கோவை சங்கனூர் M. தமிழரசன்

கோவை சங்கனூர்  M. தமிழரசன் Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from கோவை சங்கனூர் M. தமிழரசன், Social service, 30, தண்டல் ராமன் வீதி, சங்கனூர், ரத்தினபுரி, Coimbatore.
(1)

நேற்று ( 22/06/26 )மாண்புமிகு முதலமைச்சர் C. விஜய் அவர்கள் பிறந்தநாள் முன்னிட்டுபிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர்கோவ...
23/06/2026

நேற்று ( 22/06/26 )

மாண்புமிகு முதலமைச்சர் C. விஜய் அவர்கள் பிறந்தநாள் முன்னிட்டு

பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர்
கோவை பொறுப்பு அமைச்சர்
V. சம்பத்குமார் அவர்கள்

வாழ்த்து தெரிவித்த சிறப்பு தருணம் 💥

21/06/2026
இன்று ( 18/06/26 )நமது அமைச்சர் திரு V. சம்பத்குமார் அவர்கள்தமிழக முதல்வர் திரு ஜோசப் விஜய் அவர்களுடன் சந்திப்பு💥
19/06/2026

இன்று ( 18/06/26 )

நமது அமைச்சர் திரு V. சம்பத்குமார் அவர்கள்

தமிழக முதல்வர் திரு ஜோசப் விஜய் அவர்களுடன் சந்திப்பு💥

பொதுமக்கள் கவனத்திற்கு 🙏
18/06/2026

பொதுமக்கள் கவனத்திற்கு 🙏

15/06/2026

இன்று ( 15/06/20 )

பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர், கோவை மாவட்டத்தின் பொறுப்பு அமைச்சர

மாண்புமிகு V.சம்பத்குமார் MBA., அவர்கள்

கோவை சாய்பாபா கோவில், மேட்டுப்பாளையம் மெயின் ரோட்டில் அமைந்துள்ள மேம்பாலத்தை ஆய்வு செய்தார்...💥

அரசு மருத்துவமனைகளில் நோயாளிகளிடம் பணம் வசூலித்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கை விடுத்துள்ளார் மாண்புமிக...
13/06/2026

அரசு மருத்துவமனைகளில் நோயாளிகளிடம் பணம் வசூலித்தால்

கடும் நடவடிக்கை எடுக்கப்படும்
என எச்சரிக்கை விடுத்துள்ளார்

மாண்புமிகு பிற்படுத்தபட்டோர் நலத்துறை அமைச்சர் V.சம்பத்குமார் MBA. அவர்கள்💥

08/06/2026

மிகப்பெரிய பதவியை தளபதி கொடுத்திருக்கிறார்.. தமிழக மக்கள் தளபதி மீது வைத்திருக்கும் நம்பிக்கையை 100% காப்பாற்றுவேன்.. சமூக நீதியை மக்களுக்கு உண்மையாக கொண்டு சேர்த்துக்கொண்டிருப்பது தவெக தான் - அமைச்சர் சம்பத்குமார் பேச்சு

08/06/2026

“சமூகநீதியை உண்மையாக மக்களுக்கு கொண்டுபோய் சேர்த்திருக்கும் கட்சி தவெக”- அமைச்சர் சம்பத் குமார்

| | |

07/06/2026

ஊழல் இல்லாத ஆட்சி தான் முதல்வரின் லட்சியம்..! அதை செயல்படுத்துவது எங்களது கடமை..!! கோவை மாநகராட்சி ஊழல் குறித்து செய்தியாளரின் கேள்விக்கு அமைச்சர் சம்பத் கொடுத்த விளக்கம்..

முதல்வரின் நாற்காலி எப்போது வேண்டுமானாலும் ஆட்டம் காணும் என்ற இ.பி.எஸ்ஸின் பேச்சுக்கும் கொடுத்த ரியாக் ஷன்..

🏥 கோவை கணபதி பகுதியில் புதிய தனியார் மருத்துவமனை திறப்பு விழாவில் அமைச்சர் சம்பத்குமார் பங்கேற்று திறந்து வைத்தார்.🗣️ “4...
07/06/2026

🏥 கோவை கணபதி பகுதியில் புதிய தனியார் மருத்துவமனை திறப்பு விழாவில் அமைச்சர் சம்பத்குமார் பங்கேற்று திறந்து வைத்தார்.
🗣️ “47 ஆண்டுகளாக கோவையில் வாழ்ந்துள்ளேன். கோவைக்கு தேவையான அனைத்துத் திட்டங்களையும் கொண்டு வருவேன். கல்வி, மருத்துவம், தொழில்துறை வளர்ச்சிக்கான நடவடிக்கைகள் தொடர்ந்து மேற்கொள்ளப்படும்” என அமைச்சர் தெரிவித்தார்.
📌 முதலமைச்சரின் நம்பிக்கையை 100% நிறைவேற்றுவேன். 📌 கோவை வளர்ச்சிக்கான திட்டங்கள் தொடர்ந்து செயல்படுத்தப்படும். 📌 தனியார் பள்ளி கட்டணங்கள் கண்காணிக்கப்படும். 📌 பெரியார் அறிவுலகம் விரைவில் திறக்க நடவடிக்கை. 📌 அரசு மருத்துவமனைகளின் தேவைகள் முழுமையாக பூர்த்தி செய்யப்படும்.

Address

30, தண்டல் ராமன் வீதி, சங்கனூர், ரத்தினபுரி
Coimbatore
641027

Website

Alerts

Be the first to know and let us send you an email when கோவை சங்கனூர் M. தமிழரசன் posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Category