IDream R Murthy

IDream R Murthy Ex-MLA - Royapuram Assembly constituency | DMK | Proprietor of iDream Cinemas | Belongs to the Dravidianstock

முன்னாள் இராயபுரம் கிழக்குப் பகுதி 51(அ) வட்டச் செயலாளரும், முன்னாள் பகுதி பொருளாளருமான திரு. லோ.மோகன் அவர்களின் மறைவிற்...
22/08/2026

முன்னாள் இராயபுரம் கிழக்குப் பகுதி 51(அ) வட்டச் செயலாளரும், முன்னாள் பகுதி பொருளாளருமான திரு. லோ.மோகன் அவர்களின் மறைவிற்கு நேரில் சென்று அஞ்சலி செலுத்தினேன்.

நிகழ்வில் கிழக்குப் பகுதி 51(அ) வட்டச் செயலாளர் திரு. கண்ணன், வட்டச் செயலாளர் திரு. R.V. கணேஷ் மற்றும் மாவட்ட, பகுதி, வட்ட, கழக நிர்வாகிகள் உடனிருந்தனர்.

387 வது சென்னை தினத்தில், அனைவருக்கும் வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன். #சென்னை387
22/08/2026

387 வது சென்னை தினத்தில், அனைவருக்கும் வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

#சென்னை387

இன்று திருமண நாள் காணும் கழகத் தலைவர் அவர்களுக்கும் அண்ணியார் அவர்களுக்கும் இனிய திருமணநாள் வாழ்த்துகள்....
20/08/2026

இன்று திருமண நாள் காணும் கழகத் தலைவர் அவர்களுக்கும் அண்ணியார் அவர்களுக்கும் இனிய திருமணநாள் வாழ்த்துகள்....

இன்று பிறந்தநாள் காணும், கழகத் துணை பொதுச்செயலாளர் அண்ணன் திரு. க.பொன்முடி அவர்களுக்கு மனமார்ந்த நல்வாழ்த்துக்கள்..  #தி...
19/08/2026

இன்று பிறந்தநாள் காணும், கழகத் துணை பொதுச்செயலாளர் அண்ணன் திரு. க.பொன்முடி அவர்களுக்கு மனமார்ந்த நல்வாழ்த்துக்கள்..


#திமுக

முத்தமிழ் கலைஞரின் மனசாட்சி, முன்னாள் மத்திய அமைச்சர் அண்ணன் திரு. முரசொலி மாறன் அவர்களின் பிறந்த நாளில், அவர்தம் புகழை ...
17/08/2026

முத்தமிழ் கலைஞரின் மனசாட்சி, முன்னாள் மத்திய அமைச்சர் அண்ணன் திரு. முரசொலி மாறன் அவர்களின் பிறந்த நாளில், அவர்தம் புகழை போற்றி வணங்குகிறேன். .

இன்று பிறந்தநாள் காணும், கழக அமைப்புச் செயலாளர் அண்ணன் திரு. ஆர்.எஸ்.பாரதி அவர்களுக்கு மனமார்ந்த நல்வாழ்த்துக்கள்!
15/08/2026

இன்று பிறந்தநாள் காணும், கழக அமைப்புச் செயலாளர் அண்ணன் திரு. ஆர்.எஸ்.பாரதி அவர்களுக்கு மனமார்ந்த நல்வாழ்த்துக்கள்!

அனைவருக்கும் இனிய 80-வது சுதந்திர தின நல்வாழ்த்துக்கள்.
15/08/2026

அனைவருக்கும் இனிய 80-வது சுதந்திர தின நல்வாழ்த்துக்கள்.

மறைந்தும், நம் மனங்களில் மறையாமல் வாழும் முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களின் 8-ஆம் ஆண்டு நினைவுநாளில் அவர்தம் புகழை போற்றி வண...
07/08/2026

மறைந்தும், நம் மனங்களில் மறையாமல் வாழும் முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களின் 8-ஆம் ஆண்டு நினைவுநாளில் அவர்தம் புகழை போற்றி வணங்குகிறோம்...

02/08/2026
இராயபுரம் சட்டமன்றத் தொகுதியின் முன்னாள் பகுதி செயலாளர் திரு. கட்பீஸ். அ.பழனி அவர்களின் 7-ஆம் ஆண்டு நினைவு நாளை முன்னிட்...
21/07/2026

இராயபுரம் சட்டமன்றத் தொகுதியின் முன்னாள் பகுதி செயலாளர் திரு. கட்பீஸ். அ.பழனி அவர்களின் 7-ஆம் ஆண்டு நினைவு நாளை முன்னிட்டு நடைபெற்ற நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்வில்,

கழக அமைப்புச் செயலாளர், அண்ணன்திரு. ஆர்.எஸ். பாரதி அவர்களுடன் கலந்துகொண்டு,

நலத்திட்ட உதவிகளை வழங்கி சிறப்புரையாற்றினோம்.

நிகழ்வில் இராயபுரம் பகுதி செயலாளர்கள், தலைமை செயற்குழு உறுப்பினர்கள், பொதுக்குழு உறுப்பினர்கள், வட்டச் செயலாளர்கள், அணிகளின் அமைப்பாளர்கள், துணை அமைப்பாளர்கள் உள்ளிட்ட மாவட்ட, பகுதி, வட்ட, கழக நிர்வாகிகள் உடனிருந்தனர்.

#திமுக

Address

IDream
Chennai
600013

Alerts

Be the first to know and let us send you an email when IDream R Murthy posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Organization

Send a message to IDream R Murthy:

Shortcuts

Share