TVK Annam Arulprakasam

  • Home
  • TVK Annam Arulprakasam

TVK Annam Arulprakasam துணை பொதுச்செயலாளர் தமிழக வெற்றிக் கழகம். Deputy General Secretary -Tamilaga Vettri Kazhagam

சைதாபேட்டை சட்டமன்ற தொகுதியில் உள்ள கொத்தவால் சாவடி பகுதியில் குப்பை கொட்டப்பட்டிருந்த இடங்கள் முழுமையாக சுத்தம் செய்யப்...
07/06/2026

சைதாபேட்டை சட்டமன்ற தொகுதியில் உள்ள கொத்தவால் சாவடி பகுதியில் குப்பை கொட்டப்பட்டிருந்த இடங்கள் முழுமையாக சுத்தம் செய்யப்பட்டது.

மேலும், பகுதி முழுவதும் ப்ளீச்சிங் பவுடர் தெளித்து சுகாதாரமான சூழல் உருவாக்கப்பட்டது.

மக்கள் நலன் எப்போதும் முன்னுரிமை! 💚

திரு. அருள்பிரகாசம்,
சைதாபேட்டை சட்டமன்ற உறுப்பினர்,
துணைப் பொதுச்செயலாளர்,
தமிழக வெற்றிக் கழகம்.

06/06/2026

🌱🌍 உலக சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு மரங்கள் நடுதல் என்பது ஒரு நிகழ்வு மட்டுமல்ல — நம் எதிர்காலத்திற்கு நாம் கொடுக்கும் உறுதிமொழி!
சைதாப்பேட்டில் நடைபெற்ற இந்த சிறப்பு நிகழ்வில் கலந்து கொண்டு, சுற்றுச்சூழலை பாதுகாக்கும் பணியில் ஒரு சிறிய பங்காக இருந்ததில் மகிழ்ச்சி அடைகிறேன்.
13.4 கோடி மரங்கள் நாட்டப்பட்ட சாதனையை தொடர்ந்து, 2026 இலக்காக 1.2 கோடி மரங்கள் நட்டிடும் நோக்கில் நாம் அனைவரும் ஒன்றுபட வேண்டும். 🌿
நம் மண்ணை காப்போம்… நம் எதிர்காலத்தை பாதுகாப்போம்!

திரு. அருள்பிரகாசம்,
சைதாபேட்டை சட்டமன்ற உறுப்பினர்,
துணைப் பொதுச்செயலாளர்,
தமிழக வெற்றிக் கழகம்.

சைதாப்பேட்டை 142வது வட்டம், திடீர் நகர் பகுதியில் பொதுமக்களின் நீண்டநாள் கோரிக்கைக்கு இணங்க மின் விளக்குகள் சரி செய்யப்ப...
05/06/2026

சைதாப்பேட்டை 142வது வட்டம், திடீர் நகர் பகுதியில் பொதுமக்களின் நீண்டநாள் கோரிக்கைக்கு இணங்க மின் விளக்குகள் சரி செய்யப்பட்டு, பகுதி முழுவதும் ஒளிவீசும் வகையில் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது 💡
மக்களின் பாதுகாப்பும் வசதியும் எங்களின் முதன்மை கடமை! தொடர்ந்து சேவையில்… 🤝

திரு. அருள்பிரகாசம்,
சைதாபேட்டை சட்டமன்ற உறுப்பினர்,
துணைப் பொதுச்செயலாளர்,
தமிழக வெற்றிக் கழகம்.

04/06/2026

சைதாப்பேட்டையில் உள்ள மடுவங்கரை பள்ளியில், இந்த கல்வியாண்டின் முதல் நாளில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு, மாணவர்களுக்கு விலையில்லா புத்தகங்களும் சீருடைகளும் வழங்கியதில் மகிழ்ச்சி அடைகிறேன்.

கல்வியே ஒவ்வொரு குழந்தையின் எதிர்காலத்தை உருவாக்கும் வலிமையான ஆயுதம். அதின் முக்கியத்துவத்தை மாணவர்களுடன் பகிர்ந்து கொண்ட இந்த தருணம் எனக்கு பெருமையாக இருந்தது.

திரு. அருள்பிரகாசம்,
சைதாபேட்டை சட்டமன்ற உறுப்பினர்,
துணைப் பொதுச்செயலாளர்,
தமிழக வெற்றிக் கழகம்.

சைதாப்பேட்டையில் உள்ள மடுவங்கரை பள்ளியில், இந்த கல்வியாண்டின் முதல் நாளில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு, மாணவர்களு...
04/06/2026

சைதாப்பேட்டையில் உள்ள மடுவங்கரை பள்ளியில், இந்த கல்வியாண்டின் முதல் நாளில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு, மாணவர்களுக்கு விலையில்லா புத்தகங்களும் சீருடைகளும் வழங்கியதில் மகிழ்ச்சி அடைகிறேன்.

கல்வியே ஒவ்வொரு குழந்தையின் எதிர்காலத்தை உருவாக்கும் வலிமையான ஆயுதம். அதின் முக்கியத்துவத்தை மாணவர்களுடன் பகிர்ந்து கொண்ட இந்த தருணம் எனக்கு பெருமையாக இருந்தது.

திரு. அருள்பிரகாசம்,
சைதாபேட்டை சட்டமன்ற உறுப்பினர்,
துணைப் பொதுச்செயலாளர்,
தமிழக வெற்றிக் கழகம்.

31/03/2026

TVK...🔥 TVK...🔥 TVK...🔥 TVK... 🔥TVK...🔥
வாக்களியுங்கள் "விசில்" சின்னத்தில்

திரு. அருள்பிரகாசம்,
சைதாப்பேட்டை சட்டமன்ற வேட்பாளர்,
துணைப் பொதுச்செயலாளர்,
தமிழக வெற்றிக் கழகம்.

TVK, Tamizhaga Vetri Kazhagam, TVK party, TVK Tamil Nadu, TVK Saidapet, TVK Chennai, TVK youth wing, TVK supporters, TVK movement, TVK leadership, Thalapathy Vijay, Vijay, Vijay politics, Vijay political entry, Vijay party, Vijay TVK, Leader Vijay, Thalapathy leadership, Vijay fans Tamil Nadu, Vijay supporters, Vijay mass leader, Vijay youth icon, Vijay for change, Vijay vision Tamil Nadu, Vijay people movement, Annam Arulprakasam, Arulprakasam, Annam Arulprakasam Saidapet, Arulprakasam Saidapet, Saidapet, Saidapet people, Saidapet TVK, Saidapet development, Saidapet leader, Local leader Saidapet, Tamil Nadu politics, Chennai politics, Youth power Tamil Nadu, Namma Saidapet, Namma Ooru, People support, Grassroot politics, Vote for change, Public welfare, Development politics, Political campaign, Social service, TN youth movement, Mass leader Tamil Nadu, Digital politics TN.

நம்ம வாக்கு நம்ம எதிர்காலம்!அன்னம் திரு. அருள்பிரகாசம்,துணைப் பொதுச்செயலாளர்,தமிழக வெற்றிக் கழகம்.         TVK, Tamizhag...
19/03/2026

நம்ம வாக்கு நம்ம எதிர்காலம்!

அன்னம் திரு. அருள்பிரகாசம்,
துணைப் பொதுச்செயலாளர்,
தமிழக வெற்றிக் கழகம்.

TVK, Tamizhaga Vetri Kazhagam, TVK party, TVK Tamil Nadu, TVK Saidapet, TVK Chennai, TVK youth wing, TVK supporters, TVK movement, TVK leadership, Thalapathy Vijay, Vijay, Vijay politics, Vijay political entry, Vijay party, Vijay TVK, Leader Vijay, Thalapathy leadership, Vijay fans Tamil Nadu, Vijay supporters, Vijay mass leader, Vijay youth icon, Vijay for change, Vijay vision Tamil Nadu, Vijay people movement, Annam Arulprakasam, Arulprakasam, Annam Arulprakasam Saidapet, Arulprakasam Saidapet, Saidapet, Saidapet people, Saidapet TVK, Saidapet development, Saidapet leader, Local leader Saidapet, Tamil Nadu politics, Chennai politics, Youth power Tamil Nadu, Namma Saidapet, Namma Ooru, People support, Grassroot politics, Vote for change, Public welfare, Development politics, Political campaign, Social service, TN youth movement, Mass leader Tamil Nadu, Digital politics TN.

17/03/2026

15 ஆண்டுகளாக அன்னதானம்…
இதயம் நிறைந்த சேவை, என்றும் நிற்காத பயணம் ❤️

அன்னம் திரு. அருள்பிரகாசம்,
துணைப் பொதுச்செயலாளர்,
தமிழக வெற்றிக் கழகம்.

Address

600015

Website

Alerts

Be the first to know and let us send you an email when TVK Annam Arulprakasam posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

  • Want your organization to be the top-listed Government Service?

Share