04/09/2026
அரசியல் புரிதலுக்கு வயது தேவையில்லை...
சமூக பொறுப்புணர்வு இருந்தாலே போதும் ஆனால் இந்த வயதில் சமூகத்தின் மீது இவ்வளவு பொறுப்புணர்வா!!!!
தம்பி தாங்கள் நீடுடி வாழ வாழ்த்துக்கள் 💚
------
தமிழக வெற்றிக் கழகம்
பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்
தமிழக வெற்றி கழக தலைவர் மாண்புமிகு தமிழ் நாட்டின் முதலமைச்சர் அவர்களின் ஆலோசனைப்படி,
மாநில கழக பொதுச் செயலாளர் சட்ட மன்ற உறுப்பினர் மாண்புமிகு அமைச்சர் அவர்களின் வழிகாட்டுதலின்படி,
திருவள்ளூர் தென்மேற்கு மாவட்ட கழகச் செயலாளர் மாநில துணை செயலாளர்
உறுப்பினர் சேர்க்கை அணி
மாதவரம் சட்ட மன்ற உறுப்பினர்
மாண்புமிகு திரு
M. L. விஜய்பிரபு MLA
B. A. LLB, M.Sc ( C. P )DIS
அவர்கள் வழியில்,
💚என்றும் கழக பணியில்:💚
சோழவரம் மு.சீனிவாசன்., BE., DCE., Civil Eng
சோழவரம் (வ) ஒன்றியம்,
திருவள்ளூர் தென்மேற்கு மாவட்டம்,
மாதவரம் சட்டமன்ற தொகுதி.