தலைநிமிர்வு தமிழர் இயக்கம்

  • Home
  • India
  • Coimbatore
  • தலைநிமிர்வு தமிழர் இயக்கம்

தலைநிமிர்வு தமிழர் இயக்கம் தலைநிமிர்வின் தாகம் !
தமிழர்களின் தன?

*தமிழ்நாட்டில் தமிழக அரசு,மத்திய அரசு மற்றும் மத்திய,மாநில பொதுத்துறை நிறுவனங்களில்,
தனியார் நிறுவனங்களில் தமிழர்களுக்கு இட ஒதுக்கீட்டு அடிப்படையில் வேலைவாய்ப்பை பெற்றுத்தருவது, அது தொடர்பாகக் களமாடுவது !

*தமிழர்களின் வேலையின்மையை குறைக்க அவர்கள் சுய தொழில் தொடங்க பயிற்சி வழங்குவது,
அதற்கான நிதி ஆதாரங்களை ஏற்படுத்தி தருவது !

*தாய் மொழிக்கல்வியை பள்ளி முதல் கல்லூரி வரை கட்டாயமாக கடைப்பிடிக்கவும்

!

*உயர்கல்வி மற்றும் ஆராய்ச்சி படிப்புகளை தமிழில் உருவாக்க ஏற்பாடு செய்வது,
அதற்கான முயற்சியில் ஈடுபடுவது !

*உயர்கல்விக்கான தகுதி தேர்வுகள்,
இந்திய ஆட்சிப் பணிகளுக்கான தகுதி தேர்வுகளில் மத்திய,மாநில அரசு வேலைகளுக்கான தகுதி தேர்வுகளில் தமிழ் மாணவர்கள் அதிக அளவில் தேர்ச்சிப்பெறச் செய்ய இலவச பயிற்சி அளிப்பது !

*ஏழை தமிழ் மாணவர்களை தேர்வு செய்து அவர்களுக்கு இலவச கல்வியை ஏற்படுத்தி தர களமாடுவது !

போன்ற எண்ணற்ற தமிழர் தலைநிமிர்விற்க்கான திட்டங்களோடு களமாடும் நாங்கள் உங்களிடம் கேட்பது உணர்வை மட்டும்தான் தமிழன் தலைநிமிர தமிழனே கரம் கொடுக்க வேண்டும் கரம் சேர்ப்போம் தமிழினத்தின் தலைநிமிர்விர்வுக்கு .....

பணத்திற்காக களமாடவில்லை!
எல்லாம் நம் இனத்திற்காகவும் !
உறவுகளின் உரிமைக்காகவும் !
உயர்வுக்காகவும் !

Address

Karumathampatty
Coimbatore
641659

Alerts

Be the first to know and let us send you an email when தலைநிமிர்வு தமிழர் இயக்கம் posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share