PS Pavithran Dindigul ADMK

PS Pavithran Dindigul ADMK தொடரட்டும் இரட்டை இலை ��

19/02/2022
05/07/2021

😎😎😎

தமிழக சட்டப்பேரவை எதிர்கட்சி தலைவராக  #எடப்பாடியார் ஒரு மனதாக தேர்ந்தெடுக்கப்பட்டார்.வாழ்த்துக்கள் எங்களின்  #எதிர்காலமே...
10/05/2021

தமிழக சட்டப்பேரவை எதிர்கட்சி தலைவராக #எடப்பாடியார் ஒரு மனதாக தேர்ந்தெடுக்கப்பட்டார்.

வாழ்த்துக்கள் எங்களின் #எதிர்காலமே!❤💐💐💐.

04/05/2021

இன்றைய விடியல் #அம்மா_உணவகம்!

#ஸ்டாலின்தான்வராரு_விடியல்தரபோறாரு

திண்டுக்கல் தொகுதியில் அஇஅதிமுக வேட்பாளர் திண்டுக்கல் சீனிவாசன் 18041 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார்.இரட்டை இ...
04/05/2021

திண்டுக்கல் தொகுதியில்
அஇஅதிமுக வேட்பாளர்
திண்டுக்கல் சீனிவாசன் 18041 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார்.

இரட்டை இலை சின்னத்தில் வாக்களித்து வெற்றி பெற செய்த வாக்காளா் பெருமக்களுக்கு
நன்றி!நன்றி!! நன்றி!!!

இவண்:-
4வது வட்ட கழகம்
மாவட்ட அம்மா பேரவை
இணை செயலாளர்
சோனா சுருளி 💐💐💐.

திண்டுக்கல் சட்டமன்ற தொகுதி அஇஅதிமுக வெற்றி வேட்பாளர்.  #திரு_திண்டுக்கல்_C_சீனிவாசன் அவர்கள் 18041 வாக்குகள் வித்தியாசத...
03/05/2021

திண்டுக்கல் சட்டமன்ற தொகுதி அஇஅதிமுக வெற்றி வேட்பாளர்.
#திரு_திண்டுக்கல்_C_சீனிவாசன் அவர்கள் 18041 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார்.

இரட்டை இலை சின்னத்தில் வாக்களித்து வெற்றி பெற செய்த வாக்காளா் பெருமக்கள் அனைவருக்கும்
நன்றி!நன்றி!! நன்றி!!!

02/05/2021

👍✌️✌️🌱🙏👍👍👍👍

ஆழ்ந்த இரங்கல்கள் அண்ணா 😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢
01/05/2021

ஆழ்ந்த இரங்கல்கள் அண்ணா 😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢

29/04/2021

இன்னும் இரண்டு நாட்கள் பொறுத்தால் அனைவருக்கும் மக்களுடைய தீர்ப்பு என்ன என்பது தெரியும் ❣️...
#நாளும்_நமதே
#நாளையும்_நமதே 🌱✌️

நடிகர் விவேக் அவர்களின் ஆசையின்_படி எங்களால் முடிந்தாது ஒரு மரக்கன்று...உங்களால் முடியும்,,,    😭😭😭
17/04/2021

நடிகர் விவேக் அவர்களின் ஆசையின்_படி எங்களால் முடிந்தாது ஒரு மரக்கன்று...

உங்களால் முடியும்,,,

😭😭😭

Address

Dindigul

Website

Alerts

Be the first to know and let us send you an email when PS Pavithran Dindigul ADMK posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share