15/06/2025
நேற்று சோழிங்கநல்லூர் தொகுதி மேடவாக்கம் அண்ணாமலை நகரில் தோழர். கே. சாமுவேல் ராஜ் அவர்கள் தலைமையில் கிளர்ச்சி பிரச்சாரம் மிகுந்த உற்சாகத்தோடு நடைபெற்றது. இந்நிகழ்வில் மாநில குழு உறுப்பினர் தோழர் கே. வனஜகுமாரி. பகுதி செயலாளர். ப.ஜெயவேல் மாவட்ட குழு உறுப்பினர்கள் எம் ஆர் சுரேஷ்குமார் அழகு நம்பி வெல்கின். பகுதி குழு உறுப்பினர்கள். குணசேகரன், வடிவேலு, சங்கர், பாமீதா, சிவக்குமார், பரணிதரன், கிளை செயலாளர் வாலிபர் சங்க தோழர்கள், IT employees தோழர்கள் என பெருமளவில் தோழர்கள் பங்கேற்றனர்.