குறிச்சி வடக்கு பகுதி திமுக

  • Home
  • India
  • Coimbatore
  • குறிச்சி வடக்கு பகுதி திமுக

குறிச்சி வடக்கு பகுதி திமுக குறிச்சி வடக்கு பகுதி தகவல் தொழில்நுட்ப அணி ஒருங்கிணைப்பாளர்.

18/07/2026
18/07/2026

மெட்ராஸ் மாகாணம் என்றிருந்த பெயரை மாற்றி, 'தமிழ்நாடு' என்று பேரறிஞர் அண்ணா அவர்கள் பெயர் சூட்டிய வரலாற்றுப் பெருமித நாள்!

​தமிழ்நாடு வாழ்க! தமிழ்நாடு வெல்க!

17/07/2026

தலைவனுக்கும் நடிகனுக்கும் உள்ள வித்தியாசம்

17/07/2026

காவல்துறையை தன் கட்டுப்பாட்டில் வைத்திருந்தும், அதைச் சரியாக வழிநடத்தத் தெரியாமல் வேடிக்கை பார்க்கும் முதலமைச்சர் அவர்களே உங்கள் கைகளில் இருக்கும் பொம்மை விளையாட்டுகளைத் தூக்கி எறிந்துவிட்டு, முதலில் உங்கள் துறையைச் சீர் செய்யப் பாருங்கள்.

மக்களைக் காக்க வேண்டிய காவல் துறை, இன்று பொதுமக்களுக்கே அச்சுறுத்தலாக மாறிக்கொண்டிருக்கிறது. உங்கள் அரசியல் லாபங்களுக்காகவும் சுயவிளம்பரங்களுக்காகவும் காவல்துறையைப் பயன்படுத்தாமல், உண்மையாகவே மக்களைக் காப்பதற்குப் பயன்படுத்துங்கள். இனியாவது தூக்கத்திலிருந்து விழித்துக்கொண்டு, இந்தத் துறையில் நடக்கும் முறைகேடுகளுக்கு முற்றுப்புள்ளி வையுங்கள்.

17/07/2026

சப்-ரிஜிஸ்ட்ரார் மீது ஏன் இன்னும் நடவடிக்கை இல்லை? தவறு செய்தவர்களை விட்டுவிட்டு, அதைச் சுட்டிக்காட்டியவர்களைக் கைது செய்யும் போக்கு ஏன்?

- திமுக வழக்கறிஞர் அணி இணைச் செயலாளர் திரு. ஐ.பரந்தாமன் அவர்கள்

இவர்தான் அந்த 100 கோடி இடத்தை அடிச்சு பேசி 2 கோடிக்கு வாங்கி இருக்கார்.இந்த பெரும் பணக்காரங்க எல்லாம் எவ்வளவு எளிமையா இர...
17/07/2026

இவர்தான் அந்த 100 கோடி இடத்தை அடிச்சு பேசி 2 கோடிக்கு வாங்கி இருக்கார்.

இந்த பெரும் பணக்காரங்க எல்லாம் எவ்வளவு எளிமையா இருக்காங்கனு பாருங்க!❣️

17/07/2026

வடக்க இன்ப்ளூயன்சர வைச்சு தமிழ்நாட்ல சி எம் அப்டி செய்துட்டார் இப்டி செய்துட்டார்னு பரப்ப்பிட்டிருக்கானுக ரூட் மாபியா....இந்தியா டூடே தூக்கி போட்டு மிதிச்சிருக்கு.... பாஜகவை மிஞ்சும் தவெக

16/07/2026

கல்விக்கூடங்கள் இன்று தவெக-வின் அரசியல் விளையாட்டு மைதானங்களாக மாறியதன் விளைவுதான், சிவகங்கை மாவட்டத்தில் பள்ளி வளாகத்திற்குள் சக மாணவனை சக மாணவனே கத்தியால் குத்தியிருக்கும் இந்த அவலம்!

பள்ளிகளில் கட்சி நிகழ்ச்சிகளை நடத்தி, மாணவர் மனதை நஞ்சாக்கும் உங்கள் அரசியல் அராஜகத்தால் இன்று ஒரு தலித் மாற்றுத்திறனாளி மாணவனின் உயிர் பலிவாங்கும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளது.

கல்வி கற்க வேண்டிய இடத்தில் கத்தி கலாச்சாரம் தலைவிரித்தாடுகிறது. ஆனால், 'தூய சக்தி' என்று மேடை போட்டுப் பேசும் முதலமைச்சர் விஜய், மாணவர்களின் பாதுகாப்பு குறித்து ஒரு வார்த்தையேனும் பேசியதுண்டா?

சட்டம் ஒழுங்கு சீர்குலைந்து, பள்ளி வளாகத்திற்குள்ளேயே தாக்குதல் நடக்கும் அளவிற்கு உங்கள் நிர்வாகம் சீரழிந்து கிடப்பது, உங்கள் அரசின் கையாலாகாத்தனத்தின் அப்பட்டமான சாட்சி

Address

Podanur,
Coimbatore
641023

Website

Alerts

Be the first to know and let us send you an email when குறிச்சி வடக்கு பகுதி திமுக posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share