கொங்கு நாடு இளைஞர்படை

கொங்கு நாடு  இளைஞர்படை Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from கொங்கு நாடு இளைஞர்படை, Political organisation, COIMBATORE, Coimbatore.
(1)

🏹அண்ணன்மாரின் படைத் தளபதி⚔️ பண்பாட்டோடும் இன உணர்வோடும் வீரத்தோடும் ஒழுக்கத்தோடும் சமுதாயத்தின் நலனுக்காகவும் களம் காண நினைக்கும் கொங்குவேளாள கவுண்டர்கவுண்டச்சிகள் ஒவ்வொருவரும்காராளவம்சத்தின் அடையாளம்
கலப்புதிருமணம் ஒவ்வொரு இனத்தின் அடையாளத்தை அழிக்கும்

02/06/2026

நாளை முதல் ஒவ்வொரு குல முன்னோர்கள் ஆட்சி ஆண்ட வருடம் குடிபெயருடன் நம்முடைய வரலாறு மீட்பு வளரும்

02/06/2026

கொங்குநாட்டின் சக்தியாக வாழ்ந்த முன்னோர்கள் வழியில் காராள வம்சமாக ஒவ்வொருவரம் மனதில் சபதம் ஏற்போம் முடியாதது என்பது நம்முடைய முயற்சி தான் முயற்சிக்க முடியாமல் முடமாகி விடாதீர் வேளாளர்களே #காராளக்கொங்குவெள்ளாளகவுண்டர்கள்பேரவை #சித்திரமேழிப்பெரியநாட்டார்சபை #வேள்வேளிர்வேளாளர்வெள்ளாளர்காராளர்மரபாளர்பூமிபாலகர் #கொங்குநாடுஇளைஞர்படைகட்சி #

01/06/2026

வேளாண்மையை விட விளையாட்டு கடினம் என்று கூறிய தவெக பொருப்பாளர் விவசாயம்செய்ய வரவேண்டும் என்று நாம் கோரிக்கை வைப்போம் #காராளக்கொங்குவெள்ளாளகவுண்டர்கள்பேரவை #சித்திரமேழிப்பெரியநாட்டார்சபை #வேள்வேளிர்வேளாளர்வெள்ளாளர்காராளர்மரபாளர்பூமிபாலகர் #கொங்குநாடுஇளைஞர்படைகட்சி

31/05/2026

பண்பாட்டின் அடையாளமாக வாழும் குடி வேளாளர் குடி கையேந்தி நிற்கும் அவலத்தில் ஒற்றுமையாக வாழ இயலாமல் போனதால் ஆம் நம்முடைய ஒற்றுமையாக வாழ்வே நம்மை காக்கும் #காராளக்கொங்குவெள்ளாளகவுண்டர்கள்பேரவை #சித்திரமேழிப்பெரியநாட்டார்சபை #வேள்வேளிர்வேளாளர்வெள்ளாளர்காராளர்மரபாளர்பூமிபாலகர் #கொங்குநாடுஇளைஞர்படைகட்சி

31/05/2026

கொங்குவேளாளர்களிடம் உண்மையாக குடி பற்று குறைந்து வேடிக்கை பணம் போதை சுயநலம் பற்று அதிகரித்து விட்டது

31/05/2026

பட்டக்காரர் வேறு பாளையபட்டுக்கள் வேறு ஆனால் அனைவரும ஆட்சி புரிந்தவர்கள் வரலாற்றை சரியாக தெரியாமல் உணராமல் பலர் உண்டு அவர்கள் அனைவருமே சிறு வரலாறு அறியாதவர்கள் #காராளக்கொங்குவெள்ளாளகவுண்டர்கள்பேரவை #சித்திரமேழிப்பெரியநாட்டார்சபை #வேள்வேளிர்வேளாளர்வெள்ளாளர்காராளர்மரபாளர்பூமிபாலகர் #கொங்குநாடுஇளைஞர்படைகட்சி

30/05/2026

கொங்கு நாடு இளைஞர்படை கட்சியில் இணைய நம்பர் அனுப்பலாம் வேளாளர் குடிகளே

30/05/2026

குற்றங்களை குறைக்க இயலும் ஆனால் முற்றிலும் ஒழிக்க இயலாது
எந்த ஆட்சியாளராலும் இயலாது வாக்குறுதியாக கொடுக்கலாம் ஆனால் நடைமுறை சாத்தியம் குறைவு காரணம் ஒழுக்கம் சினிமாவால் சீரழிந்து விட்டது குற்றம் செய்ய கற்று கொடுக்கம் வன்முறை சினிமாக்கள் அதிகம்

30/05/2026

உண்மையாக வரலாற்றை மறைத்து கண்ட கட்சிய கண்டவர்கள் வந்தேறிகளே தமிழ் குடிகளின் வரலாற்றை முழுமையாக மறைத்து விட்டனர்

30/05/2026

நம்முடைய பாரம்பரிய உரிமைகளை இழந்து விட்டதால் நாம் பல உறவுகளை பாசங்களை இழந்து சம்பாதிக்க பல மாநிலங்களுக்கு சென்று விட்டதால் பாசம் பண்பு நேசம் குணம் அனைத்தும் அழிந்து விட்டது

Address

COIMBATORE
Coimbatore

Telephone

+919578019578

Website

Alerts

Be the first to know and let us send you an email when கொங்கு நாடு இளைஞர்படை posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share