K M DEVAN Makkal Murasu Katchi /மக்கள் முரசு கட்சி

  • Home
  • India
  • Chennai
  • K M DEVAN Makkal Murasu Katchi /மக்கள் முரசு கட்சி

K M DEVAN Makkal Murasu Katchi /மக்கள் முரசு கட்சி Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from K M DEVAN Makkal Murasu Katchi /மக்கள் முரசு கட்சி, Political Party, No.65, BBC Villa Complex, 7 th Floor, Broadway, Chennai.

மக்கள் முரசு கட்சி அதிகாரப்பூர்வ முகநூல் பக்கம்.மக்களின் வாழ்க்கை தரத்தை உயர்த்தி, சமத்துவமான, முன்னேற்றமான மற்றும் ஊழல் இல்லாத தமிழ்நாட்டை உருவாக்குவது எங்கள் கட்சியின் முக்கிய நோக்கம்.
“அனைத்து தரப்பு மக்களும் வளர்ச்சி பெற வேண்டும்” என்பதே எங்கள் அடிப்ப மக்கள் முரசு கட்சி ஊழல்,லஞ்சம் அற்ற வெளிப்படையான நிர்வாகம், சாதி, மதம்,இனம்,மொழி என்று மக்களை பிரித்தாளும் அரசியல் களைய பாடுபடுவோம்.,சமத்துவமாய், சகோதரத்துவமாய் வாழ வழி வகை செய்யும். , இயற்கை வளங்களை பாதுகாக்க பாடுபடுவோம்.. தமிழக மக்களின் நலன் காக்க மற்றும் உரிமைகளை மீட்டிட, சிறுபான்மையினர் நலன் காக்க, அனைத்து சமூகத்தினரும் உள்ளடங்கிய பொருளாதார வளர்ச்சி காண , இடஒதுக்கீடு 100 சதவிதம் கடைபிடிக்க , வேலையில்லா திண்டாட்டதை போக்கி இளைஞர்களை தொழில் முனைவோராக ஆக்கி ஊக்கமளிக்க , தொலைநோக்கு பார்வையுடன் மக்களுக்கான திட்டங்கள் திட்டி தமிழகத்தை முன்னோடி மாநிலமாக ஆக்க பாடுபடும் . தமிழக மீனவர்களை இலங்கை காவல் படையினரால் கைது செய் , படகுகளை பறிப்பது தொடர்ந்து நடைபெற்று வருகின்றது இதற்கு தீர்வு கட்ச தீவை மீட்பதே ஆகும். எனவே கட்ச தீவை மீட்க குரல் கொடுப்போம். தமிழகத்தை வளர்ச்சி பாதையில் கொண்டு செல்ல பாடுபடும். மக்கள் முரசு கட்சியில் இணைந்து செயல்பட தொடர்புக்கு திரு.K.M.தேவன் (நிறுவனத்தலைவர்)

17/07/2026

ஒரு கட்சியில் போட்டியிட்டு அந்த கட்சியின் கொள்கை தலைவர் பற்றி பேசி மக்களிடம் ஒட்டு பெற்று வெற்றி பெற்ற பின் சுய நலத்திற்காக பதவி ஆசைக்காக பணத்திற்காக எம் எல் எ பதவியை ராஜினாமா செய்கிறார் என்றால் அரசியலுக்கு அவர்கள் லாகியற்றவர்கள் - K M தேவன் B.C.A.,B.L., - மக்கள் முரசு கட்சி

17/07/2026

த வெ க அரசு விரைவில் கவிழக்குடும். தமிழக மக்கள் ஏன் அவர்களுக்கு ஒட்டு போட்டோம் என்று வருத்தப்படுகிறார்கள் - K.M.தேவன் B.C.A.,B.L., - மக்கள் முரசு கட்சி

இந்திய திரையுலகின் உச்ச நடிகரான ஷாருக்கான் சமீபத்தில் மங்களூருவில் நடந்த ஒரு விழாவில் பங்கேற்றார். அதில் அவர் பிரபலமான ச...
13/07/2026

இந்திய திரையுலகின் உச்ச நடிகரான ஷாருக்கான் சமீபத்தில் மங்களூருவில் நடந்த ஒரு விழாவில் பங்கேற்றார். அதில் அவர் பிரபலமான சில பாடல்களுக்கு நடனமாடியதுடன் பார்வையாளர்களுடன் கலந்துரையாடினார்.
அப்போது பெண் ரசிகை ஒருவர் ஷாருக்கானிடம், ‘என் கணவரைவிட உங்களை தான் எனக்கு மிகவும் பிடிக்கும்,
ஐ லவ் யூ’ என்று கூறினார். இதை கேட்ட ஷாருக்கான் புன்னகைத்தபடி, ‘இது பேச்சுரிமை சம்பந்தப்பட்ட விஷயம். உங்கள் உணர்வுகளை நான் புரிந்து கொள்கிறேன். உங்கள் கணவரும் அவ்வாறே உணர்வார் என்று நான் உறுதியாக நம்புகிறேன்.
என்னை நீங்கள் திரையில் மட்டும் தான் பார்க்க முடியும். அருகில் பார்க்க முடியாது. உங்களுக்கு நான் வீடு வாங்கித்தர மாட்டேன். வீட்டிற்கு வாடகை தர மாட்டேன். உங்கள் குழந்தைகளின் படிப்பு செலவுகளை நான் கவனிக்கவோ அவர்களை தினமும் பள்ளிக்கு அழைத்து சென்று, மீண்டும் வீட்டிற்கு கொண்டு வந்து விடவோ மாட்டேன்.
உங்களுக்கு ஏதேனும் ஆகிவிட்டால் நான் துடித்துப் போக மாட்டேன். உங்கள் கஷ்டத்தில் பங்குபெற மாட்டேன், உங்களோடு சண்டையிடமாட்டேன், உங்களை சந்தோஷமாக வைத்திருக்க போவதில்லை. இது எதையும் செய்யாத என் மீது நீங்கள் இவ்வளவு அன்பு வைத்திருந்தால் அவை அனைத்தையும் செய்யும் உங்கள் கணவரை நீங்கள் எந்தளவு காதலிக்க வேண்டும். நீங்கள் என்னை ரசித்தால் மட்டும் போதும்’ என்று அந்த பெண்ணுக்கு அறிவுரை கூறி அனைவர் முன்னிலையிலும் அந்த பெண்ணை அவரது கணவருக்கு ‘ஐ லவ் யூ’ என்று சொல்ல வைத்தார் ஷாருக்கான். இவர் தான் ரியல் ஹீரோ...

11/07/2026

வேலூர் மாவட்டத்தில் 100 க்கும் மேற்பட்ட நிர்வாகிகள் மக்கள் முரசு கட்சியின் நிறுவனத்தலைவர் திரு.K.M.தேவன் அவர்கள் முன்னிலையில் , மாநில அமைப்பு செயலாளர் திரு.C.K.பன்னிர் செல்வம் அவர்கள் தலைமையில் இணைந்தனர்.


#மக்கள்முரசுகட்சி

#மமுக




28/06/2026

சட்ட வல்லுனலு

28/06/2026
சமூக வலைதளங்களில் கருத்துகள் அல்லது விமர்சனங்களைப் பதிவிட்டதற்காக காவல்துறையினர் எவ்வித முன்னறிவிப்பும் இன்றி தானாகவோ அல...
24/06/2026

சமூக வலைதளங்களில் கருத்துகள் அல்லது விமர்சனங்களைப் பதிவிட்டதற்காக காவல்துறையினர் எவ்வித முன்னறிவிப்பும் இன்றி தானாகவோ அல்லது இயந்திரத்தனமாகவோ வழக்கு பதிவு செய்வதை உச்ச நீதிமன்றம் கடுமையாகக் கண்டித்துள்ளது.

அரசியல் விமர்சனங்கள் மற்றும் கருத்து சுதந்திரம் தொடர்பான வழக்குகளில் (உதாரணமாக, தெலங்காணா உயர் நீதிமன்ற வழிகாட்டுதல்களை உறுதி செய்த வழக்கில்), பின்வரும் செயல்முறைகளை உச்ச நீதிமன்றம் வலியுறுத்தியுள்ளது:

முன்அனுமதி: அவதூறு வழக்குகளில் சம்பந்தப்பட்ட நபர் நேரடியாக புகார் அளிக்க வேண்டும். மூன்றாம் நபர்களின் புகார்களின் அடிப்படையில் காவல்துறையினர் தன்னிச்சையாக முதல் தகவல் அறிக்கை (FIR) பதிவு செய்யக் கூடாது.

ஆரம்ப விசாரணை: சமூக வலைதளப் பதிவுகள் வெறுப்புணர்வைத் தூண்டும் வகையிலோ அல்லது வன்முறைக்கு வித்திடும் வகையிலோ இருந்தால் மட்டுமே வழக்கு பதியப்பட வேண்டும்.

கைதுகள் தவிர்ப்பு: அரசியல் கருத்துகள் மற்றும் கடுமையான விமர்சனங்களுக்காக உடனடியாக கைது செய்வது போன்ற நடவடிக்கைகள் எடுக்கப்படக் கூடாது.இதன் மூலம், சமூக வலைதளங்களில் அரசியல் தலைவர்களை விமர்சிப்பது, கிண்டல் செய்வது அல்லது கருத்துகளைத் தெரிவிப்பது ஆகியவை இந்திய அரசியலமைப்புச் சட்டம் வழங்கும் பேச்சுரிமையின் (Article 19(1)(a)) கீழ் பாதுகாக்கப்படுகின்றன என்று நீதிமன்றம் தெளிவுபடுத்தியுள்ளது


#மக்கள்முரசுகட்சி





14/06/2026

மக்கள் முரசு கட்சியில் இணைந்து உள்ளாட்சி தேர்தலில் போட்டியிட அன்புடன் அழைக்கிறேன். உள்ளூரில் வாழும் எளிய மக்களும் அரசியல் அதிகாரம் பெற வேண்டும் ஏனெனில் அந்த அந்த பகுதியில் நிலவும் மக்களின் அன்றாட பிரச்சினைகளை அறிந்தவர்கள் அவர்களே.

K.M.தேவன் B.C.A.,B.L.,
நிறுவனத்தலைவர்
மக்கள் முரசு கட்சி


#மக்கள்முரசுகட்சி

#மமுக










Address

No.65, BBC Villa Complex, 7 Th Floor, Broadway
Chennai
600104

Alerts

Be the first to know and let us send you an email when K M DEVAN Makkal Murasu Katchi /மக்கள் முரசு கட்சி posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share