22/08/2024
சூலூர் சட்டமன்ற உறுப்பினர் திரு. V. P. கந்தசாமி அவர்களின் புதல்வர் திரு. P. K. பிரபுராம் கந்தசாமி அவர்களின் புதுமனை புகு விழாவில் கலந்து கொள்ள வருகை புரிந்த மாண்புமிகு சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவர் கழக பொதுச்செயலாளர் அண்ணன் திரு. எடப்பாடி K. பழனிசாமி அவர்களை மாண்புமிகு சட்டமன்ற எதிர்க்கட்சி கொறடா தொண்டாமுத்தூர் சட்டமன்ற உறுப்பினர் அண்ணன் திரு. S. P. வேலுமணி அவர்கள் மற்றும் சூலூர் சட்டமன்ற உறுப்பினர் அண்ணன் திரு. V. P. கந்தசாமி அவர்கள் மற்றும் சூலூர் தெற்கு ஒன்றிய துணை செயலாளர் திரு. அங்கமுத்து அவர்கள் ஆகியோருடன் சூலூர் தெற்கு ஒன்றிய கழக செயலாளர் திரு.கோ.குமாரவேல் அவர்கள் பூங்கொத்து மற்றும் நடராஜர் திருவுருவ சிலை கொடுத்து வரவேற்ற மகிழ்ச்சியான தருணம்