26/08/2025
* #உங்களுடன்_ஸ்டாலின்*
*நத்தம் தொகுதி நிகழ்ச்சி-13*
இன்று(26-08-2025)🖤❤️
*திண்டுக்கல் மேற்கு மாவட்டம் நத்தம் தொகுதி,சாணார்பட்டி மத்திய ஒன்றியம் தவசிமடை மற்றும் எமக்கலாபுரம் ஊராட்சிகளுக்கு நடைபெற்ற ' #உங்களுடன்_ஸ்டாலின்' மக்களின் குறைகளை நேரில் கேட்டு மனுவாக பெற்று 45 நாட்களில் தீர்வு காணும் முகாமை*
*மாண்புமிகு தமிழக முதல்வர் அவர்கள் உத்தரவின் படியும்,*
*மாண்புமிகு துணை முதல்வர் அவர்கள் உத்தரவின் படியும்,*
*கழக துணைபொதுச்செயலார், மாண்புமிகு ஊரக வளர்ச்சி துறை அமைச்சர் ஐ.பெரியசாமிBA_BGL., அவர்கள் ஆலோசனை படியும்,*
*திண்டுக்கல் மேற்கு மாவட்ட கழக செயலாளர்,மாண்புமிகு உணவு மற்றும் உணவு பொருள் வழங்கல் துறை அமைச்சர் அர.சக்கரபாணிBA., அவர்கள் ஆலோசனை படியும்,*
*திண்டுக்கல் மேற்கு மாவட்ட கழக பொருளாளர், மாவட்ட திட்டக்குழு உறுப்பினர் திருமிகு.க.விஜயன் அவர்கள் தலைமையிலும்,*
*கழக செயற்குழு உறுப்பினர், நத்தம் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் திருமிகு.MA.ஆண்டி அம்பலம் அவர்கள் தலைமையில்,*
*நத்தம் மத்திய ஒன்றிய கழக செயலாளர், நத்தம் பேரூர் மன்ற தலைவர் திருமிகு.KSSM.சேக் சிக்கந்தர் பாட்சா அவர்கள் தலைமையிலும்,*
நடைபெற்ற முகாமில் பயனாளிகளிடம் மனுகளை பெற்றனர்..
இந்நிகழ்ச்சியில்
*கழக பொதுக்குழு உறுப்பினர் திருமிகு.நோவை முத்துகுமாரசாமி அவர்கள்,*
*சாணாரபட்டி மத்திய ஒன்றிய கழக செயலாளர் திருமிகு.S.ஜான் பீட்டர் அவர்கள்,*
*சாணார்பட்டி தெற்கு ஒன்றிய கழக செயலாளர் திருமிகு.இரா.தர்மராஜன் அவர்கள்,* மற்றும்
*சாணார்பட்டி ஒன்றிய முன்னாள் துணைபெருந்தலைவர் திருமிகு.S.ராமதாஸ் அவர்கள்,*
*மாவட்டம் விவசாய அணி துணை அமைப்பாளர் திருமிகு.MR.ஜோசப் ராயப்பன் அவர்கள்,*
*தாசில்தார்அவர்கள், வருவாய் துறை அதிகாரிகள், வட்டார வளர்ச்சி அலுவலர் அவர்கள், உள்ளாட்சி துறை அதிகாரிகள், கூட்டுறவு துறை அதிகாரிகள், மாவட்ட கழக நிர்வாகிகள், ஒன்றிய கழக நிர்வாகிகள்,முன்னாள் ஒன்றியம் கவுன்சிலர்கள், முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர்கள், அனைத்து சார்பு அணி நிர்வாகிகள், மற்றும் கழக உடன் பிறப்புகள், மற்றும் பொதுமக்கள் கலந்துகொண்டனர்*...