சக்திசேனா இந்து மக்கள் இயக்கம்

  • Home
  • India
  • Coimbatore
  • சக்திசேனா இந்து மக்கள் இயக்கம்

சக்திசேனா இந்து மக்கள் இயக்கம் Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from சக்திசேனா இந்து மக்கள் இயக்கம், Political organisation, Coimbatore.

17/07/2026
18/05/2026

🚩 #தர்மத்தைக்_காக்க_சட்டப்_போராட்டம்! 🚩

​இந்து தர்மத்தை இழிவுபடுத்தும் எவரையும் தர்மத்தின் முன்னால் மண்டியிட வைப்போம்! ⚔️

​சனாதனத்தை ஒழிப்போம் என விஷமத்தனமாகப் பேசிய சட்டமன்ற உறுப்பினர்கள் #உதயநிதி_ஸ்டாலின் மற்றும் #முஸ்தபா ஆகியோர் மீது சட்டப்படி கடும் நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி,
சக்திசேனா இந்து மக்கள் இயக்கத்தின் நிறுவனத் தலைவர் #அன்புமார்_ஜி அவர்களின் வீர ஆணைக்கிணங்க,
இன்று கோவை மாநகர காவல் ஆணையரிடம் அதிரடியாகப் புகார் மனு அளிக்கப்பட்டது.

🚩இந்துக்களின் உணர்வுகளையும், புனிதமான சனாதன தர்மத்தையும் இழிவுபடுத்துவதை ஒருபோதும் அனுமதிக்க முடியாது.

🚩​விஷமத்தனமாகப் பேசுபவர்கள் மீது சட்டப்பிரிவுகளின் கீழ் உரிய நடவடிக்கை எடுக்கக் கோரி புகார் அளிக்கப்பட்டது.

🚩​இந்துக்களின் உணர்வுகளோடு விளையாடுபவர்களுக்கு எதிராகச் சட்ட ரீதியான போராட்டங்கள் ஓயாது தொடரும்!

​ 🚩தர்மத்திற்கு எதிரான சக்திகளைச் சட்டத்தின் முன் நிறுத்துவோம்! 🔥

​இந்து தர்மம் வெல்லட்டும்! 🚩🚩🚩

​✍️
ஸ்ரீ ஆதித்யா (எ) பார்த்திபன்
மாநில பொதுச்செயலாளர்,
சக்திசேனா இந்து மக்கள் இயக்கம்.

​ #சக்திசேனா #இந்துமக்கள்இயக்கம் #சட்டநடவடிக்கை #கோவை

Address

Coimbatore

Website

Alerts

Be the first to know and let us send you an email when சக்திசேனா இந்து மக்கள் இயக்கம் posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share