAmin அஞ்சுவதும் அடிபணிவதும் இறைவன் ஒருவனுக்கே �

ஈமானும் வேண்டும் அண்ணன் சீமானும் வேண்டும்���

25/02/2025

சீமான் சந்திப்பில் நடந்தது இதுதான்.. - மனம் திறக்கும் தலைவர் மெய்ப்பாதுகாவலர் | U...

25/02/2025
தியாகம் செய்தா சிறைக்குச் சென்றார்?- சீமான்  |   |   |   |   |
26/09/2024

தியாகம் செய்தா சிறைக்குச் சென்றார்?- சீமான்

| | | | |

ஐந்து தலைநகரம் - நிர்வாக வசதிக்காகவும் வளர்ச்சியைப் பரவலாக்கவும்தலைநகரை மாற்றுவோம்! தமிழகத்தையே மாற்றுவோம்!-செந்தமிழன் ச...
22/09/2024

ஐந்து தலைநகரம் - நிர்வாக வசதிக்காகவும் வளர்ச்சியைப் பரவலாக்கவும்

தலைநகரை மாற்றுவோம்! தமிழகத்தையே மாற்றுவோம்!

-செந்தமிழன் சீமான் தலைமை ஒருங்கிணைப்பாளர்,


இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் அண்ணா ...💥🎉
05/09/2024

இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் அண்ணா ...💥🎉

நாம் தமிழர் கட்சி தொடங்கிபொறுப்பாளர்களாக திருவண்ணாமலையில் நியமிக்கப்பட்டவர்களில் மாவட்ட செயலாளராக கமலக்கண்ணன் அவர்கள் தா...
02/09/2024

நாம் தமிழர் கட்சி தொடங்கி

பொறுப்பாளர்களாக திருவண்ணாமலையில் நியமிக்கப்பட்டவர்களில் மாவட்ட செயலாளராக கமலக்கண்ணன் அவர்கள் தான் இன்று வரை உள்ளார் ஆனால் இந்த நபர் திருவண்ணாமலை மாவட்டதில் மாவட்ட பொறுப்பாளராக இருந்ததாக சொல்கிறார் இதுவரை நாங்கள் கட்சி நிகழ்வுகளிலோ போராட்டங்களிலோ பார்த்ததே இல்லை அப்படி இருக்க யாருடைய தூண்டுதலில் இந்த பத்திரிகையாளர் சந்திப்பு நடைபெற்றது? அது இல்லாமல் கடந்த தேர்தலில் திருவண்ணாமலை நாடாளுமன்ற தேர்தலில் நாம் தமிழர் கட்சி சார்பாக போட்டியிட்ட மருத்துவர் இராமேஷ் பாபு அவர்களை எதிர்த்து கருநாடாகாவில் இருந்து வந்த பாரதீய பிரஜா ஐக்கியதா கட்சியில் கரும்பு விவசாயி சின்னத்தில் போட்டியிட்ட நபரும் இவரே அப்படி இருக்க ஊடகத்தில் நாம் தமிழர் கட்சியில் இருந்து பிரிந்து வந்து கட்சி ஆரம்பித்தார்கள் எனும் பல்வேறு தலைப்பில் தொலைக்காட்சிகள் செய்தி வெளியிடுகிறார்கள் இதுதான் ஊடக தர்மமா? கட்சி ஆரம்பித்த காலத்தில் இருந்து திருவண்ணாமலையில் நாங்கள் இருக்கிறோம் இதுவரை இந்த நபரை பார்த்ததேயில்லை இவருக்கும் நாம் தமிழர் கட்சிக்கும் எவ்வித தொடர்பும் இல்லை இவர் சொல்லும் தகவல் முற்றிலும் உண்மைக்கு புறம்பானது பச்சை பொய் ஆகையால் இவர் மீது நாம் தமிழர் கட்சி திருவண்ணாமலை மாவட்டம் சார்பாக சட்டப்படி நடவடிக்கை எடுக்க உள்ளோம் என்பதை தெரிவித்துக்கொள்கிறோம்...

-

2026 களம் எங்களுடையது ....🐘 - 🐯...🚩❤️💛         🐯💛❤️🚩  🐘❤️💛❤️💛🚩
28/08/2024

2026 களம் எங்களுடையது ....🐘 - 🐯...🚩❤️💛

🐯💛❤️🚩 🐘❤️💛❤️💛🚩

இனி தமிழ்நாட்டுல கருப்பு சிவப்பு ❤️🖤 வேல கிடையாது....❌இனி தமிழ்நாட்டில் சிவப்பு மஞ்சள்❤️💛 தான்..✅😃
22/08/2024

இனி தமிழ்நாட்டுல கருப்பு சிவப்பு ❤️🖤 வேல கிடையாது....❌

இனி தமிழ்நாட்டில் சிவப்பு மஞ்சள்❤️💛 தான்..✅😃




வக்ஃபு வாரிய திருத்தச்சட்ட வரைவினை உடனடியாகத் திரும்பப்பெறாவிட்டால், நாடு தழுவிய மிகப்பெரிய புரட்சியை பாஜக அரசு எதிர்கொள...
13/08/2024

வக்ஃபு வாரிய திருத்தச்சட்ட வரைவினை உடனடியாகத் திரும்பப்பெறாவிட்டால், நாடு தழுவிய மிகப்பெரிய புரட்சியை பாஜக அரசு எதிர்கொள்ள நேரிடும் - சீமான்...!

இளைஞர்கள் நாம் தமிழர்கட்சிக்கு அளிக்கும் வாக்குகளைப் பறிக்கவே தமிழ்நாடு அரசு தமிழ்ப் புதல்வன் திட்டத்தைத் தொடங்குவதாக சீ...
10/08/2024

இளைஞர்கள் நாம் தமிழர்கட்சிக்கு அளிக்கும் வாக்குகளைப் பறிக்கவே தமிழ்நாடு அரசு தமிழ்ப் புதல்வன் திட்டத்தைத் தொடங்குவதாக சீமான் தெரிவித்துள்ளார்.

தருமபுரி மாவட்டம் அரூரில் உலகப் பழங்குடியினர் தினத்தையொட்டி நடந்த கூட்டத்தில் பேசிய சீமான், திமுக அரசை ஆயிரம் ரூபாய் அரசு என விமர்சித்தார்.

சிறையில் இருந்து விடுதலையான ரெட் பிக்ஸ் ஊடகத்தின் ஆசிரியர் திரு ஃபெலிக்ஸ் ஜெரால்ட் அவர்கள் குடும்பத்துடன்  வந்து அண்ணன் ...
08/08/2024

சிறையில் இருந்து விடுதலையான ரெட் பிக்ஸ் ஊடகத்தின் ஆசிரியர் திரு ஃபெலிக்ஸ் ஜெரால்ட் அவர்கள் குடும்பத்துடன் வந்து அண்ணன் சீமான் அவர்களை இன்று சந்தித்தார்.!

#சீமான்

Address

Erode

Website

Alerts

Be the first to know and let us send you an email when ErodeAmin posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share