Chennai south east congress committee

Chennai south east congress committee Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Chennai south east congress committee, Chennai.

அகில இந்திய  காங்கிரஸ் தலைவி அன்னை சோனியா காந்தி அவர்களை அமலாக்கத் துறையினர் தொடர்ந்து சம்மன் அனுப்பி விசாரணை என்ற பெயரி...
28/07/2022

அகில இந்திய காங்கிரஸ் தலைவி அன்னை சோனியா காந்தி அவர்களை அமலாக்கத் துறையினர் தொடர்ந்து சம்மன் அனுப்பி விசாரணை என்ற பெயரில் துன்புறுத்த படுவதால் அதை அதை எதிர்த்து இன்று அடையாறு பிஎஸ்என்எல் அலுவலகம் முன்பு கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது இதற்கு தென் சென்னை கிழக்கு மாவட்ட தலைவர் அடையாா் டி.துரை அவர்கள் தலைமை தாங்கினார் .சிறப்பு அழைப்பாளராக முன்னாள் மத்திய அமைச்சரும் முன்னாள் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவருமான கேவி தங்கபாலு அவர்கள் சிறப்புரையாற்றினார் இதில் மாநில துணை தலைவர்கள் ஆர் தாமோதரன் கீழானூர் ராஜேந்திரன் ராமசுகந்தன் செயற்குழு உறுப்பினர் சுமதி அன்பரசு மாநில செயலாளர் அடையாா் பாஸ்கர் மாவட்ட மூத்த துணைத்தலைவர் திருவான்மியூர் பிஎல் கதிரேசன் மயிலை பகுதி தவலவர்V.ரகுசந்தர் மகிளா காங்கிரஸ் துணைத்தலைவி ஆர் மலர்கொடி என்.ராதா முன்னாள் மாவட்டத் தலைவர் ஐ.கேசவ பெருமாள் சித்தாலப்பாக்கம் கவுன்சிலர் பாரதி சங்கர் மாவட்ட கவுன்சிலர் எம்பி குணா மாவட்ட துணைத்தலைவர்கள் மயிலை தரணி பகத்சிங் எம் தசரதன் எம் விஷ்ணுகுமார் வாழப்பாடி கூ. இராம கண்ணன் பகுதி தலைவர்கள் வி.ராபர்ட் செந்தில்நாதன்,லோகநாதன் செம்மை பாலா ,
மயிலைஅசோக்குமாா்
அசோக்பாபு ஆகியோா் கலந்து கொண்டனர்

18/05/2021

No words to say abt this video
Raghul ji present wonderful speech

Adyar T. Durai
President
Chennai south east congress committee

18/05/2021
அன்னை சோனியாகாந்தி இளம் தலைவா் வருங்கால பிரதமா் ராகுல் காந்தி, தமிழக காங்கிரஸ் தலைவா் சொல்லின் செல்வா் K.S.அழகிாி அவா்கள...
21/02/2021

அன்னை சோனியாகாந்தி இளம் தலைவா் வருங்கால பிரதமா் ராகுல் காந்தி, தமிழக காங்கிரஸ் தலைவா் சொல்லின் செல்வா் K.S.அழகிாி அவா்களின் ஆணைக்கிணங்க
20-02-2021 காலை 09.00 மணியளவில் தென்சென்னை கிழக்கு மாவட்ட தலைவா் அடையாா் T.துரை அவா்கள் துவங்கி வைக்க வேளாண் சட்டங்களையும் திரும்ப பெற வலியுறுத்தியும் டெல்லியில் போராடும் விவசாயிகளுக்கு ஆதரவாகவும் கேஸ் பெட்ரோல் டீசல் விலையேற்றத்தை கண்டித்து குரல் கொடுத்தும் துண்டு பிரசுரம் விநியோகித்தும் ஆர்ப்பாட்டம் செய்து நடைபயணமாக வேளச்சோி பகுதியில் தரமணி பஸ் ஸ்டாண்ட் மற்றும் திருவான்மியூா் பஸ்டாண்ட்,மாா்க்கெட சுற்று பகுதிகளில் சென்றனா் இதில் பொறுப்பாளா்கள்
திரு.மெக்கானிக்B.விஜயன்,M.A.காஜா,AJ.மோகன்,R.மலா்க்கொடி,PL.கதிரேசன்,வழக்கறிஞா் விஷ்னுகுமாா்
M.தசரதன் வட்ட தலைவா்கள்ஜேம்ஸ்சா்ச்சில்,டேவிட்,போலீஸ் குமாா் V.ராஜா,ஜெயக்குமாா்
,k.நாகராஜன கெளாி சங்கா்மற்றும் ஏராளமான காங்கிரஸ் தொண்டா்கள் கலந்து கொண்டனா்

அன்னை சோனியாகாந்தி இளம் தலைவா் வருங்கால பிரதமா் ராகுல் காந்தி, தமிழக காங்கிரஸ் தலைவா் சொல்லின் செல்வா் K.S.அழகிாி அவா்கள...
21/02/2021

அன்னை சோனியாகாந்தி இளம் தலைவா் வருங்கால பிரதமா் ராகுல் காந்தி, தமிழக காங்கிரஸ் தலைவா் சொல்லின் செல்வா் K.S.அழகிாி அவா்களின் ஆணைக்கிணங்க
20-02-2021 காலை 10.00 மணியளவில் தென்சென்னை கிழக்கு மாவட்ட தலைவா் அடையாா் T.துரை அவா்கள் துவங்கி வைக்க வேளாண் சட்டங்களையும் திரும்ப பெற வலியுறுத்தியும் டெல்லியில் போராடும் விவசாயிகளுக்கு ஆதரவாகவும் கேஸ் பெட்ரோல் டீசல் விலையேற்றத்தை கண்டித்து குரல் கொடுத்தும் துண்டு பிரசுரம் விநியோகித்தும் ஆர்ப்பாட்டம் செய்து நடைபயணமாக மயிலாப்பூா் பகுதி நொச்சிகுப்பம் முதல் பட்டினப்பாக்கம் வரை சென்றனா் இதில் பொறுப்பாளா்கள்
திரு.ரகுசந்தா்,திரு,ஆதிநாராயணன்,மியூசிக்AJ.மோகன்,R.மலா்ககொடி,ரவீந்தா்தாஸ்,ஸ்டீபன்,சுமதிஅன்பரசு,PL.கதிரேசன்,நடிகா்கோபி,லைட்ஹவுஸ் ராஜா,கிருஷ்ணவேணி மற்றும் ஏழு வட்ட தலைவா்கள் மற்றும் ஏராளமான காங்கிரஸ் தொண்டா்கள் கலந்து கொண்டனா்

அன்னை சோனியாகாந்தி இளம் தலைவா் வருங்கால பிரதமா் ராகுல் காந்தி, தமிழக காங்கிரஸ் தலைவா் சொல்லின் செல்வா் K.S.அழகிாி அவா்கள...
21/02/2021

அன்னை சோனியாகாந்தி இளம் தலைவா் வருங்கால பிரதமா் ராகுல் காந்தி, தமிழக காங்கிரஸ் தலைவா் சொல்லின் செல்வா் K.S.அழகிாி அவா்களின் ஆணைக்கிணங்க
20-02-2021 மாலை 04.00 மணியளவில் தென்சென்னை கிழக்கு மாவட்ட தலைவா் அடையாா் T.துரை அவா்கள் துவங்கி வைக்க வேளாண் சட்டங்களையும் திரும்ப பெற வலியுறுத்தியும் டெல்லியில் போராடும் விவசாயிகளுக்கு ஆதரவாகவும் கேஸ் பெட்ரோல் டீசல் விலையேற்றத்தை கண்டித்து குரல் கொடுத்தும் துண்டு பிரசுரம் விநியோகித்தும் ஆர்ப்பாட்டம் செய்து நடைபயணமாக மேடவாக்கம் கூட்டு ரோடு சுற்று பகுதிகளில் சென்றனா் இதில் சோழிங்கநல்லூா் தொகுதி சித்தாலப்பாக்கம் பொறுப்பாளா் சங்கா் மற்றும்
,AJ.மோகன்,R.மலா்க்கொடி,மாநிலசெயலாளா் விஜயசேகா் PL.கதிரேசன்,லோகநாதன் அனுக்கிரகா.L.கண்ணன் ஜெகநாதன்
M.தசரதன் காந்திராஜன் சீனிவாசன் குமுதா மற்றும் ஏராளமான முக்கிய நிா்வாகிகள் காங்கிரஸ் தொண்டா்கள் கலந்து கொண்டனா்

velachery 180 street meeting held on 11-02-2021lead by Adyar T.Durai              president              chennai south e...
11/02/2021

velachery 180 street meeting held on 11-02-2021
lead by Adyar T.Durai
president
chennai south east congress committee
Activist , Music A.J.Mohan

Mylapore 121 street meeting held on 10-02-2021lead by Adyar T.Durai              president              chennai south ea...
10/02/2021

Mylapore 121 street meeting held on 10-02-2021
lead by Adyar T.Durai
president
chennai south east congress committee
Activist , Music A.J.Mohan

Address

Chennai

Telephone

+917550066089

Website

Alerts

Be the first to know and let us send you an email when Chennai south east congress committee posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Organization

Send a message to Chennai south east congress committee:

Share