AGRI WING BJP Kovai south

AGRI WING BJP Kovai south விவசாய அணி கோவை தெற்கு

இன்று பாஜக கோவை தெற்கு மாவட்டம்  #விவசாயி_அணி  #மாவட்ட_தலைவர் அண்ணன்  #திரு_மகேஷ்_சண்முகசுந்தரம் அவர்கள்  #விவசாய_அணி_நி...
20/01/2026

இன்று பாஜக கோவை தெற்கு மாவட்டம் #விவசாயி_அணி #மாவட்ட_தலைவர் அண்ணன் #திரு_மகேஷ்_சண்முகசுந்தரம் அவர்கள் #விவசாய_அணி_நிர்வாகிகள் பட்டியல் அறிவிப்பதற்காக #தொண்டாமுத்தூர்_சட்டமன்றத்தொகுதியில் உள்ள #ஒன்றியதலைவர் மற்றும் #மண்டல்_தலைவர்களை சந்தித்தபோது. உடன் விவசாய அணி மாவட்ட பொதுச் செயலாளர் #திரு_செந்தில்குமார் அவர்கள், விவசாய அணி மாவட்ட நிர்வாகிகள் ொறுப்பாளர் #குகன்_பாலாஜி விவசாய அணி #திட்டகுழு_பொறுப்பாளர் #திரு_சரவணகுமார் #முத்துக்குமார் #அங்குராஜ் மற்றும் #விவசாய_அணி #மண்டல்_தலைவர்கள் #திரு_விஸ்வநாதன் #திரு_ராஜேந்திரன் கலந்து கொண்டனர்.

14/01/2026
14/01/2026

bjp
நமது தேசிய செயல் தலைவர் நிதின் நபின் அவர்களை உழவர்களின் பாரம்பரிய முறைப்படி நெல் பறை கொடுத்து அருள்மிகு பேரூர்
பட்டீஸ்வரன் ஆலயத்தில் வரவேற்றப்போது..

கோவை தெற்கு மாவட்ட பாரதிய ஜனதா கட்சி விவசாய அணி சார்பாக, “வேட்டைகாரன்புதூர் கால்வாய் ஒடையகுளம் கிராம நீரினை பயன்படுத்துவ...
22/11/2025

கோவை தெற்கு மாவட்ட பாரதிய ஜனதா கட்சி விவசாய அணி சார்பாக, “வேட்டைகாரன்புதூர் கால்வாய் ஒடையகுளம் கிராம நீரினை பயன்படுத்துவோர் சங்கம்” முதலிடம் பெற்று ,நமது மதிப்பிற்குறிய ஜனாதிபதியிடம் தேசிய விருது பெற்ற அதன் தலைவர் திரு.விக்ரம் முத்து ரத்தின சபரி அவர்களை சந்தித்து சிறப்பு செய்யபட்டது.அது சமயம் விவசாய அணியின் நிர்வாகிகளும் கலந்து கொண்டு சிறப்பு செய்தது மிக சிறப்பு💐நீர் இன்றி அமையாது உலகு

Address

285 Mahendra Medu Navakkarai Madukkarai
Coimbatore
641105

Website

Alerts

Be the first to know and let us send you an email when AGRI WING BJP Kovai south posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share