பிஜேபி சென்னிமலை ஒன்றியம் Bjp Chennimalai

  • Home
  • பிஜேபி சென்னிமலை ஒன்றியம் Bjp Chennimalai

பிஜேபி சென்னிமலை ஒன்றியம் Bjp  Chennimalai Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from பிஜேபி சென்னிமலை ஒன்றியம் Bjp Chennimalai, Political Party, .

17/10/2025

என்று விடியும் இந்த நிலை?? மக்களின் நிலை மன்னருக்கு எப்படி தெரியும்??

23/02/2025
23/02/2025

At the sacred Triveni Sangam at Prayagraj!

Blessed to be a part of the largest spiritual gathering in the world, the Maha Kumbh Mela.

- State President Thiru K Annamalai

22/02/2025

தங்கள் அரசியல் காழ்ப்புணர்ச்சியால் தமிழகத்திற்கு கிடைக்கும் நலத்திட்டங்களையும் நிதிப் பங்கீட்டையும் தடுத்து நிறுத்துகிறது அரசு..!

22/02/2025

தங்கள் நிர்வாகத் தோல்வியை மறைக்க மத்திய அரசு நிதி கொடுக்கவில்லை என்று மக்களை திசைதிருப்பும் கேவல அரசியலை செய்யும் முதல்வர் திரு.!

22/02/2025

திறனற்ற MK.ஸ்டாலின் அரசின் நிர்வாகத்தால், தமிழகத்தில் தினம் நடக்கும் பாலியல் வன்கொடுமைகளால் நம் பெண்களுக்கு பாதுகாப்பில்லாத மாநிலமாகிவிட்டது.!

22/02/2025

For high handedness of one family, having a tainted cabinet, being an epicentre of corruption, turning a blind eye to lawlessness, turning TN into a haven for drugs & illicit liquor, mounting debt, dilapidated education ministry, precarious environment for women & children, divisive politics based on caste & religion, ceaseless failures in delivering good governance, flawed policies & not fulfilling electoral promises, this DMK led govt in TN will be dethroned by the people soon.

21/11/2024

உள்நாட்டு விமானப் போக்குவரத்தில் புதிய மைல்கல் ! நமது பிரதமர் அவர்களின் உடான் திட்டத்தின் வெற்றிக்கு சான்றாக இந்திய விமானப் போக்குவரத்து வரலாற்றில் முதன்முறையாக, ஒரே நாளில் 5,05,412 உள்நாட்டுப் பயணிகளை ஏற்றிச் சென்று புதிய சாதனை படைக்கப்பட்டுள்ளது.

20/11/2024

மத்திய அரசு 5 ஆண்டுகளுக்கு ஒருமுறை நிதி ஆணையம் அமைக்கும். நிதி ஆணையம் அனைத்து மாநிலங்களுக்கும் சுற்றுப்பயணம் செய்து அடுத்த 5 ஆண்டுகளுக்கு ஒவ்வொரு மாநிலத்திற்கும் வழங்கப்படும் மத்திய அரசின் நிதி பகிர்வு குறித்து கலந்தாலோசித்து முடிவு செய்யும். அந்தவகையில் 16 வது நிதி ஆணையத்தின் தலைவர் திரு.அரவிந்த் பனகாரியா மற்றும் நிதி ஆணைய உறுப்பினர்கள் தற்போது தமிழகம் வந்துள்ளனர்.

நேற்று சென்னை கிண்டி ITC Grand Chola Hotel அரங்கில் நடைபெற்ற அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள் பங்கேற்ற 16 வது மத்திய நிதி ஆணையக்குழுவின் கலந்தாய்வு கூட்டத்தில் தமிழக பாரதிய ஜனதா கட்சியின் சார்பில் கலந்துகொண்டேன். உடன் பாஜக மாநில செயலாளர் சகோதரர் திரு SG. சூரியா அவர்களும் கலந்துகொண்டார்.

தமிழக பாரதிய ஜனதா கட்சி சார்பில் நமது பரிந்துரைகளை 16 வது மத்திய நிதி ஆணையக்குழுவிடம் தெரிவித்தோம்.

மத்திய அரசின் மூத்த IAS அதிகாரிகள் மற்றும் நிதித்துறை அதிகாரிகள் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள் இக்கூட்டத்தில் கலந்துகொண்டனர்.

- திரு.H.ராஜா
ஒருங்கிணைப்பு குழு அமைப்பாளர்

Address


Alerts

Be the first to know and let us send you an email when பிஜேபி சென்னிமலை ஒன்றியம் Bjp Chennimalai posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Organization

Send a message to பிஜேபி சென்னிமலை ஒன்றியம் Bjp Chennimalai:

  • Want your organization to be the top-listed Government Service?

Share