Prabhu Gajendran

Prabhu Gajendran கழக இளைஞர் அணி துணை செயலாளர்

DMK Youth Wing Deputy secretary

இன்று திருவள்ளூர் மத்திய மாவட்டத்திற்கு வருகை தரும் கழக இளைஞர் அணி செயலாளர்,தமிழ்நாடு துணை முதலமைச்சர் அண்ணண் உதயநிதிஸ்ட...
09/10/2024

இன்று திருவள்ளூர் மத்திய மாவட்டத்திற்கு வருகை தரும் கழக இளைஞர் அணி செயலாளர்,தமிழ்நாடு துணை முதலமைச்சர் அண்ணண் உதயநிதிஸ்டாலின் அவர்களே வருக!வருக!!வருக!!





முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களின் நூற்றாண்டை முன்னிட்டு செங்கல்பட்டு மாவட்டத்தில்  காஞ்சிபுரம் வடக்கு மாவட்ட    ஏற்பாட்டில்...
18/08/2024

முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களின் நூற்றாண்டை முன்னிட்டு செங்கல்பட்டு மாவட்டத்தில் காஞ்சிபுரம் வடக்கு மாவட்ட ஏற்பாட்டில் #என்_உயிரினும்_மேலான பேச்சுப் போட்டி
தொடங்கியது.!!

#என்_உயிரினும்_மேலான

23/07/2024
இன்று கழக இளைஞர் அணி செயலாளர் தமிழ்நாடு இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் மாண்புமிகு அண்ணண்  #உதய...
22/07/2024

இன்று கழக இளைஞர் அணி செயலாளர் தமிழ்நாடு இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் மாண்புமிகு அண்ணண் #உதயநிதிஸ்டாலின் அவர்களிடம் பிறந்தநாள் வாழ்த்து பெற்ற போது.






  💪❤️45-ஆம் ஆண்டு தி.மு.க இளைஞர் அணி தொடக்க விழாவில் மாவட்ட வாரியாக சமூக வலைதளப் பக்கங்களை கழக  இளைஞரணி செயலாளர் மாண்பும...
20/07/2024

💪❤️

45-ஆம் ஆண்டு தி.மு.க இளைஞர் அணி தொடக்க விழாவில் மாவட்ட வாரியாக சமூக வலைதளப் பக்கங்களை கழக இளைஞரணி செயலாளர் மாண்புமிகு அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அவர்கள் தொடங்கி வைத்த போது.

M. K. Stalin
DMK Youth Wing
Udhayanidhi Stalin

DMK - Dravida Munnetra Kazhagam

  💪❤️திமுக இளைஞர் அணி தொடங்கப்பட்டு வெற்றிகரமாக 44 ஆண்டுகள் நிறைவடைந்து, இன்று தனது 45ஆவது பிறந்தநாளில் அடியெடுத்து வைக்...
20/07/2024

💪❤️

திமுக இளைஞர் அணி தொடங்கப்பட்டு வெற்றிகரமாக 44 ஆண்டுகள் நிறைவடைந்து, இன்று தனது 45ஆவது பிறந்தநாளில் அடியெடுத்து வைக்கிறது.
M. K. Stalin
DMK Youth Wing
Udhayanidhi Stalin

DMK - Dravida Munnetra Kazhagam

 - Dravida Munnetra Kazhagam கழக இணை அமைப்புச்செயலாளர் மரியாதைக்குரிய அண்ணன் Anbagam Kalai அவர்களின் பிறந்த நாளில் சந்தி...
17/07/2024

- Dravida Munnetra Kazhagam கழக இணை அமைப்புச்செயலாளர் மரியாதைக்குரிய அண்ணன் Anbagam Kalai அவர்களின் பிறந்த நாளில் சந்தித்து வாழ்த்துகூறி அகமகிழ்ந்தோம்..

DMK Youth Wing ilaiyaraja dmk GP Raja DMK S Srinivasan Pathakotta

*இன்று கழக தலைவர் மாண்புமிகு மு.க.ஸ்டாலின் அவர்கள்,கழக இளைஞர் அணி செயலாளர் மாண்புமிகு அமைச்சர் அண்ணண் உதயநிதிஸ்டாலின் அவ...
02/07/2024

*இன்று கழக தலைவர் மாண்புமிகு மு.க.ஸ்டாலின் அவர்கள்,கழக இளைஞர் அணி செயலாளர் மாண்புமிகு அமைச்சர் அண்ணண் உதயநிதிஸ்டாலின் அவர்கள் ஆகியோர் ஆணைக்கிணங்க*

*திருவள்ளூர் மத்திய மாவட்டக் கழக செயலாளர், ஆவடி சா.மு.நாசர் M.L.A அவர்கள் தலைமையில்*
*விக்கிரவாண்டி சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தல் வெற்றி வேட்பாளர் திரு அன்னியூர் சிவா அவர்களுக்கு உதயசூரியன் சின்னத்தில் ஆதரித்து*

*திருவள்ளூர் மத்திய மாவட்ட இளைஞர் அணி மாணவர் அணி மருத்துவர் அணி வர்த்தக அணி சார்பில்* ஆசூர் ஊராட்சி பாகம் எண்-199 உட்பட்ட பகுதியில் வீடு வீடாக சென்று தீவிர வாக்குகள் சேகரித்த போது.

இன்று தமிழ்நாடு சட்டப்பேரவையில் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை – சிறப்புத் திட்டச் செயலாக்கத்துறை - வற...
27/06/2024

இன்று தமிழ்நாடு சட்டப்பேரவையில் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை – சிறப்புத் திட்டச் செயலாக்கத்துறை - வறுமை ஒழிப்புத் திட்டங்கள் மற்றும் ஊரகக் கடன்கள் துறைகளின் மானிய கோரிக்கைகள் மீதான பதிலுரையை வழங்கவுள்ள கழக இளைஞர் அணி செயலாளர் மாண்புமிகு அமைச்சர் அண்ணண் #உதயநிதிஸ்டாலின் அவர்களை சந்தித்து வாழ்த்து தெரிவித்த போது. #திராவிட_மாடல்_வெல்லட்டும்

இன்று கழக தலைவர் தமிழ்நாடு முதலமைச்சர் மாண்புமிகு  மு.க.ஸ்டாலின் அவர்கள் ஆணைக்கிணங்க,கழக இளைஞர் அணி செயலாளர் மாண்புமிகு ...
23/06/2024

இன்று கழக தலைவர் தமிழ்நாடு முதலமைச்சர் மாண்புமிகு மு.க.ஸ்டாலின் அவர்கள் ஆணைக்கிணங்க,

கழக இளைஞர் அணி செயலாளர் மாண்புமிகு அமைச்சர் அண்ணண் உதயநிதிஸ்டாலின் அவர்கள் ஆலோசனை படி,

திருவள்ளூர் மத்திய மாவட்ட கழக செயலாளர் முன்னாள் அமைச்சர் ஆவடி சா.மு.நாசர் M.L.A அவர்கள் தலைமையில் நடைபெற்ற
விக்கிரவாண்டி சட்டமன்ற இடைத் தேர்தலை முன்னிட்டு அவசர ஆலோசனைக் கூட்டத்தில் கலந்து கொண்ட போது.

நடந்துமுடிந்த நாடாளுமன்றத் தேர்தலில் கழகத் தலைவர் மாண்புமிகு முதலமைச்சர் M. K. Stalin அவர்கள் தலைமையிலான   கூட்டணி 40/40...
11/06/2024

நடந்துமுடிந்த நாடாளுமன்றத் தேர்தலில் கழகத் தலைவர் மாண்புமிகு முதலமைச்சர் M. K. Stalin அவர்கள் தலைமையிலான கூட்டணி 40/40 என்ற வெற்றியை பெற்றது. இவ்வெற்றிக்கு பாடுபட்ட DMK Youth Wing செயலாளர் அண்ணன் #இளந்தலைவர் Udhayanidhi Stalin அவர்களை கழக இளைஞரணி துணைச் செயலாளர்கள் அனைவரும் சந்தித்து நன்றி தெரிவித்தோம்.

Thoothukudi S Joel கே.இ. பிரகாஷ்MP Dmk Abdulmalik DMK S Srinivasan Pathakotta தமிழ்நேசன் இன்பா ரகு

 #கலைஞர்100
03/06/2024

#கலைஞர்100

Address

Chennai

Website

Alerts

Be the first to know and let us send you an email when Prabhu Gajendran posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share