சதிஸ் திமுக முடுதுறை

சதிஸ் திமுக முடுதுறை காரமடை கிழக்கு ஒன்றிய IT wing அமைப்பாளர்

15/01/2026
🖤♥️ தமிழர்களின் சிறப்புமிக்க விழாவான தைப்பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தமிழ்நாட்டு மக்கள் அனைவரும் மகிழ்ச்சியுடன் கொண்டாட...
11/01/2026

🖤♥️ தமிழர்களின் சிறப்புமிக்க விழாவான தைப்பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தமிழ்நாட்டு மக்கள் அனைவரும் மகிழ்ச்சியுடன் கொண்டாட, மாண்புமிகு முதலமைச்சர் திரு.*மு.க.ஸ்டாலின்* அவர்கள், பொங்கல் பரிசாக ரூ.3000 மற்றும் பரிசுத்தொகுப்பினை துவங்கி வைத்தார்..🖤♥️

🖤♥️கோவை வடக்கு மாவட்டம் காரமடை கிழக்கு ஒன்றியம் முடுதுறை ஊராட்சி முடுதுறை கிராம் நியாய விலைக் கடையில், அப்பகுதியைச் சேர்ந்த பொதுமக்களுக்கு தலா ஒரு கிலோ அரிசி, ஒரு கிலோ சர்க்கரை, ஒரு முழுக் கரும்பு, வேஷ்டி,சேலை ஆகிய பொங்கல் பரிசுத் தொகுப்புடன் ரூ.3000 பொங்கல் பரிசை காரமடை கிழக்கு ஒன்றிய செயலாளர் மரியாதைக்குரிய அண்ணன் *திரு எம் காந்தி* அவர்கள் துவக்கி வைத்து வழங்கியபோது..🖤♥️

🖤♥️இந்நிகழ்வில் ஒன்றிய பொறுப்புக் குழு உறுப்பினர்கள் , BL2,BLC, கிளைக் கழகச் செயலாளர்கள், மகளிர் அணி இளைஞரணி,IT wing மற்றும் கழக நிர்வாகிகள், உடன்பிறப்புகள் , பொதுமக்கள் திரளாக கலந்து கொண்டார்கள்..🖤♥️

🖤♥️ தமிழர்களின் சிறப்புமிக்க விழாவான தைப்பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தமிழ்நாட்டு மக்கள் அனைவரும் மகிழ்ச்சியுடன் கொண்டாட...
08/01/2026

🖤♥️ தமிழர்களின் சிறப்புமிக்க விழாவான தைப்பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தமிழ்நாட்டு மக்கள் அனைவரும் மகிழ்ச்சியுடன் கொண்டாட, மாண்புமிகு முதலமைச்சர் திரு.*மு.க.ஸ்டாலின்* அவர்கள், பொங்கல் பரிசாக ரூ.3000 மற்றும் பரிசுத்தொகுப்பினை துவங்கி வைத்தார்..🖤♥️

🖤♥️கோவை வடக்கு மாவட்டம் காரமடை கிழக்கு ஒன்றியம் நியாய விலைக் கடையில், அப்பகுதியைச் சேர்ந்த பொதுமக்களுக்கு தலா ஒரு கிலோ அரிசி, ஒரு கிலோ சர்க்கரை, ஒரு முழுக் கரும்பு, வேஷ்டி,சேலை ஆகிய பொங்கல் பரிசுத் தொகுப்புடன் ரூ.3000 பொங்கல் பரிசை காரமடை கிழக்கு ஒன்றிய செயலாளர் மரியாதைக்குரிய அண்ணன் *திரு எம் காந்தி* அவர்கள் துவக்கி வைத்து வழங்கியபோது..🖤♥️

🖤♥️இந்நிகழ்வில் ஒன்றிய பொறுப்புக் குழு உறுப்பினர்கள் திரு. சிவன் மூர்த்தி, திரு . நெய் காரர் ராமசாமி, திரு. சின்ராஜ், திரு .IR ஆறுமுகம் , திரு. தங்கராஜ் மற்றும் BL2,BLC, கிளைக் கழகச் செயலாளர்கள், மகளிர் அணி இளைஞரணி,IT wing மற்றும் கழக நிர்வாகிகள், உடன்பிறப்புகள் , பொதுமக்கள் திரளாக கலந்து கொண்டார்கள்..🖤♥️

Address

3/407 Muduthurai
Coimbatore
638459

Website

Alerts

Be the first to know and let us send you an email when சதிஸ் திமுக முடுதுறை posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share