Ganesamoorthy Subash Chandra Bose

Ganesamoorthy Subash Chandra Bose Nationalist
BJP
Equality and Unity in Diversity
Proud citizen of India

இன்று மாலை தமிழ்நாடு பிஜேபி மாநில ஓபிசி அணியின் தலைவர் திரு வீர திருநாவுக்கரசு, மற்றும்  துணைத்தலைவர் திரு KP ஈஸ்வரன் ஜி...
10/02/2026

இன்று மாலை தமிழ்நாடு பிஜேபி மாநில ஓபிசி அணியின் தலைவர் திரு வீர திருநாவுக்கரசு, மற்றும் துணைத்தலைவர் திரு KP ஈஸ்வரன் ஜி ஆகியோர் முன்னிலையில் தமிழ்நாடு பிஜேபி ன் மாநில அமைப்பு செயலாளர் திரு கேசவவிநாயகம் ஜி அவர்களை சந்தித்து வாழ்த்து பெற்ற போது

நேற்று( 3/2/2026) அருமை நண்பர் திரு மீனா சேகர் அவர்களின் பிறந்தநாள் விழாவில் நமது பிஜேபி நண்பர்களுடன்.
04/02/2026

நேற்று( 3/2/2026) அருமை நண்பர் திரு மீனா சேகர் அவர்களின் பிறந்தநாள் விழாவில் நமது பிஜேபி நண்பர்களுடன்.

முன்னால் மாவட்ட தலைவர் திரு சாய் சத்யன் அவர்களுடன்
01/02/2026

முன்னால் மாவட்ட தலைவர் திரு சாய் சத்யன் அவர்களுடன்

இன்று தமிழ்நாடு பிஜேபி தலைமையகம் கமலாலயத்தில்நடைபெற்ற பட்ஜெட் விளக்க கூட்டத்திலும், மாநில துணை செயலாளர் அண்ணன் திரு கரு ...
01/02/2026

இன்று தமிழ்நாடு பிஜேபி தலைமையகம் கமலாலயத்தில்நடைபெற்ற பட்ஜெட் விளக்க கூட்டத்திலும், மாநில துணை செயலாளர் அண்ணன் திரு கரு நாகராஜன் அவர்களை சந்தித்து அவரது பிறந்தநாள் வாழ்த்துக்கள் தெரிவித்தும், அவர்களிடம் வாழ்த்து பெற்ற தருணம். அப்போது அண்ணன் திரு அசோக்குமார் அவர்களும் என்னுடன்.

இன்று மரியாதைக்குரிய அண்ணன் திரு ஏர்போர்ட் மூர்த்தி அவர்களை சந்தித்த தருனம்.
31/01/2026

இன்று மரியாதைக்குரிய அண்ணன் திரு ஏர்போர்ட் மூர்த்தி அவர்களை சந்தித்த தருனம்.

26/01/2026

இன்று 77வது குடியரசு தினத்தை முன்னிட்டு கொட்டிவாக்கம் ECR இல் நடந்த கொடி ஏற்று விழாவில்

கொட்டிவாக்கம் இளைஞர்கள் சார்பாக நடைபெற்ற பொங்கல் விழாவில்  🙏
16/01/2026

கொட்டிவாக்கம் இளைஞர்கள் சார்பாக நடைபெற்ற பொங்கல் விழாவில்
🙏

கொட்டிவாக்கம் மண்டல் சார்பாக நடைபெற்ற பொங்கல் விழாவில் நலத்திட்ட உதவிகள் வழங்கியபோது
16/01/2026

கொட்டிவாக்கம் மண்டல் சார்பாக நடைபெற்ற பொங்கல் விழாவில் நலத்திட்ட உதவிகள் வழங்கியபோது

Address

Chennai
600041

Website

Alerts

Be the first to know and let us send you an email when Ganesamoorthy Subash Chandra Bose posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Category