Sdpi - வட சென்னை கிழக்கு மாவட்டம்

  • Home
  • India
  • Chennai
  • Sdpi - வட சென்னை கிழக்கு மாவட்டம்

Sdpi - வட சென்னை கிழக்கு மாவட்டம் Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Sdpi - வட சென்னை கிழக்கு மாவட்டம், Political Party, Chennai.

07/09/2026
07/09/2026

“வாய்ப்பில்லாதவருக்கு வாய்ப்பு கொடுப்பதே இடஒதுக்கீடு!”
என்று இடஒதுக்கீட்டிற்காக தொடர்ந்து முழங்கிவரும்,
மானமிகு ஆசிரியர் கி. வீரமணி அவர்கள்
தலைவர், திராவிடர் கழகம்

சென்னை தலைமைச் செயலகம் நோக்கி SDPI கட்சி நடத்தும்
மாபெரும் பேரணியில் உரையாற்றுகிறார்!

தமிழக அரசே!
கர்நாடகா, பீகாரை போல சாதிவாரி கணக்கெடுப்பை மூன்று மாதத்திற்குள் நடத்திடு!
கல்வி, வேலைவாய்ப்பில் முஸ்லிம்களின் இடஒதுக்கீட்டை 7% ஆக உயர்த்திடு!

நாள்: செப்டம்பர் 12,
சனிக்கிழமை

இடஒதுக்கீடு சலுகையல்ல! உரிமை!
அனைவரும் திரள்க! உரிமையைப் பெறுக!

COUNT US!
REPRESENT US!!

அழைக்கிறது..!
SDPI கட்சி, தமிழ்நாடு.





07/09/2026

| “சபாநாயகரின் ஒருதலைப்பட்சமான நடவடிக்கை ஜனநாயகப் படுகொலை” -நெல்லை முபாரக், SDPI மாநில தலைவர்

| | |

07/09/2026
SDPI கட்சி மகளிர் அணியின் விமன் இந்தியா மூவ்மெண்ட் (WIM) மாநில செயற்குழு உறுப்பினராக தேர்வு செய்யப்பட்டுள்ள வடசென்னை கிழ...
06/09/2026

SDPI கட்சி மகளிர் அணியின் விமன் இந்தியா மூவ்மெண்ட் (WIM) மாநில செயற்குழு உறுப்பினராக தேர்வு செய்யப்பட்டுள்ள வடசென்னை கிழக்கு மாவட்டத்தின் ஜெமிமா பஷீர் அவர்களின் பணி சிறக்க எஸ் டி பி கட்சி வட சென்னை கிழக்கு மாவட்டத்தின் சார்பாக வாழ்த்துக்கள்

SDPI கட்சி வட சென்னை கிழக்கு மாவட்டம் IT WING பிரிவு

06/09/2026

திருப்புத்தூரின் பெருமை — இந்திய அணியில் இளம் வீரர்!

உலக ஸ்கேட் விளையாட்டுப் போட்டியான World Skate Games ASU 2026-க்கான இந்திய U-19 அணியில் ஸ்டாண்ட்பை வீரராக தேர்வு செய்யப்பட்டுள்ளார் நசீர் ரஃபியுல்லாஹ்.

இளம் வயதிலேயே சர்வதேச அளவில் இந்திய அணியில் இடம்பெற்று,சிவகங்கை மாவட்டம் திருப்புத்தூருக்கும் தமிழ்நாட்டிற்கும் பெருமை சேர்த்துள்ளார்.

அவரது விளையாட்டுப் பயணம் மேலும் பல வெற்றிகளைப் பெற வாழ்த்துகிறோம்!

SDPI IT WING சார்பாக
பாராட்டுகளும் வாழ்த்துகளும்!

06/09/2026
06/09/2026

🇮🇳🔥 சீனாவை வென்றது இந்தியா!

🏸 BADMINTON | CHINA MASTERS 2026 🏆

🏆 சாம்பியன் பட்டத்தை தட்டித் தூக்கிய
சாத்விக்சாய்ராஜ் ரங்கிரெட்டி – சிராக் ஷெட்டி ஜோடி!

சீனாவின் சொந்த மண்ணிலேயே பட்டத்தை வென்று
வரலாற்றுச் சாதனை படைத்த இந்திய சாம்பியன்களுக்கு 🇮🇳

SDPI IT WING சார்பாக
வாழ்த்துகளும் பாராட்டுகளும்! 💐🏆🔥

#சீனாவை_வென்றது_இந்தியா #வரலாற்றுச்சாதனை

தமிழக அரசே!✅ கர்நாடகா, பீகார் மாநிலங்களைப் போல சாதிவாரி கணக்கெடுப்பை மூன்று மாதங்களுக்குள் நடத்திடு!✅ கல்வி மற்றும் வேலை...
06/09/2026

தமிழக அரசே!

✅ கர்நாடகா, பீகார் மாநிலங்களைப் போல சாதிவாரி கணக்கெடுப்பை மூன்று மாதங்களுக்குள் நடத்திடு!

✅ கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் முஸ்லிம்களுக்கான இடஒதுக்கீட்டை 7% ஆக உயர்த்திடு!

தலைநகர் சென்னையில்
தலைமைச் செயலகம் நோக்கி
SDPI கட்சி நடத்தும் மாபெரும் பேரணி

நாள்: செப்டம்பர் 12, சனிக்கிழமை

இடஒதுக்கீடு சலுகையல்ல! உரிமை!

அனைவரும் திரள்க!
உரிமையைப் பெறுக!

அழைக்கிறது:
SDPI கட்சி, தமிழ்நாடு.






#𝐒𝐃𝐏𝐈𝐓𝐀𝐌𝐈𝐋𝐍𝐀𝐃𝐔



SDPI கட்சி வடசென்னை கிழக்கு மாவட்டம் IT WING பிரிவு

Address

Chennai
600021

Website

Alerts

Be the first to know and let us send you an email when Sdpi - வட சென்னை கிழக்கு மாவட்டம் posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share