Sai_Deva_DMK

Sai_Deva_DMK திராவிட முன்னேற்றக் கழக மாணவர் அணி

18/11/2025

திருச்சிராப்பள்ளி தேசியக் கல்லூரியின் உடற்கல்வியியல் துறையில் 2021ஆம் ஆண்டு முதல் “உடற்கல்வி இயந்திரக் கற்றல் வழியாகப் பள்ளி மாணவர்களுக்கு திறன்மிகு (Physical Activity for Skill Development Through Machine Learning)” என்ற தலைப்பில் மேற்கொண்ட முனைவர் பட்ட ஆய்வின், இறுதி வாய்மொழித் தேர்வில் (VIVA - VOCE Examination) தனது ஆய்வு முடிவை வெளியிட்டார். தொடர்ந்து தேர்வரால் “முனைவர்” என அறிவிக்கப்பட்ட மாண்புமிகு அமைச்சர் அண்ணன் அவர்களை அண்ணன் திமுக மாணவர் அணி செயலாளர் அண்ணன் அவர்களுடன் நேரில் சந்தித்து வாழ்த்துக்களை தெரிவித்து மகிழ்ந்தோம்



24/10/2025

ஆதாரம் இல்லாமல் அவதூறுகளை அள்ளி வீசும் Edappadi K. Palaniswami!

Udhayanidhi Stalin

“மக்களிடம் செல் மக்களிடம் இருந்து கற்றுக்கொள் மக்களுடன் வாழ் மக்களுடன் சேர்ந்து திட்டமிடு மக்களை நேசி மக்களுக்காக சேவை ச...
22/10/2025

“மக்களிடம் செல்
மக்களிடம் இருந்து கற்றுக்கொள்
மக்களுடன் வாழ்
மக்களுடன் சேர்ந்து திட்டமிடு
மக்களை நேசி
மக்களுக்காக சேவை செய்!” - பேரறிஞர் அண்ணா

Udhayanidhi Stalin

அழுகையை விமர்சித்தவர்களுக்கு பதிலடி!  |   |   |   |   |
22/10/2025

அழுகையை விமர்சித்தவர்களுக்கு பதிலடி!

| | | | |

28/08/2025

திருச்சி தெற்கு மாவட்ட கழக அலுவலகத்தில் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் அன்பில் பொய்யாமொழி 26வது நினைவு நாள் அஞ்சலி நிகழ்ச்சி தொகுப்பு

தமிழர் இனம் காக்கும் எல்லை சாமிக்கு வாழ்த்துகள் !!!
28/08/2025

தமிழர் இனம் காக்கும் எல்லை சாமிக்கு வாழ்த்துகள் !!!

இன்று மாலை அண்ணா நூற்றாண்டு நூலக அரங்கம் வாருங்கள்!!மாநில கல்வி கொள்கை குறித்து உரையாடுவோம்!!Anbil Mahesh Poyyamozhi Kam...
23/08/2025

இன்று மாலை அண்ணா நூற்றாண்டு நூலக அரங்கம் வாருங்கள்!!
மாநில கல்வி கொள்கை குறித்து உரையாடுவோம்!!

Anbil Mahesh Poyyamozhi Kamal Haasan Rajiv Gandhi
#எங்கள்கல்வி_எங்கள்உரிமை

22/08/2025
அனைவரும் வருக வருக 🙏Rajiv Gandhi
22/08/2025

அனைவரும் வருக வருக 🙏

Rajiv Gandhi

“ எங்கள் கல்வி எங்கள் உரிமை “கழக மாணவர் அணி சார்பில் வரும் 23 ம் தேதி நடைபெற உள்ள கருத்தரங்கிற்கான அழைப்பிதழை இயக்கத்தின...
21/08/2025

“ எங்கள் கல்வி
எங்கள் உரிமை “

கழக மாணவர் அணி சார்பில் வரும் 23 ம் தேதி நடைபெற உள்ள கருத்தரங்கிற்கான அழைப்பிதழை இயக்கத்தின் எதிர்காலம், மாண்புமிகு துணை முதலமைச்சர் அவர்களை கழக மாணவர் அணி செயலாளர் அண்ணன் Rajiv Gandhi அவர்களுடன் கழக மாணவர் அணி துணை செயலாளர் அண்ணன்கள் Tamil Ka Amutharasan, Ramakrishnan J மற்றும் சென்னை தெற்கு மாவட்ட மாணவர் அணி அமைப்பாளர் அண்ணன் கொட்டிவாக்கம் பா.அருண்குமார் ஆகியோர் சந்தித்து கொடுத்து வாழ்த்து பெற்றனர்..

Mr Actor Vijay
21/08/2025

Mr Actor Vijay

Address


Website

Alerts

Be the first to know and let us send you an email when Sai_Deva_DMK posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Organization

Send a message to Sai_Deva_DMK:

  • Want your organization to be the top-listed Government Service?

Share