AIADMK's IT Wing

AIADMK's IT Wing AIADMK Official News Updates
(1)

06/09/2026

தமிழ்நாடு முழுவதும் சந்தி சிரிக்கும் சட்டம்
ஒழுங்கு..

தொடரும் கொலைகள்...

என்ன சொல்லப் போகிறார் ரீல் முதல்வர்?
Chief Minister of Tamil Nadu

சினிமா வசனம் பேசி ஆட்சிக்கு வந்தவர்களுக்கு நிஜத்தில் நிர்வாகம் நடத்த தெரியவில்லை என்பதற்கு இந்த சட்டம் ஒழுங்கு சீரழிவு சம்பவங்களே சாட்சி!

#பொய்க்கால்_குதிரை_அரசு

06/09/2026

காவல்துறை மானியக் கோரிக்கை தொடர்பான கேள்விகளுக்கு பதிலுரை அளிக்க இருக்கும் ரீல் முதல்வரே!

இதுதான் உங்கள் பொய்க்கால் குதிரை ஆட்சியின் சட்டம் ஒழுங்கு லட்சணம்!

உங்கள் கட்சி நிர்வாகி ஓட ஓட வெட்டிக் கொலை செய்யப்பட்ட காட்சி நீங்கள் பார்த்தீர்களா என்று தெரியவில்லை,
ஆனால் நெஞ்சம் பதைபதைக்கிறது...
இவ்வளவு நடந்தும் நாளை வெறும் மனப்பாடம் செய்த வசனம் மட்டும் பேசப் போகிறீர்களா?.
இல்லை சட்டம் ஒழுங்கை நிலைநாட்ட உருப்படியான நடவடிக்கைகள் ஏதும் எடுக்கப் போகிறீர்களா?

இப்பவாச்சும் வாயத் திறந்து பேசுங்க சார்!
Chief Minister of Tamil Nadu

#பொய்க்கால்_குதிரை_அரசு

06/09/2026

Weekend கூட பார்க்காமல் பதிலுரை Preparation-ல் தீவிரமாக இருக்கும் பனையூர் ப்ரோ அவர்களை பாராட்டலாமே Friends..!!

#ஆச்சரியக்குறி_பரிதாபங்கள்

மாண்புமிகு கழகப் பொதுச்செயலாளர் புரட்சித் தமிழர் Edappadi K. Palaniswami அவர்கள்சென்னை, நீலாங்கரையில் அமைந்துள்ள RK Conv...
05/09/2026

மாண்புமிகு கழகப் பொதுச்செயலாளர் புரட்சித் தமிழர் Edappadi K. Palaniswami அவர்கள்

சென்னை, நீலாங்கரையில் அமைந்துள்ள RK Convention Centre-ல் நடைபெற்ற, திரு. J. சேகர் (எ) சேகர் ரெட்டி அவர்களுடைய மகள் S. பாக்யஸ்ரீ S. அஷ்ரித் வட்சல் ரெட்டி ஆகியோரது திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் கலந்துகொண்டு, பூங்கொத்து வழங்கி மணமக்களை வாழ்த்தினார்.

"எழுதிக் கொடுப்பதை அப்படியே ஒப்புவிக்க தயாராகும் மாண்புமிகு மாணவன்! 😅" #ஆச்சரியக்குறி_பரிதாபங்கள்
05/09/2026

"எழுதிக் கொடுப்பதை அப்படியே ஒப்புவிக்க தயாராகும் மாண்புமிகு மாணவன்! 😅"

#ஆச்சரியக்குறி_பரிதாபங்கள்

மாண்புமிகு கழகப் பொதுச்செயலாளர் புரட்சித் தமிழர் Edappadi K. Palaniswami  அவர்களைகழக அமைப்புச் செயலாளர் திரு. P. சௌந்தர்...
05/09/2026

மாண்புமிகு கழகப் பொதுச்செயலாளர் புரட்சித் தமிழர் Edappadi K. Palaniswami அவர்களை

கழக அமைப்புச் செயலாளர் திரு. P. சௌந்தர்ராஜன், Ex. M.P., அவர்களுடைய ஏற்பாட்டின்பேரில், திருநெல்வேலி புறநகர் மாவட்டம், அம்பாசமுத்திரம் தொகுதி, வெள்ளாங்குழி கிராமத்தைச் சேர்ந்த திரு. ராம்குமார்-திருமதி மங்கையர்திலகம் தம்பதியரின் மகன்களான திரு. R. வெங்கட் ஸ்ரீ, திரு. R. அருண், திரு. R. தருண் ஆகியோர், நீட் தேர்வில் அம்மா அரசால் கொண்டுவரப்பட்ட 7.5 சதவீத உள் இடஒதுக்கீட்டின் கீழ் முறையே, நாகர்கோவில், திருநெல்வேலி, கோவை PSG ஆகிய மருத்துவக் கல்லூரிகளில் MBBS படிப்பதற்கு இடம் கிடைத்துள்ளதையொட்டி, தனது குடும்பத்தினருடன் நேரில் சந்தித்து, நன்றி தெரிவித்து வாழ்த்து பெற்றார்.

05/09/2026

கேள்வி நேரத்தை ரத்து பண்ணிட்டா எதிர்கட்சி வரிசையில் இருந்து பதிலுரைக்கு கேள்வி வராது ன்னு எதுவும் ஐடியா இருந்தா அதை இப்போவே Erase பண்ணிடுங்க Actor Vijay ப்ரோ..!!

மாண்புமிகு புரட்சித் தமிழர் Edappadi K. Palaniswami அவர்கள் 1 மணி நேரம் உங்கள் அரசின் சட்டம் ஒழுங்கைப் பற்றி பேசி இருக்கிறார்.

இந்த Cringe கதை, Unwanted Action எல்லாம் பண்ணும் உங்க வழக்கமான ரீல் வேலைகளை விட்டுட்டு, Real பதில்களை கொடுக்கப் பாருங்க.

We are Waiting..!!

#ஆச்சரியக்குறி_பரிதாபங்கள்

சட்டமன்றத்தில் இருந்து அவர் ஒன்றும் ஓட்டம் பிடிக்கவில்லை. அது ஒரு ஒலிம்பிக் பயிற்சி.விஜய் தல்பதி தான் தமிழகத்தில் உதித்த...
04/09/2026

சட்டமன்றத்தில் இருந்து அவர் ஒன்றும் ஓட்டம் பிடிக்கவில்லை. அது ஒரு ஒலிம்பிக் பயிற்சி.

விஜய் தல்பதி தான் தமிழகத்தில் உதித்த உசேன் போல்ட் என்று வடக்கிருந்து ஆச்சரியக்குறி நண்பர்கள் சொன்னாலும் ஆச்சரியமில்லை.

#ஆச்சரியக்குறி_பரிதாபங்கள்

(பி.கு. : திங்கட்கிழமை Recreate பண்ணுங்க ப்ரோ Actor Vijay !)

மாண்புமிகு கழக பொதுச்செயலாளர் புரட்சித்தமிழர் Edappadi K. Palaniswami  அவர்கள் தலைமையில்,புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர் மாள...
04/09/2026

மாண்புமிகு கழக பொதுச்செயலாளர் புரட்சித்தமிழர் Edappadi K. Palaniswami அவர்கள் தலைமையில்,

புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர் மாளிகையில் மாவட்ட கழகச் செயலாளர்கள் ஆலோசனைக் கூட்டம்.

நாள்: 06.09.2026.

Address

Chennai

Alerts

Be the first to know and let us send you an email when AIADMK's IT Wing posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Organization

Send a message to AIADMK's IT Wing:

Shortcuts

Share