WIM Coimbatore district

WIM Coimbatore district பெண்களின் எழுச்சியே!
தேசத்தின் வளர்ச்சி!

நேற்றைய தினம் வடக்கு சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட கருணாநிதி நகர் பகுதியில் நமது வேட்பாளர் செந்தமிழ்ச்செல்வன் அவர்கள் பிரச...
12/04/2026

நேற்றைய தினம் வடக்கு சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட கருணாநிதி நகர் பகுதியில் நமது வேட்பாளர் செந்தமிழ்ச்செல்வன் அவர்கள் பிரச்சாரம் மேற்கொண்டார். பிரச்சாரத்தில் பங்கேற்ற அனைவருக்கும் *SDPI* அலுவலகத்தில் எஸ் டி பி ஐ கட்சியின் மகளிர அணி சார்பாக சிறப்பாக வரவேற்பு அளிக்கப்பட்டடு அனைவருக்கும் ஜூஸ் வழங்கப்பட்டது.

அஸ்ஸலாமு அலைக்கும் 10/4/2026 இன்று வெள்ளிக்கிழமை முஸ்லிம் லீக் MP .PV அப்துல் வஹாப் கே.கே நகர் பகுதி மக்களை சந்திக்க வந்...
11/04/2026

அஸ்ஸலாமு அலைக்கும் 10/4/2026 இன்று வெள்ளிக்கிழமை முஸ்லிம் லீக் MP .PV அப்துல் வஹாப் கே.கே நகர் பகுதி மக்களை சந்திக்க வந்தபோது WIM கேட்டர்ஸ் அனைவரும் சால்வை அணிவித்து மரியாதை செலுத்தினார்கள்

*கோவை மத்திய மாவட்ட SDPI கட்சியின் மகளிர் அணியான விமண் இந்தியா மூவ்மெண்டின் சிங்கை கிளை கூட்டம்  01/04/26 அன்று மாலை 5: ...
10/04/2026

*கோவை மத்திய மாவட்ட SDPI கட்சியின் மகளிர் அணியான விமண் இந்தியா மூவ்மெண்டின் சிங்கை கிளை கூட்டம் 01/04/26 அன்று மாலை 5: 30 மணிக்கு தொகுதி தலைவர் ஹமீதா ஹமீது தலைமையில் நடைபெற்றது.*

*இதில் சிங்கை தொகுதி கமிட்டி உறுப்பினர் பானு அவர்கள் வரவேற்பு உரையாற்றினர்.*

*சிங்கை தொகுதி கமிட்டி உறுப்பினர் ஹசீனா அவர்கள் தலைமை உரையாற்றினார்*
*இதில் மாவட்ட செயலாளர் ஷியானா அவர்கள் சிறப்புரையாற்றினார்.*
மற்றும் *தொகுதி செயலாளர்நூருல் பஸ்ரியா அவர்களும், மேலும் தொகுதி நிர்வாகிகள், கிளை தலைவர், செயலாளர் மற்றும் உறுப்பினர்கள் உட்பட 16 பேர் கலந்து கொண்டனர்.*

*1. கோவை கொடிசியா வளாகத்திற்கு முதல்வர் ஸ்டாலின் வருகையை முன்னிட்டு கூட்டணி கட்சியின் சார்பில் உறுப்பினர்கள் அனைவரும் கலந்து கொள்வது குறித்து பேசப்பட்டது.*
*2. ஐந்து நாள் பயணமாக நன்னிலம் தொகுதி சென்று பணி செய்வது குறித்து பேசப்பட்டது.*
*3. தேர்தல் பிரச்சாரத்தில் கூட்டணி கட்சியின் சார்பில் உறுப்பினர்கள் அனைவரும் கலந்து கொண்டு பணி செய்வது குறித்து பேசப்பட்டது.*

09/04/2026

#ஸ்டாலின்தொடரட்டும்

இன்று தெற்கு தொகுதி வேட்பாளர் செந்தில் பாலாஜி ஹோஸ்மின்நகர் வருகை கலப்பணியில் WIM செயல் வீராங்கனைகள்  #களத்தில்நாம்
09/04/2026

இன்று தெற்கு தொகுதி வேட்பாளர் செந்தில் பாலாஜி ஹோஸ்மின்நகர் வருகை
கலப்பணியில் WIM
செயல் வீராங்கனைகள்
#களத்தில்நாம்

 #களத்தில்நாம் #அண்ணன்முகமதுமுபாரக்வெல்லட்டும்  #நன்னிலம்
09/04/2026

#களத்தில்நாம்
#அண்ணன்முகமதுமுபாரக்வெல்லட்டும்
#நன்னிலம்

நன்னிலம் சட்டமன்ற தொகுதி வேட்பாளர் அண்ணன் முகமது முபாரக் அவர்களுக்காக வாக்கு சேகரிப்பிற்காக சென்றுள்ள நமது கோவை சகோதரிகள...
08/04/2026

நன்னிலம் சட்டமன்ற தொகுதி வேட்பாளர் அண்ணன் முகமது முபாரக் அவர்களுக்காக வாக்கு சேகரிப்பிற்காக சென்றுள்ள நமது கோவை சகோதரிகள்

#ஸ்டாலின்தொடரட்டும்

#ஆதரிப்பீர்உதயசூரியன்

#அண்ணன்முகமதுமுபாரக்வெல்லட்டும்

*அஸ்ஸலாமு அலைக்கும்*  கோவை மத்திய மாவட்டம் சார்பாக இன்று காலை (1.4.2026)  *மாவட்ட செயற்குழு கூட்டம்* மாவட்டத் தலைவர்  R....
01/04/2026

*அஸ்ஸலாமு அலைக்கும்*

கோவை மத்திய மாவட்டம் சார்பாக இன்று காலை (1.4.2026) *மாவட்ட செயற்குழு கூட்டம்* மாவட்டத் தலைவர் R.ஜன்னத் தலைமையில் நடைபெற்றது...

இக்கூட்டத்தில் மாவட்ட பொருளாளர் மெஹர் நிஷா வரவேற்புரை ஆற்றினார்.. மாவட்டத் தலைவர் ஜன்னத் அவர்கள் சிறப்புரையாற்றினார்கள்...

மற்றும் கோவை மண்டல தலைவர் பரிதா அவர்களும் மாநில செயற்குழு உறுப்பினர் காமிலா அவர்களும் இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்டார்கள் ....
மற்றும் இக்கூட்டத்தில் மாவட்ட நிர்வாகிகளும் மாவட்ட கமிட்டி உறுப்பினர்களும் தொகுதி நிர்வாகிகளும் தொகுதி கமிட்டி உறுப்பினர்களும் கலந்து கொண்டார்கள்...

தீர்மானங்கள்
1. புதிய உறுப்பினர்கள் சேர்க்கை மற்றும் கிளைகளை உருவாக்குவதை குறித்தும்,
2. வரக்கூடிய சட்டமன்றத் தேர்தல் குறித்தும் நமது பணிகளை குறித்தும் பேசப்பட்டது..
இறுதியாக மாவட்ட செயலாளர் சியானா அவர்கள் நன்றியுரை ஆற்றினார்...

*விமன் இந்தியா மூவ்மெண்ட் கோவை தொண்டாமுத்தூர் வடக்கு தொகுதி* சார்பில்  28/02/2026 சனிக்கிழமை அன்று தொண்டாமுத்தூர் வடக்கு...
06/03/2026

*விமன் இந்தியா மூவ்மெண்ட் கோவை தொண்டாமுத்தூர் வடக்கு தொகுதி*
சார்பில் 28/02/2026 சனிக்கிழமை அன்று

தொண்டாமுத்தூர் வடக்கு தொகுதி செயலாளர் : *சுமையா* அவர்கள் தலைமையில் அவர்கள் இல்லத்தில் வைத்து

*BLA–2 சந்திப்பு கூட்டம்நடைபெற்றது*

இதில் மாநில செயற்குழு உறுப்பினர்: *காமிலா* அவர்கள்
*அல்லாஹ்வின் பொருத்தம்*
என்ற தலைப்பில்
சிறப்புரையாற்றினார்.

தொடர்ந்து மாவட்ட செயலாளர்:
*பைரோஸ்* அவர்கள் இக்கூட்டத்தில்.

*அரசியல் களத்தில் பெண்களின் அவசியமும் முன்னெடுப்புகளும்.* என்ற தலைப்பில் சிறப்புரையாற்றினார்*

*இதில் தொகுதி கமிட்டி உறுப்பினர்கள் கிளை உறுப்பினர்கள் மற்றும் பொதுமக்களும் கலந்து கொண்டனர்.*

*SDPI மகளிரணி விமன் இந்தியா மூவ்மெண்டின் கோவை தெற்கு தொகுதி சார்பாக இன்று (05/03/26) ஜி எம் நகர் கிளையில் வைத்து கோவை தெ...
06/03/2026

*SDPI மகளிரணி விமன் இந்தியா மூவ்மெண்டின் கோவை தெற்கு தொகுதி சார்பாக இன்று (05/03/26) ஜி எம் நகர் கிளையில் வைத்து கோவை தெற்கு தொகுதி தலைவர் முஹசினா தலைமையில் BLA 2 மக்கள் சந்திப்பு நிகழ்ச்சி நடைபெற்றது*

இதில் ஜி.எம் நகர் கிளை தலைவர்*ராபியா* அவர்கள் வரவேற்புரை ஆற்றினார்கள்*

கோவை மாவட்ட கமிட்டி உறுப்பினர் சபுரா அவர்கள் சிறப்புரையாற்றினார்கள்

ஜி எம் நகர் கிளை உறுப்பினர் பரிதா அவர்கள் சிறப்புரையாற்றினார்கள்

இதில் 32 பேர் கலந்து கொண்டனர்.*

*SDPI கட்சியின் மகளிர் அணியான விமன் இந்தியா மூவ்மெண்ட் கோவை மத்திய மாவட்டம்  *சிங்கை கிளை சார்பாக 03/03/26 செவ்வாய் கிழம...
06/03/2026

*SDPI கட்சியின் மகளிர் அணியான விமன் இந்தியா மூவ்மெண்ட் கோவை மத்திய மாவட்டம் *சிங்கை கிளை சார்பாக 03/03/26 செவ்வாய் கிழமையன்று சமுக நல்லிணக்க இப்தார் நிகழ்ச்சி நடைப்பெற்றது*

*சமுக நல்லிணக்க இப்தார் நிகழ்ச்சியில் தொகுதி தலைவர் ஹமிதா அவர்கள் தலைமையில் நடைபெற்றது*

*இதில் கோவை மத்திய மாவட்ட SDPI கட்சி மகளிர் அணி மாவட்ட தலைவர் R.ஜன்னத் அவர்கள் சிறப்புரையாற்றினார்*

*இந்நிகழ்ச்சியில் 84 வது வார்டு SDPI கவுன்சிலர் சகோதரி அலிமா ராஜா உசேன் அவர்களும்*
மற்றும்

*59வது வார்டு தி.மு.க. கவுன்சிலர் திருமதி தீபா இளங்கோ அவர்களும்,*

*சிங்காநல்லூர் நீலிக்கோணம் பாளையம் தி.மு.க. பகுதி செயலாளர் அண்ணன் அன்பு அவர்களும்,*

*SDPI கட்சிகோவை மத்திய மாவட்ட SDPI கட்சி மகளிர் அணி மாவட்ட இணைச் செயலாளர் ஷியானா ராபிக் அவர்களும்,*

*மேலும் சிங்கை தொகுதி தலைவர், செயலாளர் மற்றும் சிங்கை தொகுதி மற்றும் கிளை மகளிர் அணி தலைவர், செயலாளர்மற்றும் உறுப்பினர்கள்,மற்றும் பொது மக்கள் என்று100-க்கு மேற்பட்டவர்கள் கலந்துகொண்டனர்.*

*விமன் இந்தியா மூவ்மெண்ட் கோவை தொண்டாமுத்தூர் வடக்கு தொகுதி* சார்பில்  26/02/2026 வியாழக்கிழமை நேற்று  மாவட்ட பொதுச் செய...
27/02/2026

*விமன் இந்தியா மூவ்மெண்ட் கோவை தொண்டாமுத்தூர் வடக்கு தொகுதி*
சார்பில் 26/02/2026 வியாழக்கிழமை நேற்று

மாவட்ட பொதுச் செயலாளர் : பைரோஸ் அவர்கள் தலைமையில் அவர்கள் இல்லத்தில் வைத்து

*BLA–2 சந்திப்பு கூட்டம்நடைபெற்றது*

இதில் மாவட்ட தலைவர்: *ஜன்னத்* அவர்கள்

*ரமலான் நம்மிடம் எதிர்பார்ப்பது என்ன* என்ற தலைப்பில்.
சிறப்புரையாற்றினார்.*

தொடர்ந்து கோவை மத்திய மாவட்ட கமிட்டி உறுப்பினர்:
*ஷர்மிளா* அவர்கள் இக்கூட்டத்தில்.

*அரசியல் களத்தில் பெண்களின் அவசியமும் முன்னெடுப்புகளும்.* என்ற தலைப்பில் சிறப்புரையாற்றினார்*

*இதில் கிளை தலைவர்கள் செயலாளர்கள் உறுப்பினர்கள் மற்றும் பொதுமக்களும் கலந்து கொண்டனர்.*

Address

88, City Park
Coimbatore
641001

Website

Alerts

Be the first to know and let us send you an email when WIM Coimbatore district posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share