முரட்டு தமிழன்

முரட்டு தமிழன் Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from முரட்டு தமிழன், No 47 , 2nd Street , Anjugam Nagar , Jafferkhanpet, Tiruchirappalli.

உங்கள் தொழில் வளர்ச்சிக்கு சிறந்த இணையதளம் (Website) வேண்டுமா ?Need Best Website for your Business Growth?Are you lookin...
17/02/2023

உங்கள் தொழில் வளர்ச்சிக்கு சிறந்த இணையதளம் (Website) வேண்டுமா ?

Need Best Website for your Business Growth?

Are you looking for website for your business?

Then don't waste your time just share your information with us and get your website in with price and good support....

Our Services:
~~~~~~~~~~~~

✅ Static Website

✅ Dynamic Website

✅ Ecommerce Website

✅ Mobile Application

✅ Web Application

✅ Digital Marketing Service

✅ Website Re-Design / Maintenance

✅ Graphics design

✅ Domain & Hosting Services

✅ ERP / CRM Software

✅ Billing Software

✅ Payment Integration

✅ Social Media Marketing

JUST MAKE A CALL FOR ANY WEB SERVICES

📞 +91 90801 46764 ☎️+91 44 485 10061

📩 [email protected] 🌐 sanishsoft.com

#மஹா_சிவராத்திரி #மஹா_சிவராத்திரி_அன்று_என்ன

இந்த வருடத்தின் சிறப்பு!!!!!
27/01/2022

இந்த வருடத்தின் சிறப்பு!!!!!

தமிழ்  எழுத்துக்களின் அழகோவியம் அமிழ்தினும் இனிய  ஆனந்தம் ஆன்றோரும் சான்றோரும் போற்றிட பரந்து விரிந்த பைந்தமிழைப் போற்றி...
03/01/2022

தமிழ் எழுத்துக்களின் அழகோவியம்
அமிழ்தினும் இனிய ஆனந்தம்
ஆன்றோரும் சான்றோரும் போற்றிட
பரந்து விரிந்த பைந்தமிழைப்
போற்றி வணங்குவோம்

#தமிழன் #தமிழன்டா #முரட்டுதமிழன்

01/11/2021

•••💁

கெடுவதற்க்கு இவ்வளவு விஷயங்களா?

01) பார்க்காத பயிரும் கெடும்.
02) பாசத்தினால் பிள்ளை கெடும்,.
03) கேளாத கடனும் கெடும்.
04) கேட்கும்போது உறவு .
கெடும்
05) தேடாத செல்வம் கெடும்,.
06) தெகிட்டினால் விருந்து கெடும்.
07) ஓதாத கல்வி கெடும்.
08) ஒழுக்கமில்லாத வாழ்வு கெடும்.
09) சேராத உறவும் கெடும்.
10) சிற்றின்பன் பெயரும் கெடும்,.
11) நாடாத நட்பும் கெடும்.
12) நயமில்லா சொல்லும் கெடும்.
13) கண்டிக்காத பிள்ளை கெடும்.
14) கடன்பட்டால் வாழ்வு கெடும்.
15) பிரிவால் இன்பம் கெடும்,.
16) பணத்தால் அமைதி கெடும்.
17) சினமிகுந்தால் அறமும் கெடும்.
18) சிந்திக்காத செயலும் கெடும்.
19) சோம்பினால் வளர்ச்சி கெடும்.
20) சுயமில்லா வேலை கெடும்,.
21) மோகித்தால் முறைமை கெடும்.
22) முறையற்ற உறவும் கெடும்.
23) அச்சத்தால் வீரம் கெடும்.
24) அறியாமையால் முடிவு கெடும்.
25) உழுவாத நிலமும் கெடும்,.
26)உழைக்காத உடலும் கெடும்,.
27) இறைக்காத கிணறும் கெடும்.
28) இயற்கையை அழிக்கும் நாடும் கெடும்.
29) இல்லாலில்லா வம்சம் கெடும்.
30) இரக்கமில்லா மனிதம் கெடும்,.
31) தோகையினால் துறவு கெடும்.
32) துணையில்லா வாழ்வு கெடும்.
33) ஓய்வில்லா முதுமை கெடும்.
34) ஒழுக்கமில்லா பெண்டிர் கெடும்.
35) அளவில்லா ஆசை கெடும்,.
36) அச்சப்படும் கோழை கெடும்.
37) இலக்கில்லா பயணம் கெடும்.
38) இச்சையினால் உள்ளம் கெடும்.
39) உண்மையில்லா காதல் கெடும்.
40) உணர்வில்லாத இனமும் கெடும்,.
41) செல்வம் போனால் சிறப்பு கெடும்.
42) சொல்பிறழ்ந்தால் பெயரும் கெடும்.
43) தூண்டாத திரியும் கெடும்.
44) தூற்றிப்பேசும் உரையும் கெடும்.
45) காய்க்காத மரமும் கெடும்,.
46) காடழிந்தால் மழையும் கெடும்.
47) குறி பிறழ்ந்தால் வேட்டை கெடும்.
48) குற்றம் பார்த்தால் சுற்றம் கெடும்.
49) வசிக்காத வீடும் கெடும்.
50) வறுமை வந்தால் எல்லாம் கெடும்,.
51) குளிக்காத மேனி கெடும்.
52) குளிர்ந்து போனால் உணவு கெடும்.
53) பொய்யான அழகும் கெடும்.
54) பொய்யுரைத்தால் புகழும் கெடும்.
55) துடிப்பில்லா இளமை கெடும்,.
56) துவண்டிட்டால் வெற்றி கெடும்.
57) தூங்காத இரவு கெடும்.
58) தூங்கினால் பகலும் கெடும்.
59) கவனமில்லா செயலும் கெடும்.
60) கருத்தில்லா எழுத்தும் கெடும்,.

இந்த 60 ஐ யும் அறிந்து கொண்டால்?
நமது வாழ்க்கை கெடவே கெடாது…🙏

Wishing you a very happy, joyous and prosperous time this Ayudha Pooja! Saraswathi Pooja!Book Your Website or any Web Se...
13/10/2021

Wishing you a very happy, joyous and prosperous time this Ayudha Pooja! Saraswathi Pooja!

Book Your Website or any Web Service with best price & Support...

📞+91 9080146764 🌐 www.sanishsoft.com

📬[email protected]

#நவராத்திரி

SANISHSOFT WEBSITE DESIGN COMPANY.Website design is face of your company, Choose best Website designer for you and get p...
07/09/2021

SANISHSOFT WEBSITE DESIGN COMPANY.
Website design is face of your company, Choose best Website designer for you and get professional Websites.
Call or Whatsapp Us +91 90801 46764
Or click the link https://sanishsoft.com/
We provide
✅ Static Website
✅ Dynamic Website
✅ Ecommerce Website
✅ Mobile Application
✅ Web Application
✅ Graphics Design
✅ Domain & Hosting Services
✅ ERP / CRM Software
✅ Billing Software
✅ 100% Satisfaction
✅ Full Support (Business Hours)
✅ High Support and Service
✅ Fast Service
✅ Digital Delivery
✅ Lifetime Backup
✅ 24*7 Live Support after delivery also.
Need to check our previous works, before
Portfolio : https://sanishsoft.com/
𝐂𝐚𝐥𝐥 𝐮𝐬: +91 90801 46764
𝐎𝐫 𝐰𝐡𝐚𝐭𝐬𝐚𝐩𝐩 𝐧𝐨𝐰: https://lnkd.in/gkadHQsc

உங்கள் தொழிலுக்கு குறைந்த விலையில் Website வேண்டுமா ?உங்கள் தொழிலுக்கு குறைந்த விலையில் Mobile Application  வேண்டுமா ?உங...
14/02/2021

உங்கள் தொழிலுக்கு குறைந்த விலையில் Website வேண்டுமா ?
உங்கள் தொழிலுக்கு குறைந்த விலையில் Mobile Application வேண்டுமா ?
உங்கள் தொழிலை ஆன்லைனில் விளம்பரம் செய்ய வேண்டுமா ?
Call | Whatsapp : +91 9080146764 Website : www.sanishsoft.com

அசைவ உணவு கொண்டு செல்லும் கூடையில் சிறிய (கரி கட்டை) வைத்து கொண்டு செல்வது காத்து கருப்பு அடித்து விடும் என்று நினைப்பது...
09/12/2020

அசைவ உணவு கொண்டு செல்லும் கூடையில் சிறிய (கரி கட்டை) வைத்து கொண்டு செல்வது காத்து கருப்பு அடித்து விடும் என்று நினைப்பது தவறு..

கரி கட்டை என்பது (கார்பன் c2)அசைவ உணவு கொண்டு செல்லும் கூடையில் இருக்கும் கார்பன் மசாலா வாசனையை உறிஞ்சி வசனையை கூடையிலே வைத்திருக்கும் வெளியே அனுப்பாது..

பெண்கள் மல்லிகை பூ அதிகமாக பயன் படுத்தினால் கரிக்கட்டை துண்டை பயன் படுவதும் வாசனையை வெளிய அனுப்பாமல் இருப்பத்துருக்குக்காக காத்து கருப்புக்காக இல்லை.

ஏன் இன்றளவும் கிராமங்களில் ஏழை எளிய மக்கள் காலையில் பல் விலக்கு வதும் கரிக்கட்டை & சாம்பலும் தான் கார்பன் பல் உள்ள தூர் நாற்றத்தை வெளியேற்றும்..
பல்லில் பூச்சி அண்டா விடாமல் பார்த்து கொள்ளும்..

அனைவருக்கும் வணக்கம் தமிழகத்தில் உள்ள அணைத்து கோவில்களின் தகவல்கள் மற்றும் ஆன்மீக செய்திகள் அனைத்தும் பதிவேற்றம் செய்யப்...
07/12/2020

அனைவருக்கும் வணக்கம் தமிழகத்தில் உள்ள அணைத்து கோவில்களின் தகவல்கள் மற்றும் ஆன்மீக செய்திகள் அனைத்தும் பதிவேற்றம் செய்யப்படும்.தங்களுக்கு தெரிந்த தகவல்கள் ஏதேனும் இருப்பின் அதை தெரியப்படுத்தவும் நன்றி....
Visit Our Website : http://www.tamilnadutemples.in/
Download Our Mobile Application :
https://play.google.com/store/apps/details?id=com.tamilnadutemple.app
Our Blog : https://abouttamilnadutemples.blogspot.com/

Tamilnadu Temples | Arupadaiveedu Murugan Temples | Navagragangal Temples in tamilnadu | Panjaboothangal Temples in Tamilnadu | Vinayagar Temple | Perumal Temple | Sivan Temple| Meenakshi Amman Temple | Rameshwaram Temple | Amman Temple | Srirangam Temple | Sai Baba Temple Tamilnadu |Anjaneyar Templ...

Address

No 47 , 2nd Street , Anjugam Nagar , Jafferkhanpet
Tiruchirappalli
600083

Alerts

Be the first to know and let us send you an email when முரட்டு தமிழன் posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Organization

Send a message to முரட்டு தமிழன்:

Share