I am an Indian Jai Hind

I am an Indian Jai Hind I am in Indian, whose aim is about the growth of our Nation. 21st Century is for India. Proud to be an Indian.

Annamalai SHOCKING Speech on Election 2026 | DMK Exposed?
04/04/2026

Annamalai SHOCKING Speech on Election 2026 | DMK Exposed?

Annamalai’s latest speech on Tamil Nadu Election 2026 is creating a massive buzz across social media and political circles. In this powerful and emotional sp...

துரந்தர் பற்றி ஒரு  #நல்லசெய்தி கடைசியில்...ஒரு வழியா படத்தை தியேட்டர்ல பாத்தாச்சு...ஏகப்பட்ட பேர் படத்த அக்குவேரு.. ஆணி...
28/03/2026

துரந்தர் பற்றி ஒரு #நல்லசெய்தி கடைசியில்...
ஒரு வழியா படத்தை தியேட்டர்ல பாத்தாச்சு...
ஏகப்பட்ட பேர் படத்த அக்குவேரு.. ஆணிவேரா பிரிச்சி எழுதிட்டாதாலயும்...
படம் பாக்காமலே நாமளும் நிறைய பதிவு போட்டதாலையும்...
சுருக்கமா சில வரிகள்...
ஒரு சினிமாவால... மொத்த நாட்டிலும் ஒரு மாற்றத்தை உண்டு பண்ண முடியுமா... என்ற கேள்விக்கு இந்த படமே விடை...
படம் நிச்சயமா மக்களின் மனதில் மிகப்பெரிய மாற்றத்தை உண்டாக்கி உள்ளது...
தியேட்டர் ரெஸ்பான்ஸிலேயே அது தெரியுது...
இந்திய வரலாற்றிலேயே.. நாலுமணி நேரம் ஆடாம அசையாம.. உட்கார வைத்த ஒரே படம் இதுவாகத்தான் இருக்கும்...
இடைவேளை பிறகு சில காட்சிகளில்... த்தா... போட்றா... என்பது போன்ற கெட்ட வார்த்தைகள் நிறைய இடத்தில் என்னை அறியாமல் வாயில் வந்தது...😁😁

இந்தப் படம்.. நாம பல வருஷமா போராடி புரிய வைக்க முயற்சித்த விஷயங்களை... ரொம்ப ஈஸியா புரிய வைத்துவிட்டது...

ரன்வீர் சிங் உசுர கொடுத்து நடிச்சிருக்காப்புல... இந்த வாட்டி தேசிய விருது கன்பார்ம்...

எனக்கு படத்துல ரொம்ப புடிச்ச காட்சி... நம்ம துரந்தர் ஹம்சா.. ஒரு பாகிஸ்தான் எம்எல்ஏ வை பார்த்து எத்தனை வருஷமா இங்க இருக்கீங்கன்னு கேப்பாரு...
இங்க வந்து 45 வருஷம் ஆச்சு... மந்திரியாக முயற்சி பண்ணுறேனு.. சொல்வாரு...
வேற லெவல்...👌👌 அத பாத்து..
பாகிஸ்தானிகளுக்கு அல்லு விட்டுருக்கும்...😍😍

தியேட்டர்ல பெரிய ஆச்சரியம்... நம்ம ஊரு முஸ்லிம் சகோதரர்களும் குடும்ப குடும்பமாக வந்திருந்தாங்க...
இது நிச்சயம் நாம எதிர்பார்க்காத ஒரு நல்ல விஷயம்... ஒரு நல்ல தொடக்கமாக இருக்கும்...
(அவங்கள போட்டோ எடுக்கலாம்னு நினைச்சேன்.. நிறைய பெண்கள் இருந்ததால எடுக்கல..)

இப்பேற்பட்ட ஒரு படத்தை இவ்வளவு தைரியமாக எடுத்த இயக்குனருக்கு சிரம் தாழ்ந்த வணக்கங்கள்...🙏🙏🇮🇳🇮🇳
நாலே நாளில் ₹500 கோடி வசூலை தாண்டிவிட்டது... நிச்சயமா ₹2000 கோடி வசூலை தாண்டிய முதல் படமாக இருக்கும்...
கடைசியா... படம் எடுத்து.. இதுவரை வெளியிடாத இரண்டரை மணி நேர புட்டேஜ் இருக்காம்...
அதை இந்த பார்ட்டுகளோடு சேர்த்து... சீரிஸாக வெளியிட போறாங்களாம்... ஆஹா கேட்கும்போதே ஆனந்தமாய் இருக்கே... 🥰🥰 இதுக்கே ஒரு குரூப் வாயிலையும் வயித்துலையும் அடிச்சுக்கிட்டு கதறிக்கிட்டு இருக்கானுங்க... சீரிஸா வேற வந்துச்சுன்னா... கதறிய செ*த்துருவானுங்க... காத்திருப்போம் நன்றி 🙏🙏🙏
🚩🚩🚩🇮🇳🇮🇳🇮🇳🙏🙏🙏💪💪💪

https://youtu.be/5gXDQApCtusIndian Oil Tankers Pass Through Strait of Hormuz Amid Iran-Israel War Tensions!ஈரான்-இஸ்ரேல்...
12/03/2026

https://youtu.be/5gXDQApCtus

Indian Oil Tankers Pass Through Strait of Hormuz Amid Iran-Israel War Tensions!

ஈரான்-இஸ்ரேல் போர் பதட்டங்களுக்கு மத்தியில் ஹார்முஸ் ஜலசந்தி வழியாக இந்திய எண்ணெய் டேங்கர்கள் செல்கின்றன!

Gowtham Kali

Indian oil tankers continue to transit the strategic Strait of Hormuz, one of the most important global oil shipping routes, despite rising tensions between ...

https://youtu.be/qVxjYgfff9c30 Days Oil Waiver for India? Truth Behind US Decision!
08/03/2026

https://youtu.be/qVxjYgfff9c

30 Days Oil Waiver for India? Truth Behind US Decision!

The United States oil waiver for India has created major discussions in global politics and the energy market. In this video, we explain the truth about the ...

https://youtu.be/gEB_-YryHXYஉலகப் போர் செய்திகள் vs இந்தியாவின் T20 காய்ச்சல் - என்ன நடக்கிறது? World War News vs India"...
05/03/2026

https://youtu.be/gEB_-YryHXY

உலகப் போர் செய்திகள் vs இந்தியாவின் T20 காய்ச்சல் - என்ன நடக்கிறது? World War News vs India"s T20 Fever– What’s Happening?

India is one of the biggest cricket-loving nations in the world. Even when global news is dominated by wars and geopolitical tensions, millions of people in ...

https://youtu.be/DTWSQh-feSIவிஜய் அண்ணா Please தஞ்சாவூர் ல, ஏதாவது புதுசா  பேசுங்கள்                    Gowtham Kali
03/03/2026

https://youtu.be/DTWSQh-feSI

விஜய் அண்ணா Please தஞ்சாவூர் ல, ஏதாவது புதுசா பேசுங்கள்

Gowtham Kali

Actor and political leader Vijay’s massive public meeting in Tanjore (Thanjavur) has created huge buzz across Tamil Nadu. In this powerful speech, Vijay addr...

https://youtu.be/7Dl-H9287Boதிருப்பரங்குன்றத்தில் மோடி! மதுரையில் அதிர்ந்த அரசியல் மேடை
01/03/2026

https://youtu.be/7Dl-H9287Bo

திருப்பரங்குன்றத்தில் மோடி! மதுரையில் அதிர்ந்த அரசியல் மேடை

Narendra Modi அவர்கள் இன்று Thiruparankundram பகுதியில் நடைபெற்ற முக்கிய நிகழ்ச்சியில் கலந்துகொண்டார்.இந்த நிகழ்வில் பிரதமர் மோட...

https://youtu.be/ux55ljQOnfAOPS ஒரு பச்சை துரோகி நல்ல பாம்பு OPS Joins DMK? 🔥 Big Political Twist in Tamil Nadu
27/02/2026

https://youtu.be/ux55ljQOnfA

OPS ஒரு பச்சை துரோகி நல்ல பாம்பு OPS Joins DMK? 🔥 Big Political Twist in Tamil Nadu

Tamil Nadu politics, Tamilnadu political news, TN politics today, Tamil Nadu election news, Tamil Nadu government updates, TN assembly politics, Tamil Nadu p...

60 வது டிவிஷன் பகுதியில் BJP ஆதரவாக  ஐந்தாவது நாளாக தெரு முனை பிரச்சாரம் இன்று மாலை சீலநயகன்பட்டி மண்டல் தலைவர் திரு. கா...
25/02/2026

60 வது டிவிஷன் பகுதியில் BJP ஆதரவாக ஐந்தாவது நாளாக தெரு முனை பிரச்சாரம் இன்று மாலை சீலநயகன்பட்டி மண்டல் தலைவர் திரு. காளிமுத்து மற்றும் மாவட்ட துணை தலைவர் திரு. மாதவகண்ணன் ஏற்பாட்டில் சிறப்பாக நடைபெற்றது.

Gowtham Kali Bullet Saran Bjp Krishnamoorthy Bjp

53 வது டிவிசன் மற்றும் 54 வது டிவிஷன் பகுதியில் BJP ஆதரவாக  ஐந்தாவது நாளாக தெரு முனை பிரச்சாரம் இன்று மாலை சீலநயகன்பட்டி...
24/02/2026

53 வது டிவிசன் மற்றும் 54 வது டிவிஷன் பகுதியில் BJP ஆதரவாக ஐந்தாவது நாளாக தெரு முனை பிரச்சாரம் இன்று மாலை சீலநயகன்பட்டி மண்டல் தலைவர் திரு. காளிமுத்து மற்றும் மாவட்ட துணை தலைவர் திரு. மாதவகண்ணன் ஏற்பாட்டில் சிறப்பாக நடைபெற்றது.

Gowtham Kali Bullet Saran Bjp

22/02/2026

திராவிட மாடல் என்ற பெயரில் மக்களை ஏமாற்றும் இந்த அரசாங்கத்தின் உண்மை நிலையை இன்றைய தினம் தமிழக சட்டமன்றத்தில் செய்தியாளர் சந்திப்பின்போது வெளியிட்டார் தமிழக பாஜக மாநிலத் தலைவர் திரு. நயினார் நாகேந்திரன் அவர்கள்.

Gowtham Kali Bullet Saran Bjp

Address

Chennai
603202

Website

Alerts

Be the first to know and let us send you an email when I am an Indian Jai Hind posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share