SDPI கோவை 86வது வார்டு

SDPI கோவை 86வது வார்டு அரசியல்

  கட்சியின் கோவை மத்திய மாவட்டம் தொண்டாமுத்தூர் வடக்கு தொகுதி கூட்டம் 09/06/2026 செவ்வாய்கிழமை இரவு 9:30 மணியளவில்  கட்ச...
10/06/2026

கட்சியின் கோவை மத்திய மாவட்டம் தொண்டாமுத்தூர் வடக்கு தொகுதி கூட்டம் 09/06/2026 செவ்வாய்கிழமை இரவு 9:30 மணியளவில்
கட்சியின் தொண்டாமுத்தூர் வடக்கு தொகுதி தலைவர் சையது அலி அவர்களின் தலைமையில் நடைபெற்றது

முன்னதாக
கட்சியின் தொண்டாமுத்தூர் வடக்கு தொகுதி ஆசாத் நகர் கிளை தலைவர் TA அப்பாஸ் (ELC) அவர்கள் வரவேற்புரை ஆற்றினார்

இக்கூட்டத்தில்
கட்சியின் தொண்டாமுத்தூர் வடக்கு தொகுதி செயலாளர் முகமது காசிம் அவர்கள்
கட்சியின் துவக்க விழா
அன்று அனைத்து கிளைகளிலும் கொடியேற்றும் நிகழ்ச்சி நடைபெற வேண்டும்
அன்று நடைபெறக்கூடிய அரசியல் பயிலரங்கம் நிகழ்ச்சியில் அனைத்து
கட்சியின் உறுப்பினர்களும் கலந்து கொண்டு சிறப்பிக்க வேண்டும் என்றும் இன்னும் பல அரசியல் சம்பந்தமான விடயங்களை எடுத்துரைத்தார்

இறுதியாக
கட்சியின் தொகுதி இணைச்செயலாளர் அர்ஷத் அவர்கள் நன்றியுரையுடன் தொகுதி கூட்டம் இனிதே நிறைவுற்றது

இக்கூட்டத்தில்
கட்சியின் தொகுதி, வார்டு,கிளை நிர்வாகிகள் கலந்து கொண்டனர்

தகவல் தொழில்நுட்ப அணி தொண்டாமுத்தூர் வடக்கு தொகுதி

Address

Lane St
Coimbatore
641001

Website

Alerts

Be the first to know and let us send you an email when SDPI கோவை 86வது வார்டு posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share