22/08/2026
தாழ்த்தப்பட்ட (SC) பிரிவினருக்கு ஒதுக்கப்பட்ட பஞ்சாயத்து தலைவர் பதவிகளை ஆதிக்கச் சாதியினர் பத்து ஆண்டுகளாகத் தடுத்து வைத்திருந்தனர். மு.க. ஸ்டாலின், 2006-ல் கடுமையான நிர்வாக நடவடிக்கைகள் மற்றும் சிறப்பு வளர்ச்சி நிதி மூலம் இந்தப் பஞ்சாயத்துகளில் வெற்றிகரமாகத் தேர்தலை நடத்தி இதற்குத் தீர்வு கண்டார் 🔥🔥🔥
The real ❤️🔥