DMK Cbe North

DMK Cbe North வாழும் வரை திமுக

ஒரே ஒரு🖤❤ஒரே ஒரு   ஒரே ஒரு
11/09/2023

ஒரே ஒரு🖤❤
ஒரே ஒரு
ஒரே ஒரு

08/02/2023

கலைஞர் வாரிசு டா✍️🔥🔥🖤❤🖋🖋

 #தலைவர் எப்பவுமே மாஸ் தான் 🔥🔥,
17/01/2023

#தலைவர் எப்பவுமே மாஸ் தான் 🔥🔥,

அடிமைகளை இப்படி தரவுகளோடு அடிக்கனும்..🔥அதிமுக ஆட்சியில் 2020-2021 ஆண்டுக்கு வாங்கப்பட்ட நிகர கடன்: ₹83,275 கோடி.திமுக ஆட...
13/01/2023

அடிமைகளை இப்படி தரவுகளோடு அடிக்கனும்..🔥

அதிமுக ஆட்சியில் 2020-2021 ஆண்டுக்கு வாங்கப்பட்ட நிகர கடன்: ₹83,275 கோடி.

திமுக ஆட்சியில் 2021-2022 ஆண்டுக்கு வாங்கப்பட்ட நிகர கடன்: ₹79,333 கோடி.

சுமார் 4000+ கோடி குறைவு.

திருப்பிக் கொடுத்தா தாங்கமாட்ட 🔥
09/01/2023

திருப்பிக் கொடுத்தா தாங்கமாட்ட 🔥

22/12/2022
காதுகள் பாவமில்லையா?
22/12/2022

காதுகள் பாவமில்லையா?

14/12/2022

உதயநிதி ஸ்டாலின் என்னும் நான்,,,,,

ஊடகமாவோம்  #உடன்பிறப்பே 🌄அவதூறுகளை முறியடித்து, அரசின் சாதனைகளை கொண்டு சேர்க்கும் ஐ.டி விங்!திராவிட மாடல் முதலமைச்சர் அவ...
07/12/2022

ஊடகமாவோம் #உடன்பிறப்பே 🌄

அவதூறுகளை முறியடித்து, அரசின் சாதனைகளை கொண்டு சேர்க்கும் ஐ.டி விங்!

திராவிட மாடல் முதலமைச்சர் அவர்களின் சாதனைத் திட்டங்களையும், அதன் பயன்களையும் முழுமையாக மக்களிடம் கொண்டு சென்று, பொய்களையும், அவதூறுகளையும் முறியடித்திடும் பணியில் முனைப்புடன் இறங்கியுள்ளது கழகத்தின் தகவல் தொழில்நுட்ப அணி.

- கழக தகவல்தொழில்நுட்ப அணிச் செயலாளர் முனைவர் டி.ஆர்.பி.ராஜா எம்.எல்.ஏ அவர்கள்.

02/12/2022

கோவையில் திமுக அரசைக் கண்டித்து எடப்பாடி பழனிசாமி தலைமையில் நடந்து வரும் அதிமுகவின் 9 மணிநேர உண்ணாவிரத போரட்டத்தில் ஒரு லஞ்ச் பிரேக் !

11/11/2022

*மாண்புமிகு.கழகத்தலைவர் அவர்கள் வாக்குச்சாவடி முகவர்கள் (BLA2) உடன் கலந்துரையாடும் நிகழ்ச்சி - கோவை மாநகர் மாவட்டச் செயலாளர் நா.கார்த்திக் எக்ஸ். எம்.எல்.ஏ. அறிவிப்பு.*

*அன்புடையீர், வணக்கம்.*

*நாளை 12.11.2022 சனிக்கிழமை , மாலை 5.00 மணியளவில், மாண்புமிகு. கழகத் தலைவர் அவர்கள் வாக்குச்சாவடி முகவர்கள் (BLA2) அனைவருடனும் காணொளி வாயிலாக கலந்துரையாடும் கூட்டம்,*

*மாண்புமிகு. தமிழக மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத்துறை அமைச்சர் வி.செந்தில் பாலாஜி அவர்கள் வழிகாட்டுதலில்,*

*கோவை மாநகர் மாவட்ட கழகத்திற்குட்பட்ட சிங்காநல்லூர், கோவை தெற்கு, கோவை வடக்கு சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட கீழ்க்கண்ட இடங்களில் தொகுதி வாரியாக உள்ளரங்குக் கூட்டமாக நடைபெற உள்ளது.*

*1.சிங்காநல்லூர் தொகுதி.*

*ஹோட்டல் விஜய் எலான்சா.*
*அவினாசி சாலை, பீளமேடு.*

*2.கோவை தெற்கு தொகுதி*

*கூடம் மண்டபம்; விக்னேஷ் மகால்*
*புலியகுளம் சாலை,*
*கார்மல் கார்டன் பள்ளி எதிர்புறம்,*
*சுங்கம் அருகில்.*

*3.கோவை வடக்கு தொகுதி.*

*சாய்தீப் திருமண மண்டபம்*,
*சாயிபாபா கோவில்*,
*மேட்டுப்பாளையம் சாலை.*

*மாண்புமிகு.கழகத் தலைவர் அவர்கள் தொகுதிகளில் உள்ள முகவர்களின் பெயர்களைக் குறிப்பிட்டு அழைத்து அவர்களுடன் நேரடியாக உரையாடுவார்.*

*ஆகவே,கோவை மாநகர் மாவட்டக் கழகத்திற்குட்பட்ட சிங்காநல்லூர், கோவை தெற்கு, கோவை வடக்கு சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட வாக்குச்சாவடி முகவர்கள் அனைவரும்,*

*இந்தக் கூட்டத்தில் தவறாமல் கலந்து கொள்ள வேண்டும் என்று அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.*

*இப்படிக்கு,*
*நா.கார்த்திக் எக்ஸ். எம்.எல்.ஏ.*
*கோவை மாநகர் மாவட்டச் செயலாளர்.*

Address

Coimbatore
641006

Website

Alerts

Be the first to know and let us send you an email when DMK Cbe North posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share