நாம் தமிழர் சைதை தொகுதி

  • Home
  • நாம் தமிழர் சைதை தொகுதி

நாம் தமிழர் சைதை தொகுதி நாம் தமிழர் கட்சி தென் சென்னை சைதாப்பேட்டை தொகுதி அதிகாரபூர்வ முகநூல் பக்கம்.

நாம் தமிழர் கட்சி சைதாப்பேட்டை சட்டமன்றத் தொகுதி (மேற்கு) 142வது வட்டத்தில் குருதிக்கொடைப் பாசறை முன்னெடுக்கும் உறுப்பின...
22/09/2024

நாம் தமிழர் கட்சி சைதாப்பேட்டை சட்டமன்றத் தொகுதி (மேற்கு) 142வது வட்டத்தில் குருதிக்கொடைப் பாசறை முன்னெடுக்கும் உறுப்பினர் சேர்க்கை மற்றும் மக்கள் குறை தீர்க்கும் முகாம் நடைபெறுகின்றது. இந்நிகழ்வு ஞாயிற்றுக்கிழமை 22.09.2024 அன்று காலை 8.00 மணி முதல் மதியம் 2.00 மணி வரை இரண்டு இடங்களில் முகாம் நடைபெறுகின்றது.

இடம்:-

1. கோவிந்தன் சாலை தேவாலயம் அருகில் மேற்கு மாம்பலம்,

2. அரங்கநாதன் சுரங்கப்பாதை எதிரில் குமரன் நகர் சந்திப்பு

நாம் தமிழர் கட்சி சைதாப்பேட்டை சட்டமன்றத் தொகுதி மேற்கு, கிழக்கு தொகுதி உறவுகள், மாநில, மாவட்டம், தொகுதி, பகுதி, வட்ட பொறுப்பாளர்கள் அனைத்துநிலை பாசறை பொறுப்பாளர்கள் அனைவரும் ஒன்றிணைந்து இம்முகாமினை சிறப்பித்து தருமாறு அன்போடு அழைக்கின்றோம்.

என்றும் அன்புடன்

திரு. புகழேந்தி
மாவட்ட பொறுப்பாளர்
9884233703

திரு. விக்னேஷ்
தொகுதி செயலாளர்(மேற்கு)
9840643348

திரு. ஸ்ரீதர்
மாவட்ட பொறுப்பாளர்
குருதிக்கொடைப் பாசறை
9840508973

திரு. ஸ்டீபன் ராஜ்
தொகுதி பொறுப்பாளர்
குருதிக்கொடைப் பாசறை
9094086664

திரு. அஜய்
தொகுதி பொறுப்பாளர்
குருதிக்கொடைப் பாசறை
9790792443

நாம் தமிழர் 💪

செந்தமிழன் சீமான் குருதிக்கொடை பாசறை சென்னை

Address


Website

Alerts

Be the first to know and let us send you an email when நாம் தமிழர் சைதை தொகுதி posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

  • Want your organization to be the top-listed Government Service?

Share