DYFI rk nagar

DYFI rk nagar இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம்
ஆர் கே நகர் பகுதிக்குழு
பாகுபாடற்ற கல்வி!
சமுக பாதுகாப்புடன் வேலை!!

தோழர்கள் அனைவருக்கும் வணக்கம்.நமது 38வது வட்டத்தில் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் சார்பாக நடைபெற்று வரும்  இரவு நேர இ...
04/11/2024

தோழர்கள் அனைவருக்கும் வணக்கம்.

நமது 38வது வட்டத்தில் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் சார்பாக நடைபெற்று வரும் இரவு நேர இலவச பாடசாலைக்கு தோழர்.திரவியம் அவர்களின் மகன் தோழர்.அசோக் அவர்கள் ரூ.1100/- மதிப்புள்ள WHITE BOARD நன்கொடையாக வழங்கி உள்ளார் என மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன்.

மேலும் WHITE BOARD பயன்படுத்துவதற்கு தேவையாக STAND வாங்க தோழர்கள் உதவி செய்யுமாறு அன்புடன் கேட்டுக் கொள்கிறோம்.

*DYFI ஆர்கே நகர் பகுதியில் வ உ சி நகர் பகுதி குழு அலுவலகத்தில் கொடியேற்ற நிகழ்ச்சி துவங்கி எழில் நகர் கிளை, கருணாநிதி நக...
04/11/2024

*DYFI ஆர்கே நகர் பகுதியில் வ உ சி நகர் பகுதி குழு அலுவலகத்தில் கொடியேற்ற நிகழ்ச்சி துவங்கி எழில் நகர் கிளை, கருணாநிதி நகர் கிளை,அண்ணா நகர் கிளை, புதிதாக துவங்கிய நேரு நகர் கிளைகளில் கொடியேற்றி, பெயர்பலகை திறந்து அமைப்பு தினம்(03.11.2024) கொண்டாடப்பட்டது..*

*இதில் சிறப்பு விருந்தினர்களாக 41 வது வட்ட மாமன்ற உறுப்பினர் தோழர் விமலா, வாலிபர் சங்கத்தின் மாவட்ட தலைவர் தோழர் சரவணத் தமிழன், மாவட்ட பொருளாளர் தோழர் விஜய், முன்னாள் மாவட்ட பொருளாளர் தோழர் ரவிக்குமார்,மற்றும் பகுதி செயலாளர் தோழர் விஜயகுமார் பகுதி தலைவர் கோபி பகுதி துணை நிர்வாகிகள் வேல்முருகன், ஷாஜகான், ஐஸ்வர்யா பகுதி குழு உறுப்பினர்கள் விவேக், பாஷா, சரவணன் ஆகியோர் கலந்து கொண்டு நிகழ்ச்சியை சிறப்பித்தனர். மேலும் ஏராளமான கிளை தோழர்கள் வந்து பங்கு பெற்று நிகழ்ச்சி சிறப்பாக நடைபெற்றது*

தோழர் சந்திரன் கல்வி நிலையத்திற்கு மாணவர்களின் பயன்பாட்டுக்காக  கல்வி மையத்தின் ஆசிரியரும் எங்கள் *தோழருமான-சூர்யா.*அவர்...
27/10/2024

தோழர் சந்திரன் கல்வி நிலையத்திற்கு மாணவர்களின் பயன்பாட்டுக்காக கல்வி மையத்தின் ஆசிரியரும் எங்கள் *தோழருமான-சூர்யா.*
அவர்கள் projector வாங்கி கொடுத்துள்ளார் *தோழர் -சூர்யா* அவர்களுக்கு.
*"தோழர் -சந்திரன் கல்வி மையம் சார்பில் புரட்சிகர வாழ்த்துக்கள்..."*
🚩🚩👍🏼🚩🚩

ஆர்கே நகர் பகுதியில்(15.10.2024)  DYFI தோழர்கள்  சென்னை மாநகராட்சியுடன் இணைந்து 41 வது வார்டில் இருக்கக்கூடிய (கண்ணகி நக...
16/10/2024

ஆர்கே நகர் பகுதியில்(15.10.2024) DYFI தோழர்கள் சென்னை மாநகராட்சியுடன் இணைந்து 41 வது வார்டில் இருக்கக்கூடிய (கண்ணகி நகர்,கருமாரியம்மன் நகர், நேரு நகர், எழில் நகர், கார்னேசன் நகர்) பகுதிகளில் இரவில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உணவு வழங்கினர்

Address

Chennai

Website

Alerts

Be the first to know and let us send you an email when DYFI rk nagar posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share