Thennampatty

Thennampatty Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Thennampatty, Public & Government Service, Thennampatty, Dindigul.

27/12/2025

09/09/2023

அனைவரும் வருக...🤗🤗

சுதந்திர தினத்தன்று தென்னம்பட்டி பள்ளியில் நடைபெற்ற திருட்டு.. ஆசிரியர் ஒருவர் மன வேதனையுடன் பகிர்ந்த செய்தி இது..
17/08/2023

சுதந்திர தினத்தன்று தென்னம்பட்டி பள்ளியில் நடைபெற்ற திருட்டு.. ஆசிரியர் ஒருவர் மன வேதனையுடன் பகிர்ந்த செய்தி இது..

தென்னம்பட்டியில் கிரிகெட் போட்டி நடைபெற உள்ளது.
16/08/2023

தென்னம்பட்டியில் கிரிகெட் போட்டி நடைபெற உள்ளது.

15/08/2023

சுதந்திர தின நல் வாழ்த்துக்கள்

https://chat.whatsapp.com/LFINIi4JITj4eLaQSwfgSvமுன்னாள் மாணவர்கள் குழு, அரசு மேல்நிலை பள்ளி, தென்னம்பட்டி, வடமதுரை, திண...
27/07/2023

https://chat.whatsapp.com/LFINIi4JITj4eLaQSwfgSv

முன்னாள் மாணவர்கள் குழு, அரசு மேல்நிலை பள்ளி, தென்னம்பட்டி, வடமதுரை, திண்டுக்கல் மாவட்டம்...

நண்பர்களே, நமது அரசு மேல்நிலை பள்ளி தென்னம்பட்டி-யில் படித்த முன்னாள் மாணவர்கள் எந்த வருடம் ஆயினும் இந்த குழுவில் தங்களை இணைத்துக் கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறோம்...

பள்ளியின், ஆசிரியர்கள் மற்றும் தலைமை ஆசிரியரும் இந்த குழுவில் உள்ளனர், பள்ளியின் வளர்ச்சிக்காக இந்த குழு உருவாக்கப்பட்டுள்ளது.

#பதிவு

WhatsApp Group Invite

17/07/2023

நமது ஊர் தென்னம்பட்டி திருவிழாவினை 15 வருடங்களுக்குப் பிறகு 09.07.2023 to 14.07.2023 வரை வெகு சிறப்பாக நடத்தி முடித்த ஊர் பெரியதனகாரர்கள், ஊர் முக்கியஸ்தர்கள், அதற்கு உறுதுணையாக இருந்த ஊர் பொதுமக்கள், மற்றும் இளைஞர்கள், இளம் பெண்கள் அனைவருக்கும் இந்த தென்னம்பட்டி முகப்புத்தக பக்கத்தின் சார்பாக நெஞ்சார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம்....

16/07/2023

முத்தாலம்மன் பூஞ்சோலை செல்லுதல்.
14.07.2023

16/07/2023

என்னா ஆட்டம்
முத்தாலம்மன் பூஞ்சோலை செல்லுதல்.
14.07.2023

14/07/2023

பூஞ்சோலையில் முத்தாலம்மனுக்கு பொங்கல் வைத்து வழிபாடு.

Address

Thennampatty
Dindigul
624802

Website

Alerts

Be the first to know and let us send you an email when Thennampatty posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Organization

Send a message to Thennampatty:

Share