Tamilanda memes

Tamilanda memes இங்கு அரசியல் பேசப்படும்

18/05/2023

18/05/2023
 #
18/05/2023

#

நம்ம நிலைமை இந்த மாதிரி இருக்கப்ப எண்பத்தி மூணு கோடிக்கு பேனா சிலை தேவைதானா
09/02/2023

நம்ம நிலைமை இந்த மாதிரி இருக்கப்ப எண்பத்தி மூணு கோடிக்கு பேனா சிலை தேவைதானா

அவர் சாகவில்லை.. இன்னும் உலவிகொண்டிருக்கிறார்..
09/01/2023

அவர் சாகவில்லை.. இன்னும் உலவிகொண்டிருக்கிறார்..

அன்று அரவக்குறிச்சி சட்டமன்றத் தொகுதியில் போட்டியிட்டு தேர்தலையே ரத்து செய்யும் அளவுக்கு கட்டுகடங்கா பணத்தை வாரியிறைத்து...
19/11/2022

அன்று அரவக்குறிச்சி சட்டமன்றத் தொகுதியில் போட்டியிட்டு தேர்தலையே ரத்து செய்யும் அளவுக்கு கட்டுகடங்கா பணத்தை வாரியிறைத்து எங்கள் தொகுதியை உலகறிய செய்தவனே, இன்று வசூலில் முதன்மை அமைச்சராக திகழ்ந்து கரூரின் புகழை நாடறிய செய்த தமிழ்நாட்டின் ஏக்நாத் சிண்டேவே நீவிர் வாழ்க பல்லாண்டு

13/11/2022

Who killed

உயர் சாதி வகுப்பினருக்கு 10% இட ஒதுக்கீட்டை திமுக எதிர்க்கிறது, காங்கிரஸ் ஆதரிக்கிறது.. ஆனா பாருங்க இரண்டு பேரும் சேர்ந்...
07/11/2022

உயர் சாதி வகுப்பினருக்கு 10% இட ஒதுக்கீட்டை திமுக எதிர்க்கிறது, காங்கிரஸ் ஆதரிக்கிறது..

ஆனா பாருங்க இரண்டு பேரும் சேர்ந்து தான் பாசிச பாஜக வை வீழ்த்த போரானுக

Address

Chennai

Website

Alerts

Be the first to know and let us send you an email when Tamilanda memes posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Category