Vinayaga E-Sevai Mayam

Vinayaga E-Sevai Mayam Job Work, PANCARD.AADHAAR CARD, Passport, RATIONCARD and Include with All Online Sevices.

Passport Size Photo, Photo Frame Work,

All Mobile and Computer Accessories

Computer and Mobile Repair

தமிழக அரசு இலவசமாக வழங்கும் தையல் மிஷின் வழங்க இருக்கிறது..தேவைப்படுவோர் மட்டும் கீழே இருக்கும் கடைக்கு சென்று விண்ணப்பம...
19/08/2023

தமிழக அரசு இலவசமாக வழங்கும் தையல் மிஷின் வழங்க இருக்கிறது..

தேவைப்படுவோர் மட்டும் கீழே இருக்கும் கடைக்கு சென்று விண்ணப்பம் செய்து கொள்ளவும்...

தொடர்புக்கு,
டெக் வொண்டர் இ சேவை மையம்
சாத்தூர் மெயின் ரோடு,
Elayirampannai

Landamark: நாடார் சங்க உறவின் முறை காம்ப்ளெக்ஸ்.

செல் : 7540005744 & 6380866485

TNSTC - ல் புதிய அரசு வேலை அறிவிப்பு! உடனே விண்ணப்பிக்க இதை முழுசா படிங்க!✅ பணி: DRIVE மற்றும் CONDUCTOR AND DRIVER✅ கல்...
23/02/2023

TNSTC - ல் புதிய அரசு வேலை அறிவிப்பு! உடனே விண்ணப்பிக்க இதை முழுசா படிங்க!

✅ பணி: DRIVE மற்றும் CONDUCTOR AND DRIVER
✅ கல்வித்தகுதி: 8th தேர்ச்சி & 10th தேர்ச்சி
✅ சம்பளம்: ரூ17,000 முதல் அதிகபட்சம் ரூ56,200 வரை
👉🏻Apply Link : http://bit.ly/3IXrNOx

தினமும் வேலைவாய்ப்பு தகவலை பெற கீழே இருக்கும் சமூக வலைத்தளத்தில் இணைந்திடுங்கள்.
#வாட்ஸ் ஆப் குருப் லிங்க்👉 http://bit.ly/2PhC0XF
#டெலிகிராம் குருப் லிங்க் 👉http://bit.ly/34e210C

தமிழ் நாட்டில் போக்குவரத்து கழகத்தில் ஒரு புதிய வேலை வாய்ப்பு வெளிவந்துள்ளது .அரசு போக்குவரத்து கழகத்தில் கா.....

தமிழ்நாடு ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறையில் வேலை✅ பணி: அலுவலக உதவியாளர்✅ கல்வித்தகுதி: 8th தேர்ச்சி✅ சம்பளம்: ரூ.1...
22/02/2023

தமிழ்நாடு ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறையில் வேலை
✅ பணி: அலுவலக உதவியாளர்
✅ கல்வித்தகுதி: 8th தேர்ச்சி
✅ சம்பளம்: ரூ.10000/- முதல்
✅ தேர்வுகள் இல்லை
✅ நேர்காணல் மட்டும்
✅ கடைசி நாள்:10-03-2023
👉🏻Apply Link : http://bit.ly/3kdY1eR
தினமும் வேலைவாய்ப்பு தகவலை பெற கீழே இருக்கும் சமூக வலைத்தளத்தில் இணைந்திடுங்கள்.
#வாட்ஸ் ஆப் குருப் லிங்க்👉 http://bit.ly/2PhC0XF
#டெலிகிராம் குருப் லிங்க் 👉http://bit.ly/34e210C

தமிழக அரசு திருவாரூர் மாவட்டத்தில் ஒரு புதிய வேலை வாய்ப்பு அறிவித்துள்ளது .ஊரக வளர்ச்சி மற்றும் பஞ்சாயத்து து....

உங்கள் EB-யுடன் ஆதாரை 2 நிமிடத்தில் இணைத்து தரப்படும்..தொடர்புக்கு :விநாயகா ஜெராக்ஸ்,சங்கரன்கோவில் ரோடு,ஏழாயிரம்பண்ணைசெல...
26/11/2022

உங்கள் EB-யுடன் ஆதாரை 2 நிமிடத்தில் இணைத்து தரப்படும்..

தொடர்புக்கு :
விநாயகா ஜெராக்ஸ்,
சங்கரன்கோவில் ரோடு,
ஏழாயிரம்பண்ணை
செல் 👉 6380866455

PF-ல் பணம் எடுப்பதில் சிக்கலா?? உங்கள் பி.எப் நம்பர் தெரியவில்லையா?? உங்கள் கம்பெனி அதிகாரிகள் support செய்யவில்லையா? இப...
02/11/2022

PF-ல் பணம் எடுப்பதில் சிக்கலா??
உங்கள் பி.எப் நம்பர் தெரியவில்லையா?? உங்கள் கம்பெனி அதிகாரிகள் support செய்யவில்லையா?

இப்படி பி.எப் சம்பந்தமான எந்தவித பிரச்சனையாக இருந்தாலும் நாங்கள் உங்கள் கணக்கை முடித்து தருகிறோம்..

மேலும் விவரங்களுக்கு அணுகவும்:

விநாயகா ஜெராக்ஸ்
சங்கரன்கோவில் மெயின் ரோடு,
ஏழாயிரம்பண்ணை..
(மாரியம்மன் கோவில் அருகில்)
செல் : 6380866455 & 7540005744

எமது தொழிற்சங்கம் சார்பாக கிளை அலுவலகம் அமைத்திட விண்ணப்பம் செய்யலாம்!Apply Link : https://forms.gle/uUYNJP2TXECrH2XT7Mo...
01/11/2022

எமது தொழிற்சங்கம் சார்பாக கிளை அலுவலகம் அமைத்திட விண்ணப்பம் செய்யலாம்!

Apply Link : https://forms.gle/uUYNJP2TXECrH2XT7
More Details :
Call : +91 63808 66455
Email : [email protected]

Share your friends
29/10/2022

Share your friends

எச்சரிக்கை..இன்சூரன்ஸ் இல்லையா?? 5 நிமிடத்தில் வாங்கலாம்!தொடர்புக்கு :விநாயகா பொது-சேவை மையம்சங்கரன்கோவில் ரோடு,ஏழாயிரம்...
27/10/2022

எச்சரிக்கை..
இன்சூரன்ஸ் இல்லையா?? 5 நிமிடத்தில் வாங்கலாம்!
தொடர்புக்கு :
விநாயகா பொது-சேவை மையம்
சங்கரன்கோவில் ரோடு,ஏழாயிரம்பண்ணை
(ஆத்தங்கரை டீ ஸ்டால் எதிரில் )
PH : 7540005744 & 6380866455

✡️ தீபாவளி அட்வான்ஸ் ✡️தீபாவளி செலவிற்கு காசு வேண்டுமா...!உங்கள் பி.எப். கணக்கில் இருந்து அட்வான்ஸ் தொகை பெற்று தரப்படும...
14/10/2022

✡️ தீபாவளி அட்வான்ஸ் ✡️

தீபாவளி செலவிற்கு காசு வேண்டுமா...!

உங்கள் பி.எப். கணக்கில் இருந்து அட்வான்ஸ் தொகை பெற்று தரப்படும்.

விபரங்களுக்கு...
விநாயகா ஜெராக்ஸ்
சங்கரன்கோவில் ரோடு, ஏழாயிரம்பண்ணை
செல்: 7540005744, 6380866455

அனைவருக்கும் இனிய கிருஷ்ண ஜெயந்தி நல் வாழ்த்துகள்..
19/08/2022

அனைவருக்கும் இனிய கிருஷ்ண ஜெயந்தி நல் வாழ்த்துகள்..

உங்கள் வீட்டில் குழந்தைகள் படிக்கிறார்களா? அப்போ! உங்களுக்கு குழந்தைக்கு படிப்புக்கு உதவித்தொகை வாங்கலாம்.. இது தெரியுமா...
13/08/2022

உங்கள் வீட்டில் குழந்தைகள் படிக்கிறார்களா? அப்போ! உங்களுக்கு குழந்தைக்கு படிப்புக்கு உதவித்தொகை வாங்கலாம்.. இது தெரியுமா?

குறைந்தது 6-ஆம் வகுப்பு முதல் அதிகபட்சம் பட்டமேற்படிப்பு வரை படிக்கும் அணைத்து மாணவ மாணவியர்க்கு ரூ.1000 முதல் ரூ.8000 வரை உதவித்தொகை கிடைக்கிறது..
இனிதே பயன்படுத்துங்கள்! மற்றவர்களுக்கு ஷேர் செய்து அனைவருக்கும் தெரியபடுத்துங்கள்..

தொடர்ப்புக்கு :
விநாயகா இ சேவை மையம்
ஏழாயிரம்பண்ணை
சாத்தூர் மெயின் ரோடு,
கலை மகா பேன்சி ஸ்டோர் எதிரில்..
PH : 7540005744 & 6380866455

Address

Sattur Main Road, Main Bazar, Bala Store Opposite
Elayirampannai
626201

Opening Hours

Monday 9am - 9pm
Tuesday 9am - 9pm
Wednesday 9am - 9pm
Thursday 9am - 9pm
Friday 9am - 9pm
Saturday 9am - 9pm
Sunday 9am - 9pm

Telephone

+916380866455

Alerts

Be the first to know and let us send you an email when Vinayaga E-Sevai Mayam posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Organization

Send a message to Vinayaga E-Sevai Mayam:

Share