29/03/2026
கடந்த ஐந்து ஆண்டு காலமாக சசிகலாவை புகழ்ந்து பேசி வந்த தனியார் அவர்கள் அதிமுக திமுக உடன் கூட்டணிக்கு முயற்சி செய்து முயற்சியில் தோல்வி அடைந்து இப்போது தனிமையில் இருக்கும் தனியரசு ஏன் சசிகலா உருவாக்கிய புதிய கட்சி கூட்டணி சேரவில்லை என்ன காரணம் தெரிந்தவர்கள் கமெண்டில் கூறவும்