17/01/2026
தமிழ்நாடு முதலமைச்சர் மாண்புமிகு M. K. Stalin அவர்களின் ஆணைக்கினங்க துணை முதல்வர் மாண்புமிகு அண்ணன் Udhayanidhi Stalin அவர்களின் வழிகாட்டுதலின் பேரில் காஞ்சி வடக்கு மாவட்ட கழக செயலாளர் மற்றும் சிறு குறு மற்றும் நடுத்தர தொழில் துறை அமைச்சர் மாண்புமிகு அன்பு அண்ணன் Tha Mo Anbarasan அவர்களின் வழியிலும்
# தலைமை செயற்குழு உறுப்பினர் திருக்கழுக்குன்றம் வடக்கு ஒன்றிய செயலாளர் ஐயா #வீ_தமிழ்மணி EX.MLA அவர்கள் தலைமையில் நடைபெற்றது
விளையாட்டு மேம்பாட்டு அணி, இளைஞர் அணி மற்றும் மாணவரணி இணைந்து கை பந்து போட்டி இன்று (17-01-2026) காலை 07:00 மணிக்கு தொடங்கப்பட்டது.
இன் நிகழ்ச்சியை சிறப்பாக நடத்திய ஒன்றிய விளையாட்டு மேம்பாட்டு அணி அமைப்பாளர் சதீஷ்குமார், ஒன்றிய இளைஞரணி அமைப்பாளர் சேட்டு (எ) பரந்தாமன், அமைப்பாளர் M. கடும்பாடி, மற்றும் துணை அமைப்பாளர்கள் மூர்த்தி, சரத்குமார், விக்கி, ரோஹித், சஞ்சய், சரவணன், இளங்கோ, தமிழ்.
இன் நிகழ்ச்சியில்
ஒன்றிய துணைச் செயலாளர் K.K.பூபதி, மாவட்ட பொறியாளர் அணி துணை அமைப்பாளர் வரதராஜ பெருமாள், மாவட்ட விளையாட்டு மேம்பட்ட அணி துணை அமைப்பாளர் கதிரவன், இலக்கிய அணி சுகுமார், புல்லேரி தலைவர் பெருமாள், துணை அமைப்பாளர் செல்லப்பன், யுவராஜ், விஜயகுமார் மற்றும் உள்ளாட்சி பிரதிநிதிகள் கழக உடன்பிறப்புகள் கலந்து கொண்டனர். இதில் வெற்றி பெற்ற அணிக்கு கோப்பை மற்றும் முதல் பரிசு 10000 ரூபாயும், இரண்டாவதாக வந்த அணிக்கு 5000 ரூபாயும், சிறந்த வீரருக்கு கோப்பையும் அளிக்கப்பட்டது