கோவை தெற்கு மாவட்ட மாணவரணி

  • Home
  • India
  • Coimbatore
  • கோவை தெற்கு மாவட்ட மாணவரணி

கோவை தெற்கு மாவட்ட மாணவரணி Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from கோவை தெற்கு மாவட்ட மாணவரணி, Political Party, Pollachi, Coimbatore.

இயக்குநர் பாக்கியராஜ் அவர்கள் மாரடைப்பால் உயிரிழந்தார் என்ற செய்தி மிகுந்த வேதனையை அளிக்கிறது.தமிழ் சினிமாவிற்கு அவர் ஆற...
27/06/2026

இயக்குநர் பாக்கியராஜ் அவர்கள் மாரடைப்பால் உயிரிழந்தார் என்ற செய்தி மிகுந்த வேதனையை அளிக்கிறது.

தமிழ் சினிமாவிற்கு அவர் ஆற்றிய மகத்தான பங்களிப்பும், காலத்தால் அழியாத அவரது படைப்புகளும் என்றும் ரசிகர்களின் மனதில் நிலைத்திருக்கும்.

அவரை இழந்து வாடும் குடும்பத்தினருக்கும், நண்பர்களுக்கும், திரையுலகினருக்கும், ரசிகர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும் அனுதாபங்களையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

அன்னாரின் ஆன்மா சாந்தியடைய இறைவனை பிரார்த்திக்கிறேன்.

கோவை தெற்கு மாவட்ட மாணவரணி
தமிழக வெற்றிக் கழகம்

**மக்கள் விரும்பும் முதல்வர் வேட்பாளர் உங்கள் விஜய்*தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் தளபதி அவர்களின் நல்லாசியுடனும், அகில...
26/07/2025

**மக்கள் விரும்பும் முதல்வர் வேட்பாளர் உங்கள் விஜய்*

தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் தளபதி அவர்களின் நல்லாசியுடனும், அகில இந்திய பொதுச் செயலாளர் நம் வழிகாட்டி அவர்களின் வாழ்த்துகளுடனும், கோவை தெற்கு மாவட்டக் கழகச் செயலாளர் K. விக்னேஷ் மற்றும் கழக சொந்தங்கள் அன்புடனும்...

இன்று அகவை நாள் காணும் கோவை தெற்கு மாவட்டம் பொள்ளாச்சி *வடகிழக்கு ஒன்றிய இளைஞரணி நிர்வாகியும் தளபதி பயிலகத்தின் ஆசிரியை அன்பு தங்கை *கனிமொழி* அவர்களுக்கு எங்கள் இதயம் கனிந்த இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துகளைத் தெரிவித்து கொள்கிறோம்.

கோவை தெற்கு மாவட்ட தமிழக வெற்றிக் கழகம்.

 #ஜூலை 18ல்பிறந்தநாள் விழா காணும் 24/7 தளபதிக்காக வாழும் கழகத்தின் போர்வாளே!! நீங்கள் வாழ்க பல்லாண்டு  #கோவை தெற்கு மாவட...
18/07/2025

#ஜூலை 18ல்
பிறந்தநாள் விழா காணும்
24/7 தளபதிக்காக வாழும்
கழகத்தின் போர்வாளே!!
நீங்கள் வாழ்க பல்லாண்டு

#கோவை தெற்கு மாவட்ட மாணவரணி
சார்பாகவும் வாழ்த்துக்கள் !💯

தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் தளபதி விஜய் அண்ணா அவர்களின் நல்வாழ்த்துக்களுடன்..,,,நாளை பிறந்தநாள் விழா காணும் கழகத்தின...
17/07/2025

தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் தளபதி விஜய் அண்ணா அவர்களின் நல்வாழ்த்துக்களுடன்..,,,

நாளை பிறந்தநாள் விழா காணும் கழகத்தின் பொதுச் செயலாளர் தளபதிக்காக வாழும் தொண்டர்களின் நல்வழிகாட்டியே உம்மை வாழ்த்தி வணங்குகிறோம்..!

கோவை தெற்கு மாவட்ட மாணவரணி
தமிழக வெற்றிக் கழகம்

கண்ணீர் அஞ்சலி...*கோவை தெற்கு மாவட்ட கழக செயலாளர் K. விக்னேஷ் அவர்களின் தந்தை திரு.கதிர்வேல் பாண்டியன் அவர்கள் இயற்கை எய...
01/07/2025

கண்ணீர் அஞ்சலி...

*கோவை தெற்கு மாவட்ட கழக செயலாளர் K. விக்னேஷ் அவர்களின் தந்தை திரு.கதிர்வேல் பாண்டியன் அவர்கள் இயற்கை எய்தினார் என்பதை ஆழ்ந்த வருத்தத்துடன் தெரிவித்து கொள்கிறோம்*.

*அன்னாரது இறுதி சடங்கு 01-7-25 காலை 10.00 மணிக்கு அவரது இல்லத்திலும், நல்லாடக்கம் ஆத்துப்பாலம் இந்துக்கள் மாயணத்தில் நடைபெறும்.*

கோவை தெற்கு மாவட்ட தமிழக வெற்றிக் கழகம்.

26/06/2025
26/06/2025

Thalapathy Sgp Ramesh

Address

Pollachi
Coimbatore

Website

Alerts

Be the first to know and let us send you an email when கோவை தெற்கு மாவட்ட மாணவரணி posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share