We Support T.Velmurugan MLA

We Support T.Velmurugan MLA T.Velmurugan is an politician,
MLA For Panruti Constituency.. Party Leader (Tamizhaga Vaazhvurimai Katchi-TVK )

28/03/2026

எதிர்கால இளைஞர்கள் பற்றி சிந்தனை கிடையாது ? சேலம் அன்பரசன் அதிரடி பேச்சு || TVK Anbarasan Speech About DMK

28/03/2026

Neet ரகசியம் ! பொய் சொல்லி ஓட்டு வாங்கும் உதயநிதி || சேலம் அன்பரசன் அதிரடி பேச்சு || TVK Anbarasan Speech About DMK

28/03/2026

ஒரு நடிகன் பின்னாடி இவ்வளவு இளைஞர்கள் அணி திரள காரணம் திராவிட கட்சிகள் தான் சேலம் அன்பரசன் அதிரடி பேச்சு || TVK Anbarasan Speech About DMK

28/03/2026

🔴 தேர்தல் நேரத்தில் திராவிட கட்சிகள் கொடுக்கும் 500 1000க்காக விலை போகும் மக்கள் || TVK Anbarasan Speech About DMK

28/03/2026

தமிழ்நாட்டில் பேருந்துகளுக்கு தமிழ்நாடு என்று பெயர் வைத்தால் உங்களால் ஏன் பொறுத்துக் கொள்ள முடியவில்லை || TVK Anbarasan Speech About DMK

28/03/2026

🔴 இதுதான் திமுக லட்சணம்... சேலம் அன்பரசன் அதிரடி பேச்சு || TVK Anbarasan Speech About DMK

23/03/2026

🔥🔥

23/01/2026

🇱🇹 தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் 15'ம் ஆண்டு துவக்க விழாவை முன்னிட்டு அண்ணன் #வேல்முருகன்_mla தலைமையில், மாநில விளையாட்டு அணி சார்பில்,மாபெரும் மாரத்தான் போட்டி மாநில அளவில் நடைபெறுகிறது...
✅ பரிசுப் பொருட்களை வெல்வதற்கான அற்புதமான வாய்ப்பு
நாள் : 01-02-2026
இடம் : இளம்பிள்ளை (KK நகர் ஆவின் பால் பூத்)
நேரம் : காலை 5'O am
Contact : 9042439182 / 9629595852

23/12/2025

தமிழரின் அடையாளம் எங்கே ! அதிரடியான பேச்சு ! தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் கொள்கை விளக்க தெருமுனை பொதுக்கூட்டம் ஆத்தூர் சட்டமன்றத் தொகுதி பெத்தநாயக்கன்பாளையத்தில் நடைபெற்றது...

#தமிழக_வாழ்வுரிமைக்_கட்சி

18/11/2025

தமிழக வாழ்வுரிமை கட்சித் தலைவர் #வேல்முருகன்_mla அவர்கள் ஜவுளி பூங்கா அமைய உள்ள பகுதியில் வசிக்கும் மக்கள் மற்றும் விவசாயிகளை சந்தித்து, சாயப்பட்டறை தொடர்பான கலந்துரையாடல் நிகழ்ச்சியில் பங்கேற்று கருத்துக்களை வழங்குகிறார்...


#சேலம்
Velmurugan.T

சேலம் மாவட்ட ஒருங்கிணைந்த ஊடகப் பிரிவு கூட்டம் இன்று நடைபெற்றது.... #தமிழக_வாழ்வுரிமை_கட்சி
13/11/2025

சேலம் மாவட்ட ஒருங்கிணைந்த ஊடகப் பிரிவு கூட்டம் இன்று நடைபெற்றது....
#தமிழக_வாழ்வுரிமை_கட்சி

#தமிழக_வாழ்வுரிமை_கட்சி'யின் சேலம் மாவட்ட ஒருங்கிணைந்த ஊடகப்பிரிவு கூட்டம் இன்று கோரிமேட்டில் உள்ள திலீப் இல்லத்தில் நடைபெற்றது,
ஒருங்கிணைந்த சேலம் மாவட்டத்தின் ஒருங்கிணைப்பாளர் #கோகி_சுந்தரம் அவர்கள் தலைமையேற்று கூட்டம் தொடங்கினார்..

✅அண்மையில் கட்சி தலைவர் #வேல்முருகன்_mla தலைமையில் சென்னை தலைமையகத்தில் நடைபெற்ற தலைமை ஊடகப்பிரிவு கூட்டத்தில் பேசி முடிவெடுக்கப்பட்ட முக்கிய முடிவுகளை ஊடகப்பிரிவு தலைமை ஒருங்கிணைப்பாளர் வடலூர் #சோதி_குமரவேல் மற்றும் மேற்கு மண்டல ஊடகப்பிரிவு செயலாளர் நெய்வேலி #ஆர்ச்கேட்_பிரபாகரன் விளக்கி பேசினார்கள்.

✅மேலும் கூட்டத்தில் பல்வேறு அவசர கட்டமைப்பு பணி சார்ந்து மற்றும் ஊடகப்பிரிவில் எவ்வாறு பயணிக்க வேண்டும் என்கிற பல்வேறு முடிவுகள் எடுக்கப்பட்டது.
✔️கூட்டத்தில் சேலம் ஒருங்கிணைந்த மாவட்டத்தின் சட்டமன்ற தொகுதிகளுக்கான தொகுதி பொறுப்பாளர்கள் மட்டும் பங்கேற்றனர்.சிறப்பு அழைப்பாளராக தலைமை நிலைய செயலாளர் இராயநல்லூர் கனல் ்ணன் மற்றும் மாநில அமைப்பு குழு உறுப்பினர்கள் #சேலம்_மோகன்ராஜ் மற்றும் #அழகாபுரம்_தங்கம் ஆகியோர் பங்கேற்று ஊடகப்பிரிவு சார்ந்து சிறப்புரையாற்றினார்கள்.

✅பல்வேறு இணையம் சார்ந்து ஊடகப்பிரிவில் இயங்க வேண்டிய அறிவுரைகள் எவ்வாறு ஊடகப்பிரிவில் இயங்க வேண்டும், நமது நோக்கம் கருத்துகள் சார்ந்து விளக்கமாக விவாதிக்கப்பட்டு அனைவருக்கும் பயற்சி வழங்கப்பட்டது.


#தமிழக_வாழ்வுரிமை_கட்சி

Address

Chennai
600107

Alerts

Be the first to know and let us send you an email when We Support T.Velmurugan MLA posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share