Tamilnadu Congress Thozhilalar Union

  • Home
  • Tamilnadu Congress Thozhilalar Union

Tamilnadu Congress Thozhilalar Union Dr.புவனேஸ்வரி நஞ்சப்பன்
தலைவர்
தமிழ்நாடு காங்கிரஸ் தொழிலாளர் யூனியன் TCTU - INTUC

கடந்த மாதம் அறவழியில், ஜனநாயக முறையில்   வினாத்தாள் கசிவால், மாணவர்களின் எதிர்காலம் கேள்விக்குறியானதற்கு பொறுப்பேற்று, ஒ...
20/08/2026

கடந்த மாதம் அறவழியில், ஜனநாயக முறையில் வினாத்தாள் கசிவால், மாணவர்களின் எதிர்காலம் கேள்விக்குறியானதற்கு பொறுப்பேற்று, ஒன்றிய கல்வி அமைச்சர் பதவி விலக கோரி, டெல்லி ஜந்தர் மந்தர் மைதானத்தில் மாணவர்கள் மாபெரும் தொடர் போராட்டம் நடத்தினர்.

இப்போராட்டத்தை கலைக்க டெல்லி காவல் துறை பெல்லட் குண்டுகள் பயன்படுத்தியதாக புகார் எழுந்தது. சிலர் படுகாயம் அடைந்தனர், பலர் பாதிக்கப்பட்டு உள்ளனர்.

இந்நிலையில் டெல்லி காவல் துறையை கட்டுப்படுத்தும் ஒன்றிய உள்துறை அமைச்சர் சென்னை வருவதை கண்டித்து தமிழ் நாடு காங்கிரஸ் கமிட்டி சென்னை ராஜரத்தினம் ஸ்டேடியம் அருகில் ஆர்பாட்டம் நடத்தினர் (19/08/2026). ஆர்பாட்டத்தில் தமிழ் நாடு காங்கிரஸ் தொழிலாளர் யூனியன் தலைவர் டாக்டர். புவனேஸ்வரி நஞ்சப்பன் மற்றும் தொழிற்சங்க நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர். போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் காவல் துறையினரால் கைது செய்யப்பட்டு பின்னர் விடுவிக்கப்பட்டனர்.

மக்கள் தொடர்பு பிரிவு
தமிழ் நாடு காங்கிரஸ் தொழிலாளர் யூனியன்



Indian National Congress - Tamil Nadu Rahul Gandhi K.C. Venugopal Dr A Chella Kumar Nivedith Alva Praveen Chakravarty Manickam Tagore Rajesh Kumar Minister of TamilNadu Tourism Viswanathan MLA Bhuvaneshwari Nanjappan

20/08/2026

நவீன இந்தியாவின் சிற்பி முன்னாள் பாரதப் பிரதமர் திரு ராஜீவ் காந்தி அவர்களின் பிறந்த தினத்தில் நினைவு கூறுவோம்

தலைவர் டாக்டர். புவனேஸ்வரி நஞ்சப்பன், அவர்களுடைய   நிறுவன நாள் வாழ்த்து செய்தி!Indian National Congress Indian National ...
19/08/2026

தலைவர் டாக்டர். புவனேஸ்வரி நஞ்சப்பன், அவர்களுடைய நிறுவன நாள் வாழ்த்து செய்தி!

Indian National Congress Indian National Congress - Tamil Nadu K.C. Venugopal Dr A Chella Kumar Nivedith Alva Praveen Chakravarty Manickam Tagore Rajesh Kumar Minister of TamilNadu Tourism Viswanathan MLA Bhuvaneshwari Nanjappan

19th August Tamilnadu Congress Thozhilalar Union  FOUNDATION DAYIndian National Congress Rahul Gandhi K.C. Venugopal Man...
18/08/2026

19th August Tamilnadu Congress Thozhilalar Union FOUNDATION DAY
Indian National Congress Rahul Gandhi K.C. Venugopal Manickam Tagore Nivedith Alva Praveen Chakravarty Dr A Chella Kumar Viswanathan MLA Rajesh Kumar Minister of TamilNadu Tourism Indian National Congress - Tamil Nadu Bhuvaneshwari Nanjappan

கோவை மாநகர் மாவட்டம் தமிழ் நாடு காங்கிரஸ் தொழிலாளர் யூனியன் சார்பில், வடகோவை பகுதியில் 80 வது சுதந்திர தின விழா தொழிற்சங...
17/08/2026

கோவை மாநகர் மாவட்டம் தமிழ் நாடு காங்கிரஸ் தொழிலாளர் யூனியன் சார்பில், வடகோவை பகுதியில் 80 வது சுதந்திர தின விழா தொழிற்சங்க செயலாளர் சிவாஜி லோகு தலைமையில் சிறப்பாக கொண்டாடப்பட்டது. TCTU தலைவர் டாக்டர். புவனேஸ்வரி நஞ்சப்பன், அவர்கள், தேசிய கொடி ஏற்றி வைத்தார். தமிழ் நாடு காங்கிரஸ் கமிட்டி துணை தலைவர் அழகு ஜெயபால், அவர்கள், இனிப்புகள் வழங்கி சிறப்புரையாற்றினார். TCTU மாவட்ட தலைவர் கே. கே. சந்தோஷ், முன்னிலையில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில், TCTU வடக்கு மாவட்ட தலைவர் சிவக்குமார், மியாமின் மொய்தீன், ஹமீத் பேக், சங்கர், சந்துரு, சாஜு, வளன் அரசு, மகேஷ் குமார், P.S. குமார், பிரபு ராமன், கணேசன், பிரபாவதி மணி உள்ளிட்ட தொழிற்சங்கம் மற்றும் பேரியக்க நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

இன்று (16/08/2026), சென்னை சத்தியமூர்த்தி பவனில், TCTU தலைவர் டாக்டர். புவனேஸ்வரி நஞ்சப்பன் அவர்களின் வழிகாட்டுதலின் படி...
16/08/2026

இன்று (16/08/2026), சென்னை சத்தியமூர்த்தி பவனில், TCTU தலைவர் டாக்டர். புவனேஸ்வரி நஞ்சப்பன் அவர்களின் வழிகாட்டுதலின் படி, online ல் தொழிலாளர்கள் நலவாரிய பதிவு, புதுப்பித்தல் மற்றும் உதவி தொகை கோருதல் ஆகியவற்றிற்கு பயிற்சி அளிக்கப்பட்டது.

இப்பயிற்சியை வேலூர் மாவட்ட TCTU தலைவர் திரு. பிரேம் குமார் அளித்தார்.

மக்கள் தொடர்பு பிரிவு
தமிழ் நாடு காங்கிரஸ் தொழிலாளர் யூனியன்

Indian National Congress Indian National Congress - Tamil Nadu Rahul Gandhi K.C. Venugopal Nivedith Alva Dr A Chella Kumar Manickam Tagore Praveen Chakravarty Rajesh Kumar Minister of TamilNadu Tourism Viswanathan MLA Bhuvaneshwari Nanjappan

அனைவருக்கும் சுதந்திர தின நல்வாழ்த்துக்கள்
15/08/2026

அனைவருக்கும் சுதந்திர தின நல்வாழ்த்துக்கள்

மத்திய பாஜக அரசின் தொழிலாளர் விரோத, விவசாயிகள் விரோத, ஜனநாயக விரோத போக்கினை கண்டித்து இன்று தொழிற்சங்க கூட்டுக் குழு சார...
10/08/2026

மத்திய பாஜக அரசின் தொழிலாளர் விரோத, விவசாயிகள் விரோத, ஜனநாயக விரோத போக்கினை கண்டித்து இன்று தொழிற்சங்க கூட்டுக் குழு சார்பாக நடைபெற்ற நாடு தழுவிய மறியல் போராட்டத்தில் நமது கோவை மாநகர், கோவை தெற்கு மாவட்ட நிர்வாகிகளுடன்...

Address

Satyamurthy Bhavan #40. Thiru. Vi. Ka Road

600002

Alerts

Be the first to know and let us send you an email when Tamilnadu Congress Thozhilalar Union posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

  • Want your organization to be the top-listed Government Service?

Share