PPWCT_official

PPWCT_official poor people welfare centre trust

சிறந்த சமூக சேவைக்காக முனைவர் பட்டம் ppwcக்கு வழங்கப்பட்டது
05/02/2023

சிறந்த சமூக சேவைக்காக முனைவர் பட்டம் ppwcக்கு வழங்கப்பட்டது

PPWCTயின் களப்போராளிகள்
02/10/2022

PPWCTயின் களப்போராளிகள்

Dear brother!  And sisters!  By popular demandA free eye examination camp was organized by PPWCT. Ayappakkam Panchayat C...
26/09/2022

Dear brother! And sisters! By popular demand
A free eye examination camp was organized by PPWCT. Ayappakkam Panchayat Chairman Durai veeramani was the special invitee and inaugurated the eye examination camp in which around 332 people participated.

அன்பான சகோதர ! மற்றும் சகோதரிகளே ! மக்கள் கோரிக்கை ஏற்று
PPWCT சார்பில் இலவச கண் பரிசோதனை முகாம் நடைபெற்றது இந்த கண்பரிசோதனை முகாமிற்கு அயப்பாக்கம் ஊராட்சி தலைவர் துரை வீரமணி அவர்கள் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு தொடங்கி வைத்தார் இதில் சுமார் 332பேர் கலந்து கொண்டனர்

Dear brother!  And sisters!! Thiruvallur District Ayyappakkam Panchayat Panchayat President Durai Veeramani was the spec...
26/09/2022

Dear brother! And sisters!!
Thiruvallur District Ayyappakkam Panchayat Panchayat President Durai Veeramani was the special invitee for the public to benefit from the saplings with medicinal properties.
On behalf of PPWCT, saplings were planted at many places
We are currently maintaining it after planting

அன்பான சகோதர! சகோதர சகோதரிகளே!!
மருத்துவ குணங்கள் கொண்ட மரக்கன்றுகளை பொதுமக்கள் பயன்பெறும் வகையில் திருவள்ளூர் மாவட்டம் அயப்பாக்கம் ஊராட்சி பஞ்சாயத்து தலைவர் துரை வீரமணி அவர்கள் சிறப்பு அழைப்பாளராக
கலந்து கொண்டு பல இடங்களில் மரக்கன்றுகளை PPWCT சார்பில்
நட்டு வைத்து தற்போது பராமரித்து வருகிறோம்

Dear brother!  And sisters!  During the Corona Pandemic Kasaya powder called kaphasura drinking water in Siddha medicine...
26/09/2022

Dear brother! And sisters! During the Corona Pandemic
Kasaya powder called kaphasura drinking water in Siddha medicine, an anti-inflammatory drug introduced by the Tamil Nadu government to the general public, is distilled daily by PPWCT.
Go to public places
We have provided

அன்பான சகோதர! மற்றும் சகோதரிகளே! கொரனோ பெருந்தொற்று காலத்தில்
பொது மக்களுக்கு தமிழக அரசு அறிமுகம்ப்படுத்திய நோய் எதிர்ப்பு மருந்தான சித்தா மருத்துவத்தில் உள்ள கபசூர குடிநீர் என்ற கசாய பவுடர் PPWCT சார்பில் தினசரி காய்ச்சி வடிகட்டி
பொது மக்கள் அதிகமாக கூடும் இடங்களுக்கு சென்று
வழங்கி வந்தோம்

Dear brothers and sisters, we have helped the people of northern state who have lost their jobs and had difficulty in ge...
23/09/2022

Dear brothers and sisters, we have helped the people of northern state who have lost their jobs and had difficulty in getting food during the corona epidemic by giving rice and grains on behalf of our PPWCT.

அன்பான சகோதர மற்றும் சகோதரிகளே கொரனோ பெருந்தொற்று காலத்தில் வேலை வாய்ப்பு இழந்து உணவுகளுக்கே சிரமம் பட்டு மிகவும் கஷ்டப்பட்டு வந்த வட மாநிலத்து சேர்ந்த மக்களுக்கு எமது PPWCT சார்பில் அரசி மற்றும் தானியங்கள் கொடுத்து உதவினோம்

Dear brother!  And sisters!  On behalf of PPWCT, Chennai Thirumullaivayal Police Inspector Avadi Tahsildar distributed r...
23/09/2022

Dear brother! And sisters! On behalf of PPWCT, Chennai Thirumullaivayal Police Inspector Avadi Tahsildar distributed relief items to the people who lost their jobs and livelihood during the Corona pandemic.

அன்பான சகோதர! மற்றும் சகோதரிகளே! கொரனோ பெருந்தொற்று காலத்தில் வேலை வாய்ப்பு மற்றும் வாழ்வாதாரம் இழந்து உணவுகளுக்கே அன்றாடம் கஷ்டப்பட்டு வந்த பொது மக்களுக்கு PPWCT சார்பில் சென்னை திருமுல்லைவாயல் காவல் ஆய்வாளர் ஆவடி தாசில்தார் ஆகியோர் முன்னிலை மக்களுக்கு கொரனே நிவாரண பொருட்கள் வழங்கப்பட்டு வந்நன

Dear brothers and sisters, during the Corona pandemic, the common people who were suffering a lot without job opportunit...
23/09/2022

Dear brothers and sisters, during the Corona pandemic, the common people who were suffering a lot without job opportunities were provided by PPWCT with all the necessary items for cooking and cooking.

அன்பான சகோதர மற்றும் சகோதரிகளே கொரனோ பெருந்தொற்று காலத்தில் வேலை வாய்ப்பு இல்லாமல் மிகவும் கஷ்டப்பட்டு கொண்டு இருந்த பொது மக்களுக்கு PPWCTசார்பில் அவ்வபோது அரசி காய் மற்றும் சமையலுக்கு தேவையான அனைத்து பொருட்களும் வழங்கப்பட்டது

Dear brother! And sisters! Sanitizer mask on behalf of PPWCT for the police who were engaged in corona protection work i...
21/09/2022

Dear brother! And sisters! Sanitizer mask on behalf of PPWCT for the police who were engaged in corona protection work in various places affected by corona infection during the corona pandemic.klos. and the field workers of PPWCT visited the police in person and handed over the medical equipment

அன்பான சகோதர!
மற்றும் சகோதரிகளே!
கொரோனா பெருந்தொற்று காலத்தில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட பல்வேறு இடங்களில் கொரனோ பாதுகாப்பு பணியிலே ஈடுபட்டு வந்த காவல்துறையினருக்கு PPWCT சார்பில் சானிடைசர்.மாஸ்க்.
கைக்லோஸ். மற்றும் மருத்துவ உபகரணங்கள் ஆகியவற்றை நேரில் சென்று காவல்துறையிடம் வழங்கினோம் உடன் PPWCTயின் களப்பணியாளர்கள்

Dear brothers and sisters Milk powder packets were continuously distributed to the general public by PPWCT during the Co...
21/09/2022

Dear brothers and sisters
Milk powder packets were continuously distributed to the general public by PPWCT during the Corona Pandemic period

அன்பான சகோதர மற்றும் சகோதரிகளே
கொரோனா பெருந்தொற்று காலத்தில் பொது மக்களுக்கு பால் பவுடர் பாக்கெட்டுகள் PPWCT சார்பில் தொடர்ச்சியாக வழங்கப்பட்டது

Dear brothers and sisters, During the Corona Pandemic, PPWCT in collaboration with Metropolitan Chennai Corporation prov...
21/09/2022

Dear brothers and sisters, During the Corona Pandemic, PPWCT in collaboration with Metropolitan Chennai Corporation provided three working meals to the public.

என் அன்பான சகோதர மற்றும் சகோதரிகளே வணக்கம்கொரோனா பெருந்தொற்று காலத்தில் பெருநகர சென்னை மாநகராட்சியோடு PPWCT இணைந்து பொதுமக்களுக்கு மூன்று வேலை உணவு வழங்கப்பட்டது

Address

7 Patali 1st Cross Street Annai Anjugam Nagar Ayyappakkam
Chennai
600077

Telephone

+919498301671

Website

Alerts

Be the first to know and let us send you an email when PPWCT_official posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Organization

Send a message to PPWCT_official:

Share

Category