Department of Art and Culture Tamil Nadu

Department of Art and Culture  Tamil Nadu கலை பண்பாட்டுத்துறை தமிழ்நாடு அரசு

27/02/2026
நம்ம ஊர் கலைகளையும், உணவு வகைகளையும் கொண்டாட புதுப்பொலிவுடன் இன்னும் 7 நாட்களில் தொடங்குகிறது ‘சென்னை சங்கமம் - நம்ம ஊரு...
06/01/2025

நம்ம ஊர் கலைகளையும், உணவு வகைகளையும் கொண்டாட புதுப்பொலிவுடன் இன்னும் 7 நாட்களில் தொடங்குகிறது ‘சென்னை சங்கமம் - நம்ம ஊரு திருவிழா’

இடம்: ஏகாம்பரநாதர் கோயில் திடல், கீழ்ப்பாக்கம், பூந்தமல்லி நெடுஞ்சாலை, சென்னை.

நாள்: ஜனவரி 13 மாலை 6 மணி முதல்

தமிழ் மண்ணின் பெருமை பேசும் "சென்னை சங்கமம் - நம்ம ஊரு திருவிழா-2025" நடைபெற உள்ள இடங்களின் வரைபடம்.நாள்: ஜனவரி 13 முதல்...
06/01/2025

தமிழ் மண்ணின் பெருமை பேசும் "சென்னை சங்கமம் - நம்ம ஊரு திருவிழா-2025" நடைபெற உள்ள இடங்களின் வரைபடம்.
நாள்: ஜனவரி 13 முதல் 17 வரை
நேரம்: மாலை 6 மணி முதல்

26/08/2024

கலை பண்பாட்டுத்துறையின் கீழ் இயங்கும் சென்னை, அரசு கவின் கலைக்கல்லூரியின் ஆசிரியராக ரூ 20,000/- தொகுப்பூதியத்தில் பணியாற்றிட 12 ஆசிரியர்கள் 2024-2025 ஆம் கல்வியாண்டில் முற்றிலும் தற்காலிகமாக நியமித்திட விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. விண்ணப்பங்கள் 28.08.2024 அன்று மாலை 5.00 மணிக்குள் கல்லூரிக்கு வரப்பெற வேண்டும். நேர்காணல் 30.08.2024 அன்று நடைபெற உள்ளது. வண்ணக்கலை, சிற்பக்கலை, சுடுமண், துகிலியல், காட்சி வழி தகவல் தொடர்பு ஆகிய பிரிவுகளில் முதுகலை பட்டப்படிப்பில் முதல் வகுப்பில் தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம். பதிப்போவியம் பிரிவில் இளங்கலை பட்டம் இப்பிரிவில் முதுகலை அல்லது வண்ணக்கலை பிரிவில் முதுகலை பட்டம் பெற்றவர்களும் விண்ணப்பிக்கலாம். கலை வரலாறு ,தமிழ் ஆங்கிலம் ஆகிய பிரிவுகளிலும் முதுகலை பட்டங்கள் பெற்றவர்களும் தொடர்புடைய ஆசிரியர் பணிக்கு விண்ணப்பிக்கலாம்.

பகுதி நேரக் கிராமியக்கலை பயிற்சி மையங்களில் கலைஞர்களும் அரசு சான்றிதழ் பெறும் வகையில் சேரலாம்
28/06/2024

பகுதி நேரக் கிராமியக்கலை பயிற்சி மையங்களில் கலைஞர்களும் அரசு சான்றிதழ் பெறும் வகையில் சேரலாம்

Application invited for part time teachers , For Furter details visit Department website .
11/06/2024

Application invited for part time teachers , For Furter details visit Department website .

17 மாவட்ட அரசு இசைப்பள்ளிகளின் மாணவர் சேர்க்கை தொடங்கியது. இப்பள்ளிகளில் இவ்வாண்டு முதல் சேரும் மாணவர்கள் இங்கு தேர்ச்சி...
30/05/2024

17 மாவட்ட அரசு இசைப்பள்ளிகளின் மாணவர் சேர்க்கை தொடங்கியது. இப்பள்ளிகளில் இவ்வாண்டு முதல் சேரும் மாணவர்கள் இங்கு தேர்ச்சி பெற்ற பின் 10 வகுப்பு தேர்ச்சி பெற்றிருந்தால் இசைக்கல்லூரியின் பட்டயப்படிப்பில் நேரடியாக மூன்றாம் ஆண்டில் சேர அரசு அனுமதியளித்து ஆணையிட்டுள்ளது. மேலும் இசைக்கல்லூரிகள், கவின் கலைக்கல்லூரி மற்றும் சிற்பக்கல்லூரியில் மாணவர் சேர்க்கை தொடங்கியது விவரங்களுக்கு https://artandculture.tn.gov.in/

Address

Egmore
Egmore
600008

Opening Hours

Monday 9am - 5:45am
Tuesday 9am - 5:45pm
Wednesday 9am - 5:45pm
Thursday 9am - 5:45am
Friday 9am - 5:45pm

Alerts

Be the first to know and let us send you an email when Department of Art and Culture Tamil Nadu posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Organization

Send a message to Department of Art and Culture Tamil Nadu:

Share