Veera Thirunavukkarasu BJP

Veera Thirunavukkarasu BJP BJP - Karyakartha,
State President - OBC Morcha
Tamilnadu BJP

20/02/2026

M. K. Stalin பரப்பும் அவதூறு...



- Veera Thirunavukkarasu BJP
State President
TNBJP - OBC

எங்கள் சேப்பாக்கம் திருவல்லிக்கேணி சட்டமன்றத் தொகுதியில் நடைபெற்ற தெருமுனைக் கூட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றினேன்! BJP...
20/02/2026

எங்கள் சேப்பாக்கம் திருவல்லிக்கேணி சட்டமன்றத் தொகுதியில் நடைபெற்ற
தெருமுனைக் கூட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றினேன்!

BJP Tamilnadu Nainar Nagenthran

    BJP Tamilnadu
20/02/2026


BJP Tamilnadu

விடுதலைப் போராட்ட வீரர் சிந்தனைச் சிற்பி, புரட்சிப் புலி ஐயா சிங்காரவேலர் அவர்களின் பிறந்தநாளான இன்று சென்னை - ராயபுரத்த...
18/02/2026

விடுதலைப் போராட்ட வீரர்
சிந்தனைச் சிற்பி, புரட்சிப் புலி
ஐயா சிங்காரவேலர் அவர்களின் பிறந்தநாளான இன்று
சென்னை - ராயபுரத்தில் உள்ள
அன்னாரது திருவுருவச் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதைச் செய்தோம்.

BJP Tamilnadu Nainar Nagenthran

பாஜக தென் சென்னை முன்னாள் மாவட்ட தலைவர்அன்பு அண்ணன் திரு. Kalidass அவர்களுக்கு மனமார்ந்த பிறந்தநாள் வாழ்த்துக்கள்! பல்லா...
13/08/2025

பாஜக தென் சென்னை முன்னாள் மாவட்ட தலைவர்
அன்பு அண்ணன் திரு. Kalidass அவர்களுக்கு மனமார்ந்த பிறந்தநாள் வாழ்த்துக்கள்!

பல்லாண்டுகளாக பாரதிய ஜனதா கட்சிக்காக உழைத்துவரும் அவர் நல்ல ஆரோக்கியத்தோடும் நீண்ட ஆயுளோடும் வாழ இறைவனை இறைஞ்சுகிறேன்!

வரும் ஆகத்து 14ஆம் தேதி அன்று சேலம்,  மாலை 4.30 மணி அளவில்.. "தேசப் பிரிவினையின் சோக வரலாறு" குறித்து கருத்தரங்கில் உரைய...
12/08/2025

வரும் ஆகத்து 14ஆம் தேதி அன்று சேலம், மாலை 4.30 மணி அளவில்..
"தேசப் பிரிவினையின் சோக வரலாறு" குறித்து கருத்தரங்கில் உரையாற்றவிருக்கிறேன்.
இடம் : சுமங்கலி திருமண மண்டபம், மேச்சேரி.
சேலம் மேற்கு மாவட்டம்.

15ஆம் தேதி - சென்னையில் ..

குரு என்பவர் வாழ்ந்துகாட்டுபவர்;குரு என்பவர் வழிகாட்டுபவர்;குரு என்பவர் தட்டிக்கொடுப்பவர்;குரு என்பவர் தட்டி வைப்பவர்.கு...
12/08/2025

குரு என்பவர் வாழ்ந்துகாட்டுபவர்;
குரு என்பவர் வழிகாட்டுபவர்;
குரு என்பவர் தட்டிக்கொடுப்பவர்;
குரு என்பவர் தட்டி வைப்பவர்.
குருவின் ஆசிகள் இருந்தால்
எல்லாம் நல்லபடியாக நடக்கும்...!
Kesava Vinayakan 🙏

Address

Kamalalayam
Chennai
600001

Alerts

Be the first to know and let us send you an email when Veera Thirunavukkarasu BJP posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share