19/12/2025
ஜெய் பீம்!! ஜெய் சமத்துவ தலைவர்..
ஞாயிற்றுக்கிழமை 14.12.2025
ஊத்துக்கோட்டை நகரம் சார்பாக *திருவள்ளூர் கிழக்கு மாவட்ட செயலாளர் அண்ணன் ல.சூர்யா* அவர்களின் அறிவுறுத்தலின் பேரில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.
தலைமை: *தங்கராசு நகர செயலாளர்*
முன்னிலை: *சுனில் நகர தலைவர்* மற்றும் *நகர பொறுப்பாளர்கள்*
கூட்டத்தில் 10 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது மற்றும் இதர கட்சி பணிகள் சார்பாக கலந்தாய்வு ஆலோசனை கூட்டம் நடைபெற்றது
1. சமத்துவ தலைவர் அண்ணன் ஆம்ஸ்ட்ராங்.. அவர்களின் படுகொலையை கண்டித்து ஊத்துக்கோட்டை நகரம் சார்பாக கண்டன ஆர்ப்பாட்டம் நடத்துவது
2. கட்சிப் பணிகளுக்காக ஏற்படும் செலவுகள் ஈடு கட்டுவதற்கு மாத சந்தா விதிப்பது
3. திருமதி ஆம்ஸ்ட்ராங் அண்ணி அவர்களை வரவேற்று நோட்டு புத்தகம் மற்றும் விழா ஏற்படுத்துவதும்
4. விதிமீறார்கள் ஈடுபடும் கட்சியை நிர்வாகியின் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுப்பது
5. டாக்டர் அம்பேத்கர் நகரில் உள்ள மைதானம் தொடர்பாக மாவட்ட ஆட்சியரிடம் மனு அளிப்பது
6. வரும் தேர்தலை முன்னிட்டு பூத் கமிட்டி நிர்வாகிகள் பற்றி ஆலோசிப்பது
7. நடைபெறும் தேர்தலில் நமது நடவடிக்கை
8. தேர்வு நடவடிக்கைகளில் பூத் கமிட்டி நிர்வாகிகளுக்கு முழு அதிகாரம் அளிப்பது
9. கட்சி அலுவலகம் மற்றும் ஆலோசனை கூட்டம் நடைபெறும் பொதுவான இடத்தை தேர்வு செய்வது
10. புதிய உறுப்பினர்கள் அவர்களின் படிவம் பொறுப்புகளை முறையாக ஒழுங்குபடுத்தும் செயல்பாடுகளில் ஈடுபடுவது போன்ற 10 அம்ச தீர்மானங்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டது.
இவன்:
*M.தங்கராசு நகர செயலாளர்*
ஊத்துக்கோட்டை நகரம்
திருவள்ளூர் கிழக்கு மாவட்டம்