Good Friends Club AKI

Good Friends Club AKI welfare and sport social service community organisation

Our best friend nikkah 🎊Mohamed Anaz
07/04/2026

Our best friend nikkah 🎊
Mohamed Anaz

அஸ்ஸலாமு_அலைக்கும்_வரஹ்..இன்று 16/03/26 பிறை 26🌙  #குட்_ஃப்ரண்ட்ஸ்_கிளப்  #சார்பாக_ஜாஸிம்_ஹூசைன்  #பள்ளிவாசலில்_இஃப்தார்...
16/03/2026

அஸ்ஸலாமு_அலைக்கும்_வரஹ்..

இன்று 16/03/26 பிறை 26🌙 #குட்_ஃப்ரண்ட்ஸ்_கிளப் #சார்பாக_ஜாஸிம்_ஹூசைன் #பள்ளிவாசலில்_இஃப்தார்_
#விருந்து #ஏற்ப்பாடு_செய்யப்பட்டு_இருந்தது.
இதில் ஜமாத்தார்கள்,பொதுமக்கள், நண்பர்கள் அனைவரும் கலந்துக்கொண்டனர்.இஃப்தார் நிகழ்ச்சிக்கு வருகை தந்த அனைவருக்கும் மனமார்ந்த நன்றியினையும் ஸலாத்தினையும் தெரிவித்துக் கொள்கிறோம்.... மேலும் இது போல் நல்காரியங்களில் எல்லாம் வல்ல அல்லாஹ் ரஹ்மத் செய்வானாக ஆமீன்.......

அஸ்ஸலாமு_அலைக்கும்_வரஹஇன்று 16-03-2026             #குட்_ஃப்ரண்ட்ஸ்_கிளப் சார்பாக   #இஃப்தார்_விருந்து
16/03/2026

அஸ்ஸலாமு_அலைக்கும்_வரஹ

இன்று 16-03-2026

#குட்_ஃப்ரண்ட்ஸ்_கிளப் சார்பாக #இஃப்தார்_விருந்து

அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்)இன்ஷா அல்லாஹ்.16.03.2026பிறை🌙26அன்று  #குட்_ஃப்ரண்ட்ஸ்_கிளப்  #சார்பாக_இஃப்தார்_விருந்து  #ஜாஸி...
15/03/2026

அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்)

இன்ஷா அல்லாஹ்.16.03.2026
பிறை🌙26அன்று #குட்_ஃப்ரண்ட்ஸ்_கிளப் #சார்பாக_இஃப்தார்_விருந்து #ஜாஸிம்_ஹுசைன்_பள்ளியில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. ஜமாத்தார்கள், நண்பர்கள் அனைவரும் கலந்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

 #அஸ்ஸலாமு_அலைக்கும்_வரஹஇன்று 06-03-2026             #குட்_ஃப்ரண்ட்ஸ்_கிளப்  சார்பாக இன்றைய தினம் பெரியப்பள்ளிவாசலில்  #...
06/03/2026

#அஸ்ஸலாமு_அலைக்கும்_வரஹ
இன்று 06-03-2026 #குட்_ஃப்ரண்ட்ஸ்_கிளப் சார்பாக இன்றைய தினம் பெரியப்பள்ளிவாசலில் #இஃப்தார்_விருந்து ஏற்ப்பாடு செய்யப்பட்டது.இதில் ஜமாத்தார்கள் பொதுமக்கள் நண்பர்கள் கலந்துக்கொண்டனர்.

அஸ்ஸலாமு_அலைக்கும்_வரஹ்..இன்று 06/02/26 பிறை 16🌙  #குட்_ஃப்ரண்ட்ஸ்_கிளப் சார்பாக  பெரியப்பள்ளிவாசலில்   #இஃப்தார்_விருந்...
06/03/2026

அஸ்ஸலாமு_அலைக்கும்_வரஹ்..
இன்று 06/02/26 பிறை 16🌙

#குட்_ஃப்ரண்ட்ஸ்_கிளப் சார்பாக பெரியப்பள்ளிவாசலில் #இஃப்தார்_விருந்து ஏற்ப்பாடு செய்யப்பட்டுள்ளது. ஜமாத்தார்கள், நண்பர்கள் அனைவரும் கலந்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

May Allah bless your marriage ❤️
06/02/2026

May Allah bless your marriage ❤️

Our best friend nikkah
24/08/2025

Our best friend nikkah

அஸ்ஸலாமு   அலைக்கும் வரஹ்.. #குட்_ஃப்ரண்ட்ஸ்_கிளப் சார்பாக நடந்து முடிந்த 7ஆம் ஆண்டு இருவர் கேரம் தொடர் போட்டி, 2025 ஆண்...
09/07/2025

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்..
#குட்_ஃப்ரண்ட்ஸ்_கிளப் சார்பாக நடந்து முடிந்த 7ஆம் ஆண்டு இருவர் கேரம் தொடர் போட்டி, 2025 ஆண்டில் வென்ற அணிகளுக்கான பரிசளிப்பு நிகழ்ச்சி

06/07/2025
       🏆2025
05/07/2025



🏆2025

Our Best friend   🎉
15/06/2025

Our Best friend
🎉

Address

Chennai

Alerts

Be the first to know and let us send you an email when Good Friends Club AKI posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Category